tag:blogger.com,1999:blog-10267267.post2373755518858020857..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இருத்தலை தக்கவைத்துக் கொள்ளும் நவின சித்தாந்தம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-10267267.post-88110356784806342632007-09-09T23:26:00.000+08:002007-09-09T23:26:00.000+08:00சித்தாத்தங்கள் தங்கள் இருத்தலுக்காக தங்களை தகவமைத்...சித்தாத்தங்கள் தங்கள் இருத்தலுக்காக தங்களை தகவமைத்துக் கொள்கின்றன.

வேதகால மதம் உயிர்ப்பலி கொடுத்தது.

புத்தமதத்தை எதிர்க்கொள்ள அது உயிர்பலியை துறக்கவேண்டிவந்ததை இத்தகு தகவமைவாக கொள்ளலாம்.

தகவமைத்துக்கொள்ளாததால் பெளத்தத்தால் இந்தியாவி்ல் சர்வைவ் ஆக முடியவில்லை.

சித்தாந்தங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியவாறேதான் இருக்கின்றன.

சர்வைவலுக்கான போராட்டம்.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-128461830897919782007-09-09T23:12:00.000+08:002007-09-09T23:12:00.000+08:00//ஜமாலன் said... 'சர்வவைவல் ஆப் பிட்டஸ்ட்' என்பது ...//ஜமாலன் said...

'சர்வவைவல் ஆப் பிட்டஸ்ட்' என்பது டார்வின் இயற்கை தேர்வுக் கொள்கையின் அடிப்படை. அதைதான் சொல்கிறீர்களா? இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது என்றாலும் தொடரும் உங்கள் விவாதம் டார்வின் கொள்கையின் பண்பாட்டு பரிணாமம் பற்றிய விளக்கமாக இருக்கிறது. நல்ல பதிவு. வலைத்தளத்தில் உங்கள் பதிவு வித்தியாசமன கனமான பதிவுகளாக உள்ளது. எத்தனை கிலோ என்று யாரேனும் கும்மிகள் கேட்காமல் இருந்தால் சரி.

கனம் தலைக் கனமாக நினைக்காதவரை மகிழ்ச்சியே. மற்றபதிவுகளையும் குறித்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஜெமீலன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7955382888202115522007-09-09T23:11:00.001+08:002007-09-09T23:11:00.001+08:00//Thamizhan said... Judaism,Hinduism,Buddhism,Chri...//Thamizhan said...
Judaism,
Hinduism,
Buddhism,
Christianity,
Islam,
Capitalism.
Communism,
Socialism,
Globalism and Finally

HUMANISM! SECULAR HUMANISM WILL

BE THE ONLY ISM!

தமிழன்,
இசம் இசம்.....கசம் கசம் ...!
:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43335523236252251602007-09-09T23:11:00.000+08:002007-09-09T23:11:00.000+08:00//ஜெகதீசன் said... GK,நல்ல அலசல். பதிவுக்கு நன்றி....//ஜெகதீசன் said...
GK,
நல்ல அலசல். பதிவுக்கு நன்றி.

ஜெகதீசன்,
பாராட்டுக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57480224684697277472007-09-09T23:10:00.000+08:002007-09-09T23:10:00.000+08:00//சிவபாலன் said... GK,I agree with you!Good Post! ...//சிவபாலன் said...
GK,

I agree with you!

Good Post!

வாங்க சிபா,

பாராட்டுக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91001526885709231912007-09-09T23:09:00.000+08:002007-09-09T23:09:00.000+08:00//துளசி கோபால் said... "மனுஷ்யன் மதங்களை ஸ்ருஷ்டிச...//
துளசி கோபால் said...
"மனுஷ்யன் மதங்களை ஸ்ருஷ்டிச்சு
மதங்கள் தெய்வங்களை ஸ்ருஷ்டிச்சு
மனுஷ்யனும் மதங்களும் தெய்வங்களும் சேர்ந்நு
மனசு பங்கு வச்சு"

இது ஒரு பழைய மலையாளப் பாடல்.

நான் சொல்ல நினைக்கறதை இது சொல்லுது. //

துளசியம்மா,

இனிமையாக கருத்துடன் கூடிய பாடலாக இருக்கீறது.
நன்றி/கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34872640608142874232007-09-09T18:04:00.000+08:002007-09-09T18:04:00.000+08:00//ஆங்கிலத்தில் அருமையான ஒரு சொல் 'சர்வைவல் ஆப் பிட...//ஆங்கிலத்தில் அருமையான ஒரு சொல் 'சர்வைவல் ஆப் பிட் நெஸ்'. அதாவது 'எது போராடுகிறதே அதுவே வாழ்கிறது' என்பது எளிமையான தமிழ் பொருள் விளக்கம். //

'சர்வவைவல் ஆப் பிட்டஸ்ட்' என்பது டார்வின் இயற்கை தேர்வுக் கொள்கையின் அடிப்படை. அதைதான் சொல்கிறீர்களா? இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது என்றாலும் தொடரும் உங்கள் விவாதம் டார்வின் கொள்கையின் பண்பாட்டு பரிணாமம் பற்றிய விளக்கமாக இருக்கிறது. நல்ல பதிவு. வலைத்தளத்தில் உங்கள் பதிவு வித்தியாசமன கனமான பதிவுகளாக உள்ளது. எத்தனை கிலோ என்று யாரேனும் கும்மிகள் கேட்காமல் இருந்தால் சரி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55702386923598633462007-09-09T11:35:00.000+08:002007-09-09T11:35:00.000+08:00Judaism,Hinduism,Buddhism,Christianity,Islam,Capit...Judaism,
Hinduism,
Buddhism,
Christianity,
Islam,
Capitalism.
Communism,
Socialism,
Globalism and Finally

HUMANISM! SECULAR HUMANISM WILL

BE THE ONLY ISM!Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55199252068751789422007-09-09T10:33:00.000+08:002007-09-09T10:33:00.000+08:00GK,நல்ல அலசல். பதிவுக்கு நன்றி.GK,
நல்ல அலசல். பதிவுக்கு நன்றி.ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9361748204721217652007-09-09T07:52:00.000+08:002007-09-09T07:52:00.000+08:00GK,I agree with you!Good Post!GK,

I agree with you!

Good Post!சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16184371297872575942007-09-09T04:48:00.000+08:002007-09-09T04:48:00.000+08:00"மனுஷ்யன் மதங்களை ஸ்ருஷ்டிச்சுமதங்கள் தெய்வங்களை ஸ..."மனுஷ்யன் மதங்களை ஸ்ருஷ்டிச்சு
மதங்கள் தெய்வங்களை ஸ்ருஷ்டிச்சு
மனுஷ்யனும் மதங்களும் தெய்வங்களும் சேர்ந்நு
மனசு பங்கு வச்சு"

இது ஒரு பழைய மலையாளப் பாடல்.

நான் சொல்ல நினைக்கறதை இது சொல்லுது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com