tag:blogger.com,1999:blog-10267267.post2584892690042520231..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: கமலஹாசன் ஏற்கனவே இஸ்லாமியர்களை இழிவு.....கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-10267267.post-8382475554425181522013-01-29T22:00:45.960+08:002013-01-29T22:00:45.960+08:00Kamal hasan tevalaam pola irukke, neenga konjam at...Kamal hasan tevalaam pola irukke, neenga konjam athigamaave kevala paduthura maathiri irukku, ungaloda munthaiya thai poosa pathivu kooda thalithgalai oru vagaiyil thaakkiya pathivu thaannagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7186938996989887092013-01-29T13:28:01.929+08:002013-01-29T13:28:01.929+08:00to சுவனப் பிரியன்
// கர்ண கொடூரமாக மேக்கப்பை போட்...to சுவனப் பிரியன்
// கர்ண கொடூரமாக மேக்கப்பை போட்டிருப்பார்*//
அந்த படத்தில் கமல் போட்ட எல்லா மேக்கப்பும் கர்ண கொடுரமகதான் இருக்கும்vaasuhttps://www.blogger.com/profile/16481918565315083603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78921657513218633162013-01-29T06:58:52.784+08:002013-01-29T06:58:52.784+08:00அட ஆமாம்.அப்போது சரியாக கவனிக்காமல் விட்டதனால்தான்...அட ஆமாம்.அப்போது சரியாக கவனிக்காமல் விட்டதனால்தான்
இப்படி தொடர்ந்து படமெடுக்கிறார்களோ ?
சிந்திக்கவும் சிரிக்கவும் செய்யும் அருமையான பதிவு
வாழ்த்துக்கள்
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41461172987466408012013-01-29T04:59:48.661+08:002013-01-29T04:59:48.661+08:00http://mudhanmudhalaga.blogspot.com/2013/01/blog-p...http://mudhanmudhalaga.blogspot.com/2013/01/blog-post.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58780359402704082812013-01-29T03:19:39.336+08:002013-01-29T03:19:39.336+08:00நண்பர்களே,
சவுதி புகழ்பாடிகளின் ஒருவரான அண்ணன் சு....நண்பர்களே,
சவுதி புகழ்பாடிகளின் ஒருவரான அண்ணன் சு.பி யும் அவ்வப்போது விபசாரம் செய்த ஒரு இளவரசியையே கொன்ற சவுதி என புகழ்பாடி வருவதால் அந்த விக்கி பிடியா படித்து மிகப்பரிய அதிர்ர்சி.

http://en.wikipedia.org/wiki/Misha'al_bint_Fahd_al_Saud

ஒரு திருமணம் ஆகாத சவுதி இளவரசி லெபனான் படிக்க சென்ற இடத்தில் ,இன்னொரு சவுதி பையனை காதலித்தார். சவுதி திரும்பி வந்து சில தடவை இரக்சியமாக் சந்திக்க குடும்பத்தினர் தடை. காதலனுடன் ஆண் வேடம் பூண்டு ஓட முயல் விமான நிலையத்தில் பிடி பட்டனர்.

காதலனை மறந்து அரச குடும்ப ஆளை மறக்க வற்புறுத்தியதில் இளவரசி மறுத்து தண்டனை ஏற்கிறார்.

வழக்கம் போல் பொது மக்கள் முன்னிலையில் இளவரசி தலை வெட்டப்பட்டது, காத்லன் இதனைப் பார்க்க வைத்து பிற அவன் த்லை இளவரசியின் உறவினர் 5 முறை வெட்டினாராம்!!

இத்னையும் புகழும் சவுதி அடிவருடிகளை உணர்ந்து கொள்ளுங்கள் காஃபிர்களே!!

காதலுக்கும் விபசாரத்திற்கும் வித்தியாசம் தெரியா ஈனர்களே

சிந்திக்க மாட்டீர்களா!!

நன்றி!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71581099036790325712013-01-29T02:32:35.964+08:002013-01-29T02:32:35.964+08:00தசாவதாரத்தில் தலித்தாகவும் அவதாரம் எடுத்திருப்பார...தசாவதாரத்தில் தலித்தாகவும் அவதாரம் எடுத்திருப்பார். அந்த முகத்தை அழகாக காட்டியிருக்கலாம். கர்ண கொடூரமாக மேக்கப்பை போட்டிருப்பார். தலித்கள் என்றால் அவலட்சணமாகத்தான் இருக்க வேண்டுமா? சூத்திரர்கள் என்றால் வைதீகனுக்கு அவ்வளவு இளக்காரமா? 'முற்போக்கு பேசும் வைதீகன் மிக ஆபத்தானவன்' என்று பெரியார் சொன்னது எவ்வளவு உண்மையாக உள்ளது.

கோவிக் கண்ணனோடு சேர்ந்து அவருக்கு ஆதரவளிக்கிறேன். :-) பக்கத்து மாவட்டத்துகாரர். எனவே ஆதரவு இன்னும் அதிகமாக கொடுக்கிறேன். :-(

suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46122783391267685212013-01-29T01:05:39.332+08:002013-01-29T01:05:39.332+08:00சகோதரரே,
உங்கள் மீதும்,உங்கள் குடும்பத்தினர் மீதும...சகோதரரே,
உங்கள் மீதும்,உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தி சமாதானம் உண்டாவதாக!!.
தூய இஸ்லாத்தை பற்றி சரியான புரிதல் இன்றி எழுதப்பட்ட பதிவு. இஸ்லாம் குறித்த உங்களின் சந்தேகங்களை அலாவின் இணையத்தளம நடத்தி வரும் ஆஃப்சர்கில் ஜே.பீ இடம் கேட்கலாம்.

எனினும் தூய இஸ்லாத்தை பற்றி அறியாத இழிவான பிறவிகள் அவ்வப்போது விமர்சிதாலும் அமைதி விரும்பி முஸ்லிம்கள் அமைதி காத்தோம் ,ஆனால் இப்படி பெயர் தாங்கி முஸ்லிம் நாசர், மார்க்கப் போராளி (மர்கூம்) பின்லேடன் ஆகியோரை நகைச்சுவையாக்கியது, அவருக்கான் தொழுகையை கேவலப் படுத்தியதைக் கூட சகித்தோம்.

அல்லாஹ் குரானில் கூறுகிறான்!!

9:12. அவர்களுடைய உடன்படிக்கைக்குப்பின், தம் சத்தியங்களை அவர்கள் முறித்துக் கொண்டு, உங்களுடைய மார்க்கத்தைப் பற்றியும் இழித்துக் குறை சொல்லி கொண்டு இருப்பார்களானால், அவர்கள் (மேற்கூறிய செயல்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக நிராகரிப்பவர்களின் தலைவர்களுடன் போர் புரியுங்கள்; ஏனெனில் அவர்களுக்கு நிச்சயமாக ஒப்பந்தங்கள் (என்று எதுவும்) இல்லை.

மெலே கூறிய இறைவாக்கில் இருந்து நாங்கள் செய்வது சரி எனப் புரியும்!!

ஆனால் அடிமடியிலே கை வைக்கும் வண்ணம் உலகளாவிய கிலாஃபா அமைக்க போராடும் தலிபான், அல்கொயதா ஆகியோரின் செயல்களை தமிழில் திரைப்படம் எடுத்ததால் பொங்கி விட்டோம்!!

இது ஆரம்பம் மட்டுமே!!. அல் கொய்த,தலிபான் பற்றிய செய்திகளே
பொய்கள் என்பதால் ஒலிபரப்பக் கூடாது என அண்ணன் த்லைமையில் போராடப் போகிறோம்.

இதற்கு நடுநிலை மதச்சார்பற்ற[ ஹி ஹி !] தமிழர்கள் வழக்கம் போல் ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்!!

இப்படிக்கு

தாவாப் பிரியன் சார்வாகன்

நன்றி!!

சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84554262631051019502013-01-29T01:02:34.450+08:002013-01-29T01:02:34.450+08:00நான் இந்த தலைப்பை பார்த்தவுடனே திட்டுவதற்க்காகத்தா...நான் இந்த தலைப்பை பார்த்தவுடனே திட்டுவதற்க்காகத்தான் வந்தேன். ஆனா முழுசா படிச்சவுடனே சிரிச்சுட்டேன்.Rajezhttps://www.blogger.com/profile/05013889976908767540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2326969971461282092013-01-29T00:34:55.479+08:002013-01-29T00:34:55.479+08:00கோவி,
இதென்ன "ஊமைக்குத்து" :-))
ஹி...ஹ...கோவி,

இதென்ன "ஊமைக்குத்து" :-))

ஹி...ஹி நாசர் ஏன்ற கூத்தாடி ஒரு பெயர் தாங்கி இஸ்லாமியர்,எனவே அவர் அப்படி நடிப்பதால்/நடிக்க வைக்கப்பட்டதால் எங்களுக்கு இழிவு இல்லை :-))

இப்படிக்கு

ஒரு மார்க்கப்பந்து!!!

இதானே சொல்லப்போறாங்க :-))
வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com