tag:blogger.com,1999:blog-10267267.post2066749517851361145..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இழத்தலும் மீண்டும் கண்டுபிடித்தலும் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-10267267.post-15912028393828085172013-06-26T19:45:47.683+08:002013-06-26T19:45:47.683+08:00// என்ன தான் ஒருவன் உணவுக்கே வழி இல்லை என்றாலும் அ...// என்ன தான் ஒருவன் உணவுக்கே வழி இல்லை என்றாலும் அவனுக்கு வானத்தில் இருந்து எதுவும் வரவழைத்து வழங்கப்படாது, அவனிடம் இருந்த ஏதேனும் பறிபோனால் அவை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது//

அருமை, ஆனால் இதை எவ்வளவு பேர்கள் உணர்ந்தார்களோ தெரியவில்லை.

பார்த்திhttps://www.blogger.com/profile/13335638150239626521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58432340871686073412013-06-25T18:03:45.619+08:002013-06-25T18:03:45.619+08:00இங்கே அந்த பிரச்சனையே இல்லை. எல்லாமே ராசாத்தி பொற...இங்கே அந்த பிரச்சனையே இல்லை. எல்லாமே ராசாத்தி பொறுப்பு. தேடித் தரவே என் அருகே வாழ்பவர். என்னை திருத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்ட காரணத்தால்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68440586453558012452013-06-25T16:49:35.855+08:002013-06-25T16:49:35.855+08:00தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் ருசியிருக்கும்.. ...தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் ருசியிருக்கும்.. அதனால தேடுங்க ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62475916442272793722013-06-25T07:13:57.133+08:002013-06-25T07:13:57.133+08:00தேடும் நேரமுன்னு தினமுமே ஒருமணி நேரம் ஒதுக்கி வச்ச...தேடும் நேரமுன்னு தினமுமே ஒருமணி நேரம் ஒதுக்கி வச்சுருக்கேன்.

எது என்னன்னு தெரியாது தேடுவேன் தேடுவேன்.

முந்தி எப்பவாவது தேடிக்கிட்டு இருந்ததில் எதாவது ஒன்னு கண்ணில் படும். அன்றைக்குக் கூடுதல் மகிழ்ச்சி.

தேடுங்கள் கண்டடைவீர்கள் என்று(ம்) விவிலியத்தில் சொல்லி வச்சுருக்கு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com