tag:blogger.com,1999:blog-10267267.post1939375437129728031..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ஸ்வாமி ஓம்கார் VS சித்தூர்.முருகேசன் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger85125tag:blogger.com,1999:blog-10267267.post-29292088964152860682009-11-13T23:59:59.255+08:002009-11-13T23:59:59.255+08:00அய்யா ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும். என்னடா இவர் இன...அய்யா ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும். என்னடா இவர் இன்று எதுவும் எழுதாமல் இருக்கிறாரா? என்று பழைய பதிவுகளுக்குள் உள்ளே வந்தால் கோபம், பயம், ஆச்சரியம், அதிசயம், அச்சம் என்று அத்தனை உணர்ச்சிகளும் உள்ளே நர்த்தனமாடுகிறது.

சிலர் கேட்டுள்ள கேள்விகள் நியாயமான கேள்விகள். எனக்குள் அது குறித்து தொடக்கம் முதல் உண்டு.

ஆனால் இந்த அளவிற்கு கிழிக்க வேண்டியது இல்லை. பிடித்தால் ஏற்கவேண்டும். பிடிக்காமல் போனால் புறந்தள்ள விழிப்புணர்ச்சி வேண்டும்.

மிக மிக பயந்த பவ்யத்துடன் பார்த்த இந்த இடுகைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34513951799008316952009-11-11T22:47:43.610+08:002009-11-11T22:47:43.610+08:00மணிகண்டன்,
"தன்னை உணர்ந்தவனுக்கு" என்றுத...மணிகண்டன்,
"தன்னை உணர்ந்தவனுக்கு" என்றுதான் சொன்னேன். இது வளர்ச்சி என்ற சொல்லுக்கான பொதுவான எனது கருத்து. சரியாகச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

//கோவி ஒன்றும் அவரை முழுவதும் உணர்ந்ததாக கூறவில்லையே ! //

ஆம் சொல்லவில்லை.
கோவி அவரை "வளர்கிறார்" என்றுதான் சொல்லியுள்ளார்.

சாமியாரின் வளர்ச்சி எப்படி அளவிடப்படுகிறது என்பதுதான் கேள்வி.

//ஓம்கார் வந்து வளரும் இந்து சாமியாராகியா "நான்" அப்படின்னு எழுதினா உங்க விமர்சனமாகிய ..//

இது இந்துசாமியார் வளர்கிறார் என்ற கோவியின் கருத்துக்கான வளர்ச்சி குறித்தான கேள்வி மட்டுமே. ஓம்கார் வந்து சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஓம்காரை மையப்படுத்தி கோவி எழுதிய பதிவில் கோவிக்கான பதிலாக/கேள்வியாக மட்டுமே எனது பின்னூட்டம்.

என்ன கொடுமை மணி இது?கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56989174068802824602009-11-11T22:20:27.370+08:002009-11-11T22:20:27.370+08:00*****
ஆச்சர்யமாய் இருக்கிறது சாமியார்களும் வளர்வார...*****
ஆச்சர்யமாய் இருக்கிறது சாமியார்களும் வளர்வார்கள் (உடல் உயரத்தைச் சொன்னீர்களா) என்பது. தன்னை உணர்ந்தவனுக்கு வளர்ச்சி / தேய்தல் என்று ஏதும் இல்லை

கல்வெட்டு,

ஹா ஹா ஹா. தன்னை உணர்ந்தவனுக்கு தேவையில்லை தான் :)- ஆனால் கோவி ஒன்றும் அவரை முழுவதும் உணர்ந்ததாக கூறவில்லையே !

ஓம்கார் வந்து வளரும் இந்து சாமியாராகியா "நான்" அப்படின்னு எழுதினா உங்க விமர்சனமாகிய "தன்னை உணர்ந்தவனுக்கு வளர்ச்சி / தேய்தல் என்று ஏதும் இல்லை" சரியா இருக்கும் (இருக்கலாம்) !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3515147580837281062009-11-11T21:26:34.648+08:002009-11-11T21:26:34.648+08:00//வளரும் ஒரு இந்து சாமியார் //
கோவி,
சாமியாருக்கு...//வளரும் ஒரு இந்து சாமியார் //

கோவி,
சாமியாருக்கு வளர்ச்சி என்பதை எந்த அளவுகோலில் அளக்கிறீர்கள்?

1.பணம்
2.சொத்து
3.அவரிடம் மூளையை அடகுவைத்தவர்கள்(சரணாகதி தத்துவம்) எண்ணிக்கை.
4.எழுதிய புத்தகம் எண்ணிக்கை.
5.சொன்ன கதைகள் எண்ணிக்கை.

ஆச்சர்யமாய் இருக்கிறது சாமியார்களும் வளர்வார்கள் (உடல் உயரத்தைச் சொன்னீர்களா) என்பது. தன்னை உணர்ந்தவனுக்கு வளர்ச்சி / தேய்தல் என்று ஏதும் இல்லை.

வளரும் சுயதொழிலதிபர்(தொழில்: ஜோசியம்,ஆன்மீக உரை, ஆர்கானிக் சிடி ரீடர்) என்று சொன்னால் சரியாக இருக்கும்.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64898082852249858992009-11-11T15:21:27.604+08:002009-11-11T15:21:27.604+08:00//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
If that is tru...//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

If that is true, will he accept with me in shouting and desiring:

DESTROY VARNASHRADHARMA

so that the dalits and all else will be equal to brahmins?

ஐயா, ரொம்ப வேகமாக இருக்கிங்க. நாம நினைப்பதையும் நாம படிததையும் நம்ம நம்பிக்கையையும், நாம அறிந்திருக்கும் வரலாற்றையும் அவரும் அறிந்திருக்க வேண்டிய அவசியமும். நாம எதிர்பதற்கான காரணம் அவருக்கும் இருக்கனும் என்று நம் எதிர்பார்ப்பில் ஞாயம் இருப்பது போல் தெரியவில்லை.

அவருக்கு அவற்றையெல்லாம் எப்போது எதிர்க்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது அவர் செய்வார், அதை நாம் நிர்பந்தப்படுத்த முடியாது. அவர் லோக குரு என்று சொல்லிக் கொண்டு அவர் பின்னால் இந்துக்கள் அணி திரண்டு இருந்தால் நீங்கள் சொல்வதைச் செய்யச் சொல்லி நாம கேட்கலாம். அவரும் ஒரு சாரரசரி மனிதர் அவர் அறிந்தவற்றை எழுதுகிறார். அதுவும் அவர் எழுத்துகளைப் படிப்பவர்களுக்கு எழுதுகிறார் என்பதே என்புரிதல்.

தலித் - தாழ்த்தப்பட்டவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற வேறுபாடுகள் தமிழகத்தில் கிறித்துவ மதத்திலும் இருக்கின்றன, அடிக்கடி தலித் கிறித்துவர்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு பொருளதார, தகுதி அடிப்படையில் ஞாயமாக கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடுகளும் கிறித்துவர்கள் என்பதால் தடுக்கப்படுகிறது. பேராயர்களும், மறைமாவட்டத்து பொருப்பாளர்களும் வெளிப்படையாக எந்த ஒரு நடவெடிக்கைகளும் எடுக்க தயங்குகிறார்கள், அவர்கள் கட்டுப்பாடு எதுவுமே இல்லாமல் சர்சுகள் தலித் நுழைகிறார்கள் என்று பூட்டப்படுகிறது. இதையெல்லாம் பற்றி நாம கவலைப்பட வில்லை. வளரும் ஒரு இந்து சாமியார் பார்பனர்களை வர்ணாசிரமத்தை தாக்கிப் பேசிவிட்டு இந்து சமயம் பற்றி போதனைகள் செய்ய வேண்டும் என்கிற தங்கள் எதிர்ப்பார்ப்பில் ஞாயம் இருப்பது போல் தெரியவில்லை.
கிறித்து உயர்சாதியம் பற்றிய விழிப்புணர்வுகள் எதிர்ப்புகள் அவ்வப்போது வந்தாலும் அவை இன்னும் களையப்படாமல் இருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவை தான் ஒருவர் பிற மதங்களை விமர்சனம் செய்யும் போது பொதுவாக வைக்கப்படும் எதிர்மறைக் கேள்விகள் இதற்கு தங்களிடம் பதில் உண்டா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81034651176267292152009-11-11T14:56:45.295+08:002009-11-11T14:56:45.295+08:00//ஸ்வாமி ஓம்கார் தனக்கு தெரிந்த வேதகாலம் பற்றி குற...//ஸ்வாமி ஓம்கார் தனக்கு தெரிந்த வேதகாலம் பற்றி குறிப்பிடுகிறார், அவர் குறிப்பிடும் வேதகாலம் பார்பனர்கள் குறிப்பிடுவதிலிருந்து மாறுபட்டு இருக்கலாம் இல்லையா ? //

If that is true, will he accept with me in shouting and desiring:

DESTROY VARNASHRADHARMA

so that the dalits and all else will be equal to brahmins?

As long as it is there, so long as dalits are not equal to anyone, let alone brahmins, the FIRST AMONG EQUALS in the religion.

Varnsharadharam and its cruel children, the JAATIS stand against dalits, and eliminate them.

Will Omkar accept me?

If he does not side with Brahmins, he will accept it.

Remember: Destruction of Varnashradahrma is a destruction of the entities called Brahimins and dalits.

Brahmins wont accept. Even Bhrati did not. Brahmins hold tenactiously that the dharma did well to cohere society - the brahmins wont like to see the coherence involved all except dalits. You can read forum exclusive to Tamil brahmins to verify my statement.

About Omkar, he is to prove himself yet! Wanting Vedic age back is wanting the cruel dharma back intact.

Govi Kannan! THERE CANT BE A VEDIC AGE WITHOUT VARNASHRADHARMA...!

JAR Fernandoமாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60655386093819558672009-11-11T14:53:56.878+08:002009-11-11T14:53:56.878+08:00// ஜோ/Joe said...
//பெயரெதுவாக இருந்தாலும் புனிதர்...// ஜோ/Joe said...
//பெயரெதுவாக இருந்தாலும் புனிதர்களும் ஆய்போவார்கள் என்ற புரிதல் இருந்தால் போதும்.//

சின்ன வயதில் என் நண்பன் மிகப்பெரிய சந்தேகம் ஒன்று கேட்டான் " போப்பாண்டவர் குசு விடுவாரா?" :)))

நல்லா இருக்கு, நாங்க விட்டா(ல்) பெருங்காய வாசனை வரும் என்கிற குலப்பெருமை பழமொழியும் நினைவுக்கு வருகிறது. குசு மேட்டரில் ஏன் மக்கள் அவ்வளவு ஆராய்ச்சி செய்கிறார்கள் !!
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43498713947929044172009-11-11T14:51:36.053+08:002009-11-11T14:51:36.053+08:00//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
அடுத்தது - இந்த...//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
அடுத்தது - இந்த தெய்வம் நின்று கொல்லும் / உட்கார்ந்து கொல்லும் / சாய்ந்திருந்து கொல்லும் என்று எழுதுவதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை//

You can take it differently also.

Every action will bring its reaction.

அமலன் ஐயா,

ஒரு கிறித்துவரான நீங்கள் இதை ஏற்கிறீர்களா ?

கிறித்துவத்தில் 'மனம் திரும்புவர்களுக்கு/திருந்துபவர்களுக்கு பாவ மன்னிப்பு' உண்டு என்று சொல்லப்படுகிறதே. அப்போது ஆக்சன் ரியாக்சன் இவை எல்லாம் நல்(Null)ஆக்சன் ஆகிவிடுமே :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3160984090079415552009-11-11T14:49:15.084+08:002009-11-11T14:49:15.084+08:00// ஜோ/Joe said...
அமலன் ஐயா ('ஐயா' என்பது ...// ஜோ/Joe said...
அமலன் ஐயா ('ஐயா' என்பது நீங்கள் வயதில் பெரியவர் என்பதால் சேர்த்துக்கொண்டது),

இந்த பெயர் ,அடைமொழி குறித்து இவ்வளவு விவாதம் தேவையா ? இல்லையென்றால் பசுவதை ,விலங்கு வதை பற்றி நேரடி விவாதங்கள் வந்திருக்கும் ..கொஞ்சம் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும்.

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22311432973537610732009-11-11T14:46:14.584+08:002009-11-11T14:46:14.584+08:00//Omkar is callous and cruel in his glorification ...//Omkar is callous and cruel in his glorification of that age. I said, he was all for brahmins, because, he is well aware of the fact that the age brought glory to them; and such a glory was getting diminshed; and such a glory should be dusted off, given a fresh polish and displayed to make brahmins high up in Hindu society to the envy and kowtowing of others! The brahmins want that glory; he is here trying to give them that fantasy.

In US, there is no Omkaar. But others are doing that worthy job there - read my reply to Manikandan, couldnt you?

His writings, in other blog feedbacks, too bespeak his ardent desire for upfronting the brahmins, which will ipos facto imply elimination of dalits in the religion.

In a feedback, he wrote he was agonised to see agrahaarams are vanishing!

I am also agonised in a differnt sort of way!//

:) ஸ்வாமி ஓம்கார் தனக்கு தெரிந்த வேதகாலம் பற்றி குறிப்பிடுகிறார், அவர் குறிப்பிடும் வேதகாலம் பார்பனர்கள் குறிப்பிடுவதிலிருந்து மாறுபட்டு இருக்கலாம் இல்லையா ? ஒன்றிலிருந்தே வந்திருந்தாலும் உதாணத்திற்கு கிறித்துவர்களில் மோட்ச வருணனைக்கும், இஸ்லாமியர்களில் வருணனைக்கும் வேறுபாடு உள்ளது, இரண்டுமே ஒன்று அல்ல.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1103658760678464132009-11-11T14:41:26.912+08:002009-11-11T14:41:26.912+08:00//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
’ஐயா’is to be a...//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
’ஐயா’is to be avoided in addressing me please.

I hate such addresses which remind me of master-servant relationship.

ஐயா என்று விளிப்பது உங்கள் வயது மற்றும் அனுபவம் ஆகியவற்றை மதித்து தான்.
வேறு தனிப்பட்ட படிப்பு, அடையாளங்களுக்கு அல்ல.

உறவு முறைப் பெயர்களும் அப்படித்ததனே. வயது அனுபவம், தொடர்பு ஆகியவை அடக்கியது தான் உறவு முறைகளும். நண்பர் என்று அழைப்பதற்கும் அதே போன்று வெறும் காரணம், நாம் ஒருவரை ஏற்கிறோமா இல்லையா என்பதைவிட அவரை மதிக்கிறோம் என்பதையும் நம் பதிலில் குறிப்பிட வேண்டி இருக்கிறது. 'திரு' போல் ஐயாவும் ஒரு மரியாதை விளிப்பு சொல்.

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13985250136107466492009-11-11T14:37:50.118+08:002009-11-11T14:37:50.118+08:00’ஐயா’is to be avoided in addressing me please.
I ...’ஐயா’is to be avoided in addressing me please.

I hate such addresses which remind me of master-servant relationship.மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82706441093173862562009-11-11T14:36:00.132+08:002009-11-11T14:36:00.132+08:00//எனக்கு தெரிந்து ஸ்வாமி ஓம்கார் பார்பனரோ, பார்பனர...//எனக்கு தெரிந்து ஸ்வாமி ஓம்கார் பார்பனரோ, பார்பனர்களின் செயல்கள் அனைத்திற்கும் பொறுப்பேற்றுக் கொள்பவரும் இல்லை//

Ok, I take it.

Nevertheless, you may be reminded of collateral damage or friendly fire.

We do certain things, in good faith. The innocents become victims of our act, unintentionally.

Of course, the actor escapes claiming the fact of unintention.

So far so good.

Now, take the actor. Is he really so innocent that his act wont affect the innocent? Here, he is well conversant with Hindu lore and theology. He is aware of the history that certain things in the religion were carefully and cunningly done - in order to eliminate dalits from Hindu society. If he does an act, and that act affects dalits, can he claim immunity from the anger of those affected?

He cant. He need to be questioned. He need to be pulled up.

Omkar is aware of all that he is writing. He is not innocent.

My point, already stated in your blog, is that the glorification of Vedic age will mislead. The glorification will strike fear in the hearts of dalits. The glorification of Cow as a sacred animal was done by brahims only to make dalits as lowest humans living on the carcasses of the cows, and that was a stark violation of hindu dharma; and for that, it was just and proper they were eliminated from the religion; and anyone coming into contact with them even remotely(நிழலே படக்கூடாது; எனவே, ஊருக்கு வெளியேதான் வாழவேண்டும்) get polluted religiously.

The Hindus should treat the cow sacred; and even drink its urine. But they should not treat the dalits as proper humans worthy of living in human society. An animal is preferred; and human is hated. ஹா...ஹா...!

Omkar is callous and cruel in his glorification of that age. I said, he was all for brahmins, because, he is well aware of the fact that the age brought glory to them; and such a glory was getting diminshed; and such a glory should be dusted off, given a fresh polish and displayed to make brahmins high up in Hindu society to the envy and kowtowing of others! The brahmins want that glory; he is here trying to give them that fantasy.

In US, there is no Omkaar. But others are doing that worthy job there - read my reply to Manikandan, couldnt you?

His writings, in other blog feedbacks, too bespeak his ardent desire for upfronting the brahmins, which will ipos facto imply elimination of dalits in the religion.

In a feedback, he wrote he was agonised to see agrahaarams are vanishing!

I am also agonised in a differnt sort of way!மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76809459907932986042009-11-11T14:13:55.766+08:002009-11-11T14:13:55.766+08:00அடுத்தது - இந்த தெய்வம் நின்று கொல்லும் / உட்கார்ந...அடுத்தது - இந்த தெய்வம் நின்று கொல்லும் / உட்கார்ந்து கொல்லும் / சாய்ந்திருந்து கொல்லும் என்று எழுதுவதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை//

You can take it differently also.

Every action will bring its reaction.

It is a negative action to crush a people using religious theology of pollution.

The dalits were crushed, and they accepted it, because they were brainwashed to believe that God created them just an inch above the animals; and they shouldn't claim equality with other humans in a Hindu society.

Such crushing wont continue for ever. Their children will react. Or, the awakened society consisting of others will take up cudgels on their behalf. It happens in any society of oppression. How long will you crush?

However, the reaction is still incomplete. The brahmins have brought to foreign soils their theology; and they represent Hindusim there.

The dalits fear Hindu history will repeat there.

Recent example: Obama's celebration of Diwali in White House and the brahmins priests consecrated everything there.

The representatives of Dalits met the US President and explained the potential danger of eliminating dalits in Hindu celebrations. They pointed out that dalits were not allowed for fear of pollution and it was an upper caste show all the way. More to come. Lets see how Obama will act. If US could bring equality to blacks in white-dominated society, it is possible to bring equality to dalits in Upper caste dominated Hindu society, that now, has gone to live in other countries and wanted the ancient brand of Hindu religion there.

This is the rational way of explaining தெய்வம் நின்று கொல்லும். There is no way for you to escape from reaction, even you try to sweep under 'Unbelief' as you do here.

J.A.R.Fernando.மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26434309522230206232009-11-11T11:35:14.948+08:002009-11-11T11:35:14.948+08:00அமலன் ஐயா ('ஐயா' என்பது நீங்கள் வயதில் பெர...அமலன் ஐயா ('ஐயா' என்பது நீங்கள் வயதில் பெரியவர் என்பதால் சேர்த்துக்கொண்டது),

இந்த பெயர் ,அடைமொழி குறித்து இவ்வளவு விவாதம் தேவையா ? இல்லையென்றால் பசுவதை ,விலங்கு வதை பற்றி நேரடி விவாதங்கள் வந்திருக்கும் ..கொஞ்சம் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49965885434510013612009-11-11T11:27:39.287+08:002009-11-11T11:27:39.287+08:00//பெயரெதுவாக இருந்தாலும் புனிதர்களும் ஆய்போவார்கள்...//பெயரெதுவாக இருந்தாலும் புனிதர்களும் ஆய்போவார்கள் என்ற புரிதல் இருந்தால் போதும்.//

சின்ன வயதில் என் நண்பன் மிகப்பெரிய சந்தேகம் ஒன்று கேட்டான் " போப்பாண்டவர் குசு விடுவாரா?" :)))ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64501591344451544292009-11-11T08:57:59.004+08:002009-11-11T08:57:59.004+08:00//நீங்கள் மிரட்டுகிறீர்கள் - ‘எனக்குப் பிடிக்கவில்...//நீங்கள் மிரட்டுகிறீர்கள் - ‘எனக்குப் பிடிக்கவில்லை..ஏன் எழுதினாய்?’ என்பதைப்போல...

உங்கள் குரு ஓம்கார், இப்படி தமிழ் தலித்து - அவர் பாங்கு வேலை செய்பவரரக் இருக்கக்கூடாது -//

அமலன் ஐயா,

நண்பர் மணிகண்டன் கருத்து எதிர்கருத்து சொல்லும் போது அதை மிரட்டலாக நான் எடுத்துக் கொள்வது கிடையாது. கருத்துகளை தனிமனித விமர்சனமாக அவரும் செய்வது கிடையாது.

அவர் ஓம்கார் தனக்கு குரு என்று சொல்லாதபோது அவர் ஓம்கார் குறித்து நேர்மறைக் கருத்துக் கூறினார் என்பதை வைத்து நீங்களாகவே குரு என்றெல்லாம் ஊகமாக குறிப்பிடுகிறீர்கள்.

எனக்கு தெரிந்து ஸ்வாமி ஓம்கார் பார்பனரோ, பார்பனர்களின் செயல்கள் அனைத்திற்கும் பொறுப்பேற்றுக் கொள்பவரும் இல்லை. இந்து மதம் பார்பனர் வளர்த்தது பார்பனர்களின் மதம் என்று எவரும் சொன்னால் அதை ஒட்டுமொத்தமாக இந்து மதத்தை அழிக்கும் குற்றச் சாட்டாக பார்பவர். அதை மறுப்பவர் மட்டுமே.
வள்ளலார், விவேகநந்தர் போன்றோரும் மதத்தினுள் இருந்து கொண்டு தான் சீர்திருத்தம் செய்ய முயன்றார்கள் மதத்தை அழித்துவிட்டு அல்ல. இந்து வேதங்கள் அனைத்தும் பார்பனர்களின் ஆக்கம் என்பதை அவர் மறுக்கிறார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73966221108583517662009-11-11T08:42:55.385+08:002009-11-11T08:42:55.385+08:00//டாக்டர் பட்டம்...போன்ற வாதங்களுக்கு என் பின்னூட்...//டாக்டர் பட்டம்...போன்ற வாதங்களுக்கு என் பின்னூட்டம் பொருந்தாது. இயற்பெயருக்கு மட்டுமே பொருந்தும்.

இப்போது ஸவாமி என்று யாரோ கொடுத்ததாக்ச் சொல்லிவிட்டீர்கள்.

case dismissed. or case withdrawn by the peititoner 9Govi Kannan)//

அமலன் ஐயா,

யாரோ கொடுத்ததாகச் சொல்லவில்லை, 'இருக்கலாம்' என்றே சொன்னேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90783745130552546742009-11-11T04:56:34.067+08:002009-11-11T04:56:34.067+08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16423736793675681542009-11-11T04:56:27.882+08:002009-11-11T04:56:27.882+08:00ஜோ, ஓம்காரின் வேதகால வாழ்க்கை என்ற தொடரை படித்து வ...ஜோ, ஓம்காரின் வேதகால வாழ்க்கை என்ற தொடரை படித்து விட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன். அவரை நான் அதிகம் படித்ததில்லை. படிக்காமல் உங்களுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை.

அடுத்தது, நான் உங்களை மிரட்ட எல்லாம் முடியாது :)-

கோவி கண்ணனின் நண்பர் என்று சொன்ன பிறகும் பெயரை குறித்து விவாதம் தேவையா என்றே உங்களிடம் கேட்டேன். அவ்வளவே.

அடுத்தது - இந்த தெய்வம் நின்று கொல்லும் / உட்கார்ந்து கொல்லும் / சாய்ந்திருந்து கொல்லும் என்று எழுதுவதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.

கோவி கண்ணனை ஸ்வாமி என்பதற்கு பதிலாக சுவாமி என்று மாற்ற சொல்லுங்கள் - உடனடியாக செய்வார் :)- ஸ்ரீரங்கத்தை பலமுறை சீரங்கம் என்று தான் எழுதுகிறார். திருவரங்கம் என்று எழுதமாட்டார் :)-

அடுத்தது உங்களுக்கு கல்வெட்டு, கோவிகண்ணன் பல பதில்கள் எழுதி உள்ளார்கள். ஆனால் என் பெயரை குறிப்பிட்டே பின்னூட்டங்கள் எழுதி இருக்கிறீர்களே ! ஏன் ? உங்களிடம் ஓம்காரை எனது குரு என்று எப்போது சொன்னேன் ? ஒருவரை குருவாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எல்லாம் எனக்கு இல்லை. மன்னித்துக்கொள்ளுங்கள்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6250147808409313382009-11-11T02:28:12.866+08:002009-11-11T02:28:12.866+08:00வேதகாலம் என்றால் பார்ப்ப்னன் முகம் மலர்கிறது. குதி...வேதகாலம் என்றால் பார்ப்ப்னன் முகம் மலர்கிறது. குதிக்கிறான்; கொண்டாடுகிறான்.

வேதகாலம் என்றால் தலித்து அல்றுகிறான். அழற்றுகிறான். நடுங்குகிறான். ஏன்? இன்னும் அக்காலம் சொன்ன தீட்டை சும்க்கிறான். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும், அவன் கோயிலுக்கு நுழையமுடியவில்லை. என்வே அவன் நடுங்குவதை அவனாலேயே தடுக்கமுடியாது.

பார்ப்பனனுக்கு மீண்ட சொர்க்கத்தைக் காட்ட, காவியுடையணிந்து, நெற்றினிறைய நீருபூசி, உருத்திராடசைகொட்டைமாலையணிந்து, சரித்திர ஆராய்ச்சி பண்ணி, சமஸ்கிருத சொல்மாலையிட்டு, ஸ்வாமி என்ற பெயருடன், பார்ப்பனனுக்கு வேதகாலத்தைக் அது உன்சொர்க்கம், அதற்காக பாடுபடு என்கிறான் ஒருவன்.

மூவகை மனிதர்கள்.

இறைவன் பெயரால் அரங்கேறும் ஒரு சோக நாடகம்.

வலைபதிவுகளிலும் நாம் காணும் காட்சிகள்.

இறைவன் எங்கே என்று தேடுபவன் ஸ்வாமி. நான் கண்டேன்.. நீயும் காண வா’ என்பான் அவன்.

ஒருவன் வாழ் இன்னொருவனை அழிக்க முயல்பவன். அவ்விறைவன் இவனுக்கே. உனக்கில்லை..என்பவன் எல்லாம் ஸவாமியா?

ஸ்வாமி என்ற் சொல்லுக்கு அப்படியும் ஒரு பொருளா?மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48525300961164658842009-11-11T01:47:27.441+08:002009-11-11T01:47:27.441+08:00மணிகண்டன்!
ராஹுல்காந்தி ஒரு தலித்தின் வீட்டின் அவ...மணிகண்டன்!

ராஹுல்காந்தி ஒரு தலித்தின் வீட்டின் அவர்கள் செய்த உணவை உண்டு அவ்வீட்டில் அவர்களுடன் தங்கியிருந்து மறுநாள் தில்லி திரும்பினார். அது ஒரு political stunt என்று அரசியல் விம்ரசகர்கள் சொல்லலாம். எனினும். அது செய்ய்ப்பட்டது செய்யப்பட்டதே.

உங்கள் குரு ஓம்கார், இப்படி தமிழ் தலித்து - அவர் பாங்கு வேலை செய்பவரரக் இருக்கக்கூடாது - நகரசுத்தி தொழிலாளியாகத்தான் இருக்கவேண்டும் - அப்படிப்பட்ட தலித்தின் வீட்டில் சென்று ரா.காந்தி செய்ததைப்போல் செய்துவிட்டு வந்து தான் ‘சுத்தி பரிகாரம்’ செய்ய்வைல்லை என்பதையும் நிருப்பித்தால்,

அவரை நான் ஸ்வாமி ஓம்கார் என அழைக்கிறேன் பவ்வியமாக. என் பிரச்னை என்று சொன்னீர்களல்லவா? அது தீர்ந்துவிட்டது.

அப்படி அவர் செயதால் அவரைச்சுற்றி, ஸ்வாமிஜி..ஸ்வாமிஜி என்று ஆராதனை செய்யும் பார்ப்பனகோடிகள் பறந்துவிடுவார்கள்.

அது போகட்டும்.

இப்பொது வேதகால வாழ்க்கையைப் பற்றி இவர் எழுதும் நோக்கம் அதைப்பற்றி இன்றைய் தலைமுறைக்குச்சொல்லி உசுப்பேத்துவத்ற்காக.

தீண்டாமை...ஜாதி...என்றெல்லாம் வரும்போது, நடுங்குவது, தேவரல்ல, செட்டியார்கள் அல்ல..முத்லிகள் அல்ல...கவுண்டர்கள் அல்ல...கோனார்கள் அல்ல.

ப்ன்னெடுங்காலமாக வாய்பேசமுடியாமல் நசுக்கப்பட்டு விலங்குகளைப்போல் வாழ்க்கை வாழ்த்துரத்தப்பட்ட, அவர்கள் நிழல் பட்டாலே பாவம் என மனித சமூக்த்திற்கு வெளியே வைக்கப்பட்ட தலித்துகளே நடுங்குவர்.

ஓம்கார் அந்தப் புண்ணியத்தைச்செய்து, பார்ப்பனர்களின் பேராதரவைப்பெற முயற்சிக்கிறார்.

இறைவன் அங்கு இல்லை. அது இப்படிப்பட்டவர்களிடம் இருப்பதாக நினைப்பது ஒரு மாயை.

எவனொருவன் ராகுல் செய்ததைச்செய்தானே அவனிடமே இறைவன் இருப்பான். எவ்னொருவன் வேதகால வாழ்க்கையை எழுப்பிவிட்டு தலித்துகலை மறுபடியும் வில்ங்குகளாக ஆக்கனினைக்கிறேன் அவனுக்கும் இறைவனுக்கும் தொடர்பில்லை.

தெய்வம் நின்று கொல்கிறது இன்று பார்ப்ப்னர்களை இல்லயா?

தெய்வத்தை ஏமாற்ற் முடியாது மணிகண்டன்!மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42461008585037081682009-11-11T01:09:59.253+08:002009-11-11T01:09:59.253+08:00//அதுபோல ஓம்கார் பக்தர்களுக்கு ஸ்வாமியகவும், ஸ்டாக...//அதுபோல ஓம்கார் பக்தர்களுக்கு ஸ்வாமியகவும், ஸ்டாக் புரோக்கர்களுக்கு பங்கு வர்த்தக ஜோசியராகவும், மூளையை அடகுவைக்கத் தயாரக இருப்பவர்களுக்கு ஆன்மீக குருவாகவும் இருந்துவிட்டுப்போகட்டுமே?//

This is to be accepted wholeheartedly. Because it is individual liberty
to be what he wants to be to persons who admire him.

Like fan clubs for actresses and actors. Can we accuse the actors and actresses for that?

To see the fans pouring milk over their cutouts and other such overwhelming affection, will appear highly idiotic and annoying to us. But we cant help it.

In the name of liberty, anything is possible, and is to be allowed, except when it exploits the gullibility of the innocents.

It is too well known that public personalities like politicians and others exploit people. But the exploitation by politicians and actors will come to an end one day . The exploitation by god men (all religions) goes on forever. They exploit fear factor. Politicians and others don't exploit that factor.

Even after the death of a god man, the leading followers of that god man, uses his memory to exploit - like building manimandapam with crores of rupees earned by common and innocent people!மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28425740645497752342009-11-11T00:58:29.647+08:002009-11-11T00:58:29.647+08:00//அவரின் வலைபதிவுகள் , திரு ஓம்கார் என்றே இருக்கும...//அவரின் வலைபதிவுகள் , திரு ஓம்கார் என்றே இருக்கும்//

அவரின் வலைபதிவுகளின் என் பின்னூட்டங்கள் ‘திரு ஓம்கார்’ என்றே விளித்தன்.

என்று திருத்தி வாசிக்கவும்.மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5782131469013185052009-11-11T00:56:47.723+08:002009-11-11T00:56:47.723+08:00//ஓம்கார் வாங்க டீ சாப்பிடுவோம்" என்று தோழமைய...//ஓம்கார் வாங்க டீ சாப்பிடுவோம்" என்று தோழமையுடன் பார்க்கப்பழகிவிட்டால் பிரச்சனை இல்லை//

இதுவும் தவறு. தோழர்களே ஓம்கார் என மொட்டையாகக் கூப்பிடலாம். மற்றவர்கள் ‘திரு ஓம்கார்’ என்பதே சரி. அவரிடம் நேராக இல்லாமல் நம்க்குள்ளே பேசும்போது வெறும் ஓம்கார் போதும்.

அவரின் வலைபதிவுகள் , திரு ஓம்கார் என்றே இருக்கும்.

இங்கு கோவி கண்ணன், கல்வெட்டு, மணிகண்டன் என மொட்டயாக விளித்தது ஒரு unsolicited liberty subject to approval.மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.com