tag:blogger.com,1999:blog-10267267.post2341395671656044432..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இந்துத் தீவு - பகுதி 1கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-10267267.post-61033555065812832492012-02-15T00:14:18.771+08:002012-02-15T00:14:18.771+08:00//உலகின் இந்து நாடு என்று சொல்லிக் கொள்ளும் நேபாளி...//உலகின் இந்து நாடு என்று சொல்லிக் கொள்ளும் நேபாளில் கூட//
நேபாளம் அதிக இந்துக்கள் வாழும் நாடு ஆனால் இந்து நாடு அல்ல. கயேந்திரா போனதுக்கு அப்புறம் 2006ல் அது மதசார்பற்ற நாடாக மாறி விட்டது.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68910646697044666732012-02-14T22:57:08.508+08:002012-02-14T22:57:08.508+08:00வணக்கம் சகோ
பாலி இந்துக்கள் பற்றிய விவரங்கள் அருமை...வணக்கம் சகோ
பாலி இந்துக்கள் பற்றிய விவரங்கள் அருமை.அவ்ர்கள் இந்துக்கள் என்று எப்படி அறியப்படுகிறார்கள்?.வழிபாட்டு முறைகள்,வேத நூல்கள்,மொழி,கலாச்சாரம் பற்றி இன்னும் விரிவாக எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21549634959984877912012-02-14T17:39:54.599+08:002012-02-14T17:39:54.599+08:00சுவையயான பயணகட்டுரை. அவுஸ்ரேலியர்களை மிக கவர்ந்த இ...சுவையயான பயணகட்டுரை. அவுஸ்ரேலியர்களை மிக கவர்ந்த இடம் பாலி என்பதை அறிந்தனான்.
பாலி மக்கள் சுதந்திரமான அதிஷ்டசலிகள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4251061880710082492012-02-14T16:15:23.232+08:002012-02-14T16:15:23.232+08:00A visitor from Hadda, Makkah
viewed "காலம்: இ...A visitor from Hadda, Makkah
viewed "காலம்: இந்துத் தீவு - பகுதி 1" 22 mins ago

நம்ம பதிவுகள் இன்னும் சவுதி அரேபியாவில் தடைசெய்யவில்லை. தமிழ் தெரிந்த அரேபியர்களின் பார்வை இன்னும் படவில்லைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85738187399839225972012-02-14T14:30:59.132+08:002012-02-14T14:30:59.132+08:0010 part varum pola...
2 Peru poi 3 day iruntha en...10 part varum pola...

2 Peru poi 3 day iruntha enna Selavu akum?priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54361715183312197592012-02-14T13:02:05.769+08:002012-02-14T13:02:05.769+08:00துளசி அம்மா, பாலி சென்றுவாருங்கள், உங்களுக்கு பிடி...துளசி அம்மா, பாலி சென்றுவாருங்கள், உங்களுக்கு பிடிக்கும். தடுக்கி விழுந்தால் இந்து கோவில்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69541286610789098422012-02-14T12:59:46.360+08:002012-02-14T12:59:46.360+08:00நீங்கள் இருவரும் சொல்லும் தகவல் சரிதான், போகும் போ...நீங்கள் இருவரும் சொல்லும் தகவல் சரிதான், போகும் போது ஏர் ஏசியா வரும் போது ஜெட் ஸ்டாரில் வந்தோம், இரண்டுமே பட்ஜெட் விமானம் தான்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15829347170565219412012-02-14T12:43:09.247+08:002012-02-14T12:43:09.247+08:00ஆரம்பமே அருமையாக இருக்கிறது.
ஏர் ஏசியா ஒரு மலேசிய...ஆரம்பமே அருமையாக இருக்கிறது.

ஏர் ஏசியா ஒரு மலேசிய நிறுவனம். மலிவு விலைப் பயணங்களுக்கு உறுதி(யாம்) ஆனால் நியூஸியில் இருந்து போகவேண்டுமென்றால் அவர்கள் சொல்லும் காலக்கட்டத்தில் பயணிக்கணும்.

அடுத்த மாதம் கிறிஸ்ட்சர்ச் - கோலாலம்பூர் ரிட்டர்ன் $239தானாம். ஹூம்....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76967456280520842012012-02-14T12:31:49.892+08:002012-02-14T12:31:49.892+08:00பாலித்தீவு பயணத்தின் அனுபவங்கள்., அடுத்த பகுதிக்கா...பாலித்தீவு பயணத்தின் அனுபவங்கள்., அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் :)நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1425480239589305342012-02-14T12:21:16.823+08:002012-02-14T12:21:16.823+08:00//ஏர் ஏசியா மலேசியாவை சேர்ந்த டோனி ஃபெர்டனஸ் என்ற ...//ஏர் ஏசியா மலேசியாவை சேர்ந்த டோனி ஃபெர்டனஸ் என்ற இந்தியர்ற்கு சொந்தமானது.//

விமானத்தினுள் ஊறு விளைவிக்கும் பயணிகளுக்கு ஆஸ்திரேலிய சட்டப்படி தண்டனை தருவதாக விமானத்தினுள் அறிவிப்புகள் செய்தனர்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9260816533745452682012-02-14T12:14:26.622+08:002012-02-14T12:14:26.622+08:00//ஏர் ஏசியா ஆஸ்திரேலியா நாட்டிற்கு சொந்தமானவை//
...//ஏர் ஏசியா ஆஸ்திரேலியா நாட்டிற்கு சொந்தமானவை//

ஏர் ஏசியா மலேசியாவை சேர்ந்த டோனி ஃபெர்டனஸ் என்ற இந்தியர்ற்கு சொந்தமானது.rengahttps://www.blogger.com/profile/15942759257209474976noreply@blogger.com