tag:blogger.com,1999:blog-10267267.post2585581773750857847..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: சிவாஜி : ஷங்கர் பாதி ரஜினி பாதி கலந்து செய்து கலவைகோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-10267267.post-81691251809041939622007-06-20T09:01:00.000+08:002007-06-20T09:01:00.000+08:00GK, Athu yenna... release aahum munne sivajiya akk...GK,
Athu yenna... release aahum munne sivajiya akku vera aani vera pichi pottuttu, motha aalaa poi paarthutu vanthuttu dialog vudureenga sir. Machaan adangave maatiyaa. Seri athu yenna Shriyaa nadippu puhazhaaram. Ava nadippu paathu romba mayangitiyo? Voottule pesavaa?Kasimhttps://www.blogger.com/profile/14149138167059257818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65376723032890400002007-06-19T09:43:00.000+08:002007-06-19T09:43:00.000+08:00//'ஏழெங்கே...இலவசக் கல்வி' கிடைக்காமல் திண்டாடுகிற...//'ஏழெங்கே...இலவசக் கல்வி' கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்' //

GK,
தலைவர் வசன உச்சரிப்பை நக்கல் அடிக்கறீங்களா...இருங்க...அதிரப் போகுது பாருங்க!

//ஷ்ராயா இதற்கு மேல் மற்ற படங்களில் தனது முழுத் திறமையையும் (?) காட்டமுடியாது //

நண்பர்களோட போனீங்களா?
இல்லாக்காட்டி உங்கள வூட்டுல கூட்டிக்கிட்டு போனாங்களா? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43135238917497862742007-06-18T23:39:00.000+08:002007-06-18T23:39:00.000+08:00உங்க கிட்ட எனக்கு பிடிச்ச விசயமே இதான்...சட்னு பிட...உங்க கிட்ட எனக்கு பிடிச்ச விசயமே இதான்...

சட்னு பிடிச்சிங்க...அதை நச்சுனு சொன்னீங்க....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68869731591582332222007-06-18T23:20:00.000+08:002007-06-18T23:20:00.000+08:00சிவா,நீண்ட நாட்களாக போடாத பின்னூட்டங்களை ஒரே பதிவி...சிவா,

நீண்ட நாட்களாக போடாத பின்னூட்டங்களை ஒரே பதிவில் போடுறிங்க தானே ?

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91198923321307482732007-06-18T23:16:00.000+08:002007-06-18T23:16:00.000+08:00//சிவாஜி விமர்சனம் இல்லாம ,சிவாஜியும்-என் என்சாய்ம...//சிவாஜி விமர்சனம் இல்லாம ,சிவாஜியும்-என் என்சாய்மெண்டும் ஒரு பதிவு எழுதிடறேன். //

இளா ஒரு முடிவோட இருக்கீங்க போல... அந்த அக்கிரமத்தை பதிவா வேற போட போறீங்களா.... உங்களுக்கு விசில் அடிச்சான் குஞ்சு பட்டம் கிடைக்க வாழ்த்துக்கள்...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40739296548928876482007-06-18T23:15:00.000+08:002007-06-18T23:15:00.000+08:00//திருட்டு விசிடி வர வரிக்கும் நான் படம் பாக்க மாட...//திருட்டு விசிடி வர வரிக்கும் நான் படம் பாக்க மாட்டேன்:)) //

மகி,இது எல்லாம் இந்தியாவில் தான் முதலில் வரும்..அங்க வந்து பிறகு இங்க வந்து இது எல்லாம் ஆவுறது இல்ல...

இன்னும் சில நாளில் நெட்ல வந்துடும்.... லிங்க் வேணும்னா சொல்லுங்க... தரேன்...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57074887955591821172007-06-18T23:13:00.000+08:002007-06-18T23:13:00.000+08:00//போடாம இருப்பாங்கலா....:)//மின்னல் கண்டிப்பா எதிர...//போடாம இருப்பாங்கலா....:)//

மின்னல் கண்டிப்பா எதிர்பாக்குறீயா...

நீ கேட்டு நான் இல்லனு சொல்ல முடியாது... ஆமாம்னு ஒரு வார்த்தை சொல்லு அடுத்த நாளே ஒரு பதிவு போடுறேன்...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19936953887481167122007-06-18T23:12:00.000+08:002007-06-18T23:12:00.000+08:00நம்ம பெயரையும் ஆட்டல சேர்த்து வுட்டீங்களே கண்ணன்.....நம்ம பெயரையும் ஆட்டல சேர்த்து வுட்டீங்களே கண்ணன்... அது போகட்டும் அது என்ன இந்த குறிப்பிட்ட ஆறு பேர்... ஏதும் கொல வெறில இருக்கீங்கல... எதா இருந்தால் பேசி தீர்த்துக்கலாம் நாம் எல்லாம் ஒரே மண்ணை சேர்ந்தவர்கள்....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87190313846794032382007-06-18T10:48:00.000+08:002007-06-18T10:48:00.000+08:00//ILA(a)இளா said... சிவாஜி விமர்சனம் இல்லாம ,சிவாஜ...//ILA(a)இளா said...
சிவாஜி விமர்சனம் இல்லாம ,சிவாஜியும்-என் என்சாய்மெண்டும் ஒரு பதிவு எழுதிடறேன். //

அது !!ருதுல்ல !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86957458847551481082007-06-18T10:47:00.000+08:002007-06-18T10:47:00.000+08:00//G.Ragavan said... நீங்க படம் பாத்துட்டீங்க...விம...//G.Ragavan said...
நீங்க படம் பாத்துட்டீங்க...விமர்சனம் எழுதீட்டீங்க. நான் பாக்கலையே கோவி! இங்க வந்திருக்கு. வெளியூர் போய்ப் பாக்கனும். அதான் போலாமா வேண்டாமான்னு யோசனையா இருக்கு.

போய்ப் பாத்தா கண்டிப்பா விமர்சனம் எழுதுறேன். அழைப்பிற்கு மிக்க நன்றி.

ஜிரா,

ரொம்ப சீரியஸ் ஆக எடுத்துக்காதிங்க.... எனக்கு மட்டும் உதை விழுந்துடக் கூடாதுன்னு ஒரு முன்னெச்சரிக்கை அழைப்பு...சப்போர்ட் வேண்டுமே !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53082654423529047202007-06-18T10:46:00.000+08:002007-06-18T10:46:00.000+08:00//SurveySan said... மொத்தத்துல நல்லா இருக்கு. ஓ.கே...//SurveySan said...
மொத்தத்துல நல்லா இருக்கு. ஓ.கே.

60 கோடி செலவு செஞ்சு, 100 கோடி சம்பாதிச்சு, அதுல பாதி கறுப்பு பணமா சேர உதவியிருக்காங்க.

ஷங்கர், அப்பப்ப சமூக அக்கரையுடன் படம் எடுத்து சொறிஞ்சு விட்டுக்கரதும் நல்லதுதான். அந்நியன் அம்பி பாத்து, நெறைய பேர், ட்ராபிக் ரூல்ஸ மீறாம ஓட்ட ஆரம்பிச்சாங்களாமே. நல்லதுதான்.

சர்வேஷ்,

ஷங்கர் படங்கள் சொல்வது என்ன ?

ஏன் ஒரு சர்வே எடுக்கக் கூடாது ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62323772025118652022007-06-18T10:44:00.000+08:002007-06-18T10:44:00.000+08:00//நாமக்கல் சிபி said... //1. நாமக்கல் சிபி//kooviy...//நாமக்கல் சிபி said...
//1. நாமக்கல் சிபி

kooviyaaree!

en meela ungalukku ambuttu kolai veriya?

கொலை வெறி மட்டுமா ?
ஜன்ம பகை கூட... மிமிக்கிரி மன்னா ... எங்கே வம்புல மாட்டிவிடப் போறியோன்னு பயந்துண்டு இருக்கேன்.
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55531346351562883322007-06-18T10:43:00.000+08:002007-06-18T10:43:00.000+08:00//மின்னுது மின்னல் said... அடுத்து நான் சிவாஜி விம...//மின்னுது மின்னல் said...
அடுத்து நான் சிவாஜி விமர்சனம் எழுத அழைப்பது

1. நாமக்கல் சிபி
2. இளா
3. செந்தழல் ரவி
4. மகேந்திரன்
5. நாகைசிவா
6. கோ.இராகவன்

டென்சன் ஆகாதிங்க ப்ளீஸ்...........

போடாம இருப்பாங்கலா....:)

7.ராம்

உங்கள் பெயர் சட்டென்று மின்னல் அடிக்கலை ... அடித்திருந்தால் பட்டியலில் மகேந்திரனுக்கு பதில் உங்களை சேர்ந்திருந்திருப்பேன்.
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55161030380773352862007-06-18T10:42:00.000+08:002007-06-18T10:42:00.000+08:00//VSK said... நல்ல விமரிசனம் கோவியாரே!அடுத்த ஆறா!:...//VSK said...
நல்ல விமரிசனம் கோவியாரே!

அடுத்த ஆறா!

தாங்காது சாமி!

ச்ச்ச்ச்ச்சும்மா அ...தி..ரு..தில்ல!

12:07 AM

எஸ்கே ஐயா,,
அது ச்சும்மா...கிண்டல் அடிப்பதற்காக ..சிவாஜி பதிவாக போட்டு பலரும் தாக்குவதால் யாரும் டின் கட்டிடக் கூடாதில்லே.
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4413469230929444132007-06-18T10:41:00.000+08:002007-06-18T10:41:00.000+08:00//மகேந்திரன்.பெ said... யோவ் ஜிகே ஒங்க நக்கலுக்கு ...//மகேந்திரன்.பெ said...
யோவ் ஜிகே ஒங்க நக்கலுக்கு அளவே இல்லாம போகுது திருட்டு விசிடி வர வரிக்கும் நான் படம் பாக்க மாட்டேன்:))

திருட்டு டிவிடி வந்தால் பார்க்க மாட்டிங்களோ ? நல்ல கொளுகை.
2 நாளில் வசூல் ஆகிவிட்டதாம்...திருட்டு விசிடியில் பார்த்தால் தப்பில்லைன்னு தான் நினைக்கிறேன்.
:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68490252688625550582007-06-17T19:07:00.000+08:002007-06-17T19:07:00.000+08:00ஆஹா கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டாரு. படம் தியேட்டர...ஆஹா கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டாரு. படம் தியேட்டர்லேயே போய் பார்த்தாச்சு. இப்பவரைக்கு ஒரு 100 விமர்சனம் வந்து இருக்குமா? ஆனாலும் குசும்பு புடிச்ச ஆளுங்க நீங்க. 6, 6னு கூப்பிட்டு எல்லாப்பதிவர்களையும் சிவாஜி விமர்சனம் மட்டுமே எழுதினா? நான் தசாவதாரம் படம்-முதல் பார்வை எழுதிட்டு இருக்கேன். சிவாஜி - வந்தாச்சு, வெற்றி அடைஞ்சுருச்சு. அம்புட்டுதேன். சரி, சின்னபுள்ள ஆசைப்படுது, சிவாஜி விமர்சனம் இல்லாம ,சிவாஜியும்-என் என்சாய்மெண்டும் ஒரு பதிவு எழுதிடறேன்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67273042258534137322007-06-17T02:50:00.000+08:002007-06-17T02:50:00.000+08:00நீங்க படம் பாத்துட்டீங்க...விமர்சனம் எழுதீட்டீங்க....நீங்க படம் பாத்துட்டீங்க...விமர்சனம் எழுதீட்டீங்க. நான் பாக்கலையே கோவி! இங்க வந்திருக்கு. வெளியூர் போய்ப் பாக்கனும். அதான் போலாமா வேண்டாமான்னு யோசனையா இருக்கு.

போய்ப் பாத்தா கண்டிப்பா விமர்சனம் எழுதுறேன். அழைப்பிற்கு மிக்க நன்றி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76630540137292061082007-06-17T02:38:00.000+08:002007-06-17T02:38:00.000+08:00மொத்தத்துல நல்லா இருக்கு. ஓ.கே.60 கோடி செலவு செஞ்ச...மொத்தத்துல நல்லா இருக்கு. ஓ.கே.

60 கோடி செலவு செஞ்சு, 100 கோடி சம்பாதிச்சு, அதுல பாதி கறுப்பு பணமா சேர உதவியிருக்காங்க.

ஷங்கர், அப்பப்ப சமூக அக்கரையுடன் படம் எடுத்து சொறிஞ்சு விட்டுக்கரதும் நல்லதுதான். அந்நியன் அம்பி பாத்து, நெறைய பேர், ட்ராபிக் ரூல்ஸ மீறாம ஓட்ட ஆரம்பிச்சாங்களாமே. நல்லதுதான்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41224286467798120722007-06-17T01:28:00.000+08:002007-06-17T01:28:00.000+08:00//1. நாமக்கல் சிபி//kooviyaaree!en meela ungalukku...//1. நாமக்கல் சிபி

kooviyaaree!

en meela ungalukku ambuttu kolai veriya?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38366514620384402112007-06-17T00:08:00.000+08:002007-06-17T00:08:00.000+08:00அடுத்து நான் சிவாஜி விமர்சனம் எழுத அழைப்பது1. நாமக...அடுத்து நான் சிவாஜி விமர்சனம் எழுத அழைப்பது

1. நாமக்கல் சிபி
2. இளா
3. செந்தழல் ரவி
4. மகேந்திரன்
5. நாகைசிவா
6. கோ.இராகவன்

டென்சன் ஆகாதிங்க ப்ளீஸ்...........

போடாம இருப்பாங்கலா....:)

7.ராம்

:)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60039556340910427352007-06-17T00:07:00.000+08:002007-06-17T00:07:00.000+08:00நல்ல விமரிசனம் கோவியாரே!அடுத்த ஆறா!:))தாங்காது சாம...நல்ல விமரிசனம் கோவியாரே!

அடுத்த ஆறா!

தாங்காது சாமி!

ச்ச்ச்ச்ச்சும்மா அ...தி..ரு..தில்ல!
:)VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14722887864397494132007-06-17T00:04:00.000+08:002007-06-17T00:04:00.000+08:00யோவ் ஜிகே ஒங்க நக்கலுக்கு அளவே இல்லாம போகுது திருட...யோவ் ஜிகே ஒங்க நக்கலுக்கு அளவே இல்லாம போகுது திருட்டு விசிடி வர வரிக்கும் நான் படம் பாக்க மாட்டேன்:))Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.com