tag:blogger.com,1999:blog-10267267.post1932255576576285546..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: நானும் பார்பனியமும் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger123125tag:blogger.com,1999:blog-10267267.post-29112081883624177082010-04-15T10:03:43.357+08:002010-04-15T10:03:43.357+08:00//Jo Amalan Rayen Fernando said...
//பயிர்செழ...//Jo Amalan Rayen Fernando said...

//பயிர்செழிக்க இருவகையில் செயல்படலாம். ஒன்று பயிருக்கு இடையேயான களைகளை முற்றிலும் நீக்குதல், இன்னொன்று பயிருக்கு
உரமிடுதல்.

நான் கேட்ட கேள்வி:

வருணக்கொள்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்பதே. நேரடியாகப்பதில் சொல்லவும்.

இங்கு இப்பொது எழுதும் நோக்கம் அண்ணல் அமேத்கர பதிவைப் படிக்கப்போகிறேன். அங்கு போடுங்கள் உங்கள் பதிலை. விவாதிக்கலாம்.//

வருணக் கொள்கை காலாவதியான ஒன்று, ஆனால் அவற்றை இராசாசி போன்ற பார்பனர்கள் தான் ஆதரித்தனர். வருணக் கொள்கைப்படி எந்த ஒரு பார்பனரும் 'பிரமணானாக' வாழ்ந்ததே இல்லை. அது ஒரு தியரிட்டிக்கல் பரிந்துரை மட்டுமே. அவற்றை முற்பட்ட சமூகம் தவிர்த்து எவரும் ஆதரக்கவில்லை, எதிர்பதற்கு துணியவும் இல்லை.

கிறித்துவத்தில் தலித் வருணாசிரமம் தானே ? அப்படி என்றால் கிறித்துவம் வருணாசிரம அடிவருடி மதமா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76308313071063834792010-04-15T01:55:40.397+08:002010-04-15T01:55:40.397+08:00//பயிர்செழிக்க இருவகையில் செயல்படலாம். ஒன்று பயிரு...//பயிர்செழிக்க இருவகையில் செயல்படலாம். ஒன்று பயிருக்கு இடையேயான களைகளை முற்றிலும் நீக்குதல், இன்னொன்று பயிருக்கு
உரமிடுதல்.

நான் கேட்ட கேள்வி:

வருணக்கொள்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்பதே. நேரடியாகப்பதில் சொல்லவும்.

இங்கு இப்பொது எழுதும் நோக்கம் அண்ணல் அமேத்கர பதிவைப் படிக்கப்போகிறேன். அங்கு போடுங்கள் உங்கள் பதிலை. விவாதிக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38319750504579044862010-04-08T19:15:26.003+08:002010-04-08T19:15:26.003+08:00ஓகே ஐ ஸ்டாப் ஆங்கிலப்பின்னூட்டங்கள்.ஓகே ஐ ஸ்டாப் ஆங்கிலப்பின்னூட்டங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-940087998936740342010-04-08T14:42:19.717+08:002010-04-08T14:42:19.717+08:00//Dont kill the messenger.//
எவன் அவன் யாகூ மேசேஞ...//Dont kill the messenger.//

எவன் அவன் யாகூ மேசேஞ்சரா கூகுள் மேசேஞ்சரா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88575405525178324852010-04-08T14:22:08.706+08:002010-04-08T14:22:08.706+08:00அமல ராயர் ஐயா,
நீங்கள் எதில் எழுதவேண்டும் என்று ச...அமல ராயர் ஐயா,

நீங்கள் எதில் எழுதவேண்டும் என்று சொல்வது என் வேலை இல்லை, ஆனால் ஆங்கிலப் பின்னூட்டங்களை நான் படிப்பதும் இல்லை விரும்புவதும் இல்லை. தகவலுக்காக சொல்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6339528216181104942010-04-08T14:11:32.322+08:002010-04-08T14:11:32.322+08:00Modi is correct. He was just giving a defintion of...Modi is correct. He was just giving a defintion of Varnashradharma in his own way.

Dont kill the messenger.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70327532585410729172010-04-08T14:06:57.663+08:002010-04-08T14:06:57.663+08:00No Mr Kannan. I am serious.
There are two things ...No Mr Kannan. I am serious.

There are two things in life: Theory and Practice.

For e.g. the Hindus claim, as Matra did it here, that their theory of varnashradharma is noble in its pristine purity. But was perverted by vested groups later on, during the course of the religious history.

If I discuss the theory, then it would be better for me to leave out the practice - so that theory is understood correctly.

Similarly pentacostalaism.

That which you are talking here, is the practice of the sect in Tamilnadu and elsewhere. Not the theory.

The theology insists that all of us are equal. Rich or poor, weak or mighty, all of us need to wear spartan clothes (like white dress for women) and no ornments (women should not wear any ornaments etc.)

This is to make the sect out and out egalitarian.

The reason for such egalitarianism is not far too seek. It is there in its origins in Chicago in 1900. The Sect was originated by a Negro slave who took Christianity as his faith, but superimposed all the pagan rituals and ceremonies of Africa with which he was familar.

Further such external changes or cosmetic changes became necessary because he was gathering all negro slaves of Chicago and teaching Christian principles to him. They could better feel integrated on if they are taught through the idiom they can understand: idion of paganism to base Christian faith.

In theology, such style is called inculturaton.

Slowly, other fringe and negected sections of Chicago society joined the sect in its sessions which were held, as expected, in an abandoned garage.

The sect spread fast among the lowest classes of people. The white men of high society called it satanical sect.

Rest is history.

It is their poor begginnings and total lack of elitism that galvanise the neglected sections towards them.

If you find it despicable because of their faith healing etc. it is a perverted vareity of the sect that is being paraded here.

Why dont you read certain books on the origin and history of pentacostalism.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9765135430380539712010-04-07T21:43:32.883+08:002010-04-07T21:43:32.883+08:00////But to write a theory that a scavenging dalit ...////But to write a theory that a scavenging dalit will go to heaven if he performs toilet cleaning efficiently - is too much. To softpedal that crime against dalits, by comparing with other religions that such exists there, too - கோவி கண்ணன் நீஙக எங்கேயோ போயிட்டீங்க!!

அமல ராயர் சார்,

மோடி சொர்கம்னு சொல்லி ஞாயப்படுத்துறான், அதை அவன் வெளிப்படையாகவே சொல்கிறான். மத்த மதத்துக்காரனுவ மோட்சம் தருகிறேன் என்று கூட்டிட்டு போய் சுண்ணாம்பு தடவுறானுவ.

வலது காலில் நரகலை மிதித்தவன் இடது காலில் மிதித்துக் கொண்டவனைப் பார்த்து உங்கிட்ட நாத்தம் கொடலை புடுங்குதுன்னு சொன்னானாம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73792317867170421652010-04-07T21:38:24.326+08:002010-04-07T21:38:24.326+08:00//You write a new blogpost on the religious concep...//You write a new blogpost on the religious concepts and practice of other two religion, I will be present there, - for what? To stand behind you and stand up with you.

Lets us stand up against all kinds of racism. Ready?//

பொறிவிக்கிறவன் பெருச்சாளியை துணைக்கு கூப்பிட்டானாம் அந்த கதையாகப் போய்விடும்.
நான் வரல இந்த ஆட்டத்துக்கு.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3564536985472538442010-04-07T21:36:43.452+08:002010-04-07T21:36:43.452+08:00/
Not in pentacostalism.
Other sects it is true. D.../
Not in pentacostalism.
Other sects it is true. Dalits are discrimianted among Tamil christians.

அமல ராயர் ஐயா,

சோழியன் குடுமி சும்மா ஆடாதுன்னு சொல்லுவாங்க. ஞாயிற்றுக் கிழமை நடு இரவில் ஏசு அழைக்கிறார் என்று மைக் வைத்து கூவும் அந்த கூட்டத்தவரா தாங்கள் ?

"சுவிசேசக்காரர்களுக்கு சுண்ணாம்பு தடவுவோம் வாருங்கள்" வாலோ, இராஜனோ எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5435902066706605202010-04-07T21:05:02.988+08:002010-04-07T21:05:02.988+08:00//கிறித்துவத்திலும் இஸ்லாமிலும் குலம் கோத்திரம் பற...//கிறித்துவத்திலும் இஸ்லாமிலும் குலம் கோத்திரம் பற்றிய குறிப்புகளை
நான் அவற்றை எடுத்துக்காட்டினால் வருணம் என்ற வர்ணம் பூசிவரும் உங்கள் இந்து காழ்புணர்வை விட்டுவிட ரெடியா ?//

You should not stop at saying 'I can...!'

You should write them all about that. Since you write interestingly in Tamil, it would be a pleasure if you go hammer and tongs against Islam and Christianity.

All religions have one form or other to discriminate against the week among them. It is a universal fact. An eternal fact. I mean, as long as man lives, he will need someone or some group to discrimiante against. Power, Kannan, Power.

But to write a theory that a scavenging dalit will go to heaven if he performs toilet cleaning efficiently - is too much. To softpedal that crime against dalits, by comparing with other religions that such exists there, too - கோவி கண்ணன் நீஙக எங்கேயோ போயிட்டீங்க!!

Hindu relgiious concepts are under discussion in your blogpot here, so people need to take that subject here. How many times need I tell you, the learned Sir?

Further, we enjoy the liberality of Hindus to criticise such tenets as I have pointed out to Matra, the motive is important before accepting the criticism.

You write a new blogpost on the religious concepts and practice of other two religion, I will be present there, - for what? To stand behind you and stand up with you.

Lets us stand up against all kinds of racism. Ready?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6963766824607877822010-04-07T20:54:54.716+08:002010-04-07T20:54:54.716+08:00//சுவிஷேச கூட்டங்களும், கத்தோலிக்க மதகுருமார்களும்...//சுவிஷேச கூட்டங்களும், கத்தோலிக்க மதகுருமார்களும் தலித்துகளுக்கு விடுதலை வாங்கிதருவதாகக் கூறி தங்களுக்கான வெளிநாட்டு பணத்தை சம்பாதித்துக் கொண்டார்களேயன்றி, ஒரு தலித் எந்த மதத்திற்குப் போனாலும் அவன் தலித்தாகவே தள்ளிவைக்கப்படுகிறான்.//

Not in pentacostalism.

Other sects it is true. Dalits are discrimianted among Tamil christians.

A strong basis on which Karunanithi is seeking reservations for them.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36588041594025994262010-04-07T14:04:33.890+08:002010-04-07T14:04:33.890+08:00//
That is becasue they are too decent for all thi...//
That is becasue they are too decent for all this shit. and shy to talk about this. While I am not.

In fact most bloggers do not know or care to know the caste of other bloggers.//

அதியமான் சார்,

என்னுடைய கடைசி பின்னூட்டத்தின் சில வரிகளை ஒட்டிய பொருளில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததற்கு நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91360352562696159442010-04-07T13:54:18.902+08:002010-04-07T13:54:18.902+08:00///ஆனால் அவர் குற்றச் சாட்டை வைத்து பாதிக்கப்பட்டத...///ஆனால் அவர் குற்றச் சாட்டை வைத்து பாதிக்கப்பட்டதாக நீங்கள் கருதுபவர்களே புறம் தள்ளிய பிறகு நீங்கள் எதற்கு கவலைப்பட வேண்டும் (டோண்டு தவிர்த்து யாரும் அதைப் பற்றி பதிவில் பேசவே இல்லை, கண்டு கொள்ளவும் இல்லை). ///

That is becasue they are too decent for all this shit. and shy to talk about this. While I am not.

In fact most bloggers do not know or care to know the caste of other bloggers.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10326478404090397732010-04-07T13:51:39.951+08:002010-04-07T13:51:39.951+08:00//அப்படியா. அந்த பதிவில் ‘குற்றம் சாட்டப்பட்ட’ பல ...//அப்படியா. அந்த பதிவில் ‘குற்றம் சாட்டப்பட்ட’ பல பார்பன சாதியில் பிறந்த பதிவர்களின் ’வலி’ பற்றி யாரும் கவலைபடவில்லை. அவர்கள் அனைவரும் நல்ல நண்பர்கள். சாதி வித்யாசம் பார்க்காமல் அன்புடன் பழகுபவர்கள். Brahmin domination என்று அங்கு ஒரு புண்ணாக்கும் இல்லை. நீங்கள் சென்னையில் இல்லை. இங்கு உள்ள பல புதிய பதிவர்களை நேரில் சந்தித்ததில்லை. நல்ல நண்பர்கள் கூட்டத்தை இப்படி பாகுபடுத்துவது முட்டாள்தனம் தான். முட்டாள்தனம் : அது மிக mild ஆன சொல். வக்கிர புத்தி, பகுத்தறிவற்ற மூடத்தனம், அயோக்கியத்தனம், கொழுப்பு என்று தான் சொல்லியிருக்க வேண்டும். உண்மையில் அசோக்கிற்க்கு ’சந்தேகம்’ இருந்திருந்தால் அன்றே மைக்கில் கேட்டிருக்கலாம். அதற்க்கு துணிவில்லாமல், கோழையை போல் பதிவில் எழுதுவது அயோக்கியத்தனம். வலியாம் வலி.//

அதியமான் சார்,

எல்லோரையும் பார்பனராக சுட்டிக் காட்டுவது எனக்கும் ஒப்புதல் இல்லை. ஆனால் அவர் குற்றச் சாட்டை வைத்து பாதிக்கப்பட்டதாக நீங்கள் கருதுபவர்களே புறம் தள்ளிய பிறகு நீங்கள் எதற்கு கவலைப்பட வேண்டும் (டோண்டு தவிர்த்து யாரும் அதைப் பற்றி பதிவில் பேசவே இல்லை, கண்டு கொள்ளவும் இல்லை). அசோக் விட்டாலும் நீங்கள் முதல் வரிசையில் இருந்தவர்கள் எல்லோரையும் பிராமணன் பிராமண புத்தி உடையவர்கள் அல்ல அல்ல திரும்ப திரும்ப குறிப்பிட்டு கூண்டில் ஏற்றாமல் விடமாட்டீர்கள் போல இருக்கே.

//வக்கிர புத்தி, பகுத்தறிவற்ற மூடத்தனம், அயோக்கியத்தனம், கொழுப்பு என்று தான் சொல்லியிருக்க வேண்டும்.//

இப்படிப் பட்ட உங்கள் கமெண்டுகளை சோ கல்ட் பார்பனர் புகழ் மற்றும் 'மாண்பு மிகு பிள்ளைமார் சமூகம்' என்று சாதி வெறி பரப்பும் பெரியவர் பதிவில் பார்ததே இல்லையே. உங்களுக்கு அவரெல்லாம் உத்தமரா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24359745885540599072010-04-07T13:41:00.971+08:002010-04-07T13:41:00.971+08:00////அசோக் எழுதியது அவரது ஐயம், அதை முட்டாள் தனம் எ...////அசோக் எழுதியது அவரது ஐயம், அதை முட்டாள் தனம் என்று வகைப்படுத்தினீர்கள், அதைப் படிக்கும் போது அவருக்கு எப்படி உணர்வார் என்று நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உங்கள் வினவு பதிவு பின்னூட்டம் குறித்து எழுதினேன். வலி எல்லோருக்கும் ஒண்ணு தான் சார்.////

அப்படியா. அந்த பதிவில் ‘குற்றம் சாட்டப்பட்ட’ பல பார்பன சாதியில் பிறந்த பதிவர்களின் ’வலி’ பற்றி யாரும் கவலைபடவில்லை. அவர்கள் அனைவரும் நல்ல நண்பர்கள். சாதி வித்யாசம் பார்க்காமல் அன்புடன் பழகுபவர்கள். Brahmin domination என்று அங்கு ஒரு புண்ணாக்கும் இல்லை. நீங்கள் சென்னையில் இல்லை. இங்கு உள்ள பல புதிய பதிவர்களை நேரில் சந்தித்ததில்லை. நல்ல நண்பர்கள் கூட்டத்தை இப்படி பாகுபடுத்துவது முட்டாள்தனம் தான். முட்டாள்தனம் : அது மிக mild ஆன சொல். வக்கிர புத்தி, பகுத்தறிவற்ற மூடத்தனம், அயோக்கியத்தனம், கொழுப்பு என்று தான் சொல்லியிருக்க வேண்டும். உண்மையில் அசோக்கிற்க்கு ’சந்தேகம்’ இருந்திருந்தால் அன்றே மைக்கில் கேட்டிருக்கலாம். அதற்க்கு துணிவில்லாமல், கோழையை போல் பதிவில் எழுதுவது அயோக்கியத்தனம். வலியாம் வலி.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85135478120678211562010-04-07T12:02:55.878+08:002010-04-07T12:02:55.878+08:00//14. அங்கு ப்ரவலாக அது காணப்படாது. சன்னிகளும், சி...//14. அங்கு ப்ரவலாக அது காணப்படாது. சன்னிகளும், சியாக்களும் திருனெல்வேலி மேட்டிப்பாளைத்தில் அடித்துக்கொள்ளவில்லை. ஆனால் வாழ்கிறார்கள். நாடார் கிருத்துவர் தலித் கிருத்துவரை திருனெல்வேலி மாவட்டத்திலேயே ஜாதித்துவேசம் பண்ணுவார். சென்னையில் பண்ணமாட்ட்டார். அதுவும், பெந்தெகோஸ்தோவில் கிடையவே கிடையாது.

சென்னையில் சாதிப் பிரச்சனை கிளப்புவர்களுக்கு கண்டிப்பாக சுளுக்கு கிடைக்கும், மற்றபடி எந்த மதத்தைசெ சேர்ந்த்வனாக இருந்தாலும் அங்கு எதுவும் எடுபடாது.

இவ்வளவு நேரம் மலிவு விளம்பரமாக செயல்படும் ஒரு மதம் பரப்பும் மிசினெரிக்குத்தான் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன் என்று வெளிச்சம் போட்டுக் கொண்டதற்கு நன்றி.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78335994775898490832010-04-07T11:50:15.941+08:002010-04-07T11:50:15.941+08:00//தலித் தன் குலத்தொழிலை ஏற்று குலதர்மத்தை நிலைநாட்...//தலித் தன் குலத்தொழிலை ஏற்று குலதர்மத்தை நிலைநாட்டி விட்டுச் சென்றால், இறைவன் அவனுக்கு சொர்க்கத்தை அளித்து, ம்றுபிறவியில் இன்னும் உயர்ந்த வாழ்க்கை தருவான் என்பது கர்மா தியரி. The result of varnashradharmam is nothing but the karma theory.

மிஸ்டர் ராயன்,

இந்த 'கருமத்' தியரி எல்லா மதத்திலும் இருக்கு, என்னமோ நீங்க இந்துவில் தான் இருப்பது போலும் கண்டுபிடிப்பு போல பேசுவதும் வியப்பு இல்லை. ஏனென்றால் நீங்க உங்க முதுகில் அழுக்கு இருக்கிறதென்றால் நம்பப் போவதில்லை.

ஆசிர்வதிக்கப்பட்ட இனங்கள், கோத்திரங்கள், குலங்கள் குறித்து பைபிள்களிலும் குரானிலும் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா ?
பிற இனத்திற்கு எதிரான சாபங்களை நான் பைபிளிலும் குரானிலும் தான் தெரிந்து கொண்டேன். ஒரு யூதனிடம், ஜெர்மானியனிடம் சென்று நான் உன்னை விட உயர்ந்த குலம் என்று சொல்லிப் பார்க்கவும்.

கிறித்துவத்திலும் இஸ்லாமிலும் குலம் கோத்திரம் பற்றிய குறிப்புகளை
நான் அவற்றை எடுத்துக்காட்டினால் வருணம் என்ற வர்ணம் பூசிவரும் உங்கள் இந்து காழ்புணர்வை விட்டுவிட ரெடியா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87586085662732278222010-04-07T11:40:56.643+08:002010-04-07T11:40:56.643+08:00//
13. பிறமதங்களில் ஜாதிகள், ஜாதிச்சண்டைகள் உள. ஆன...//
13. பிறமதங்களில் ஜாதிகள், ஜாதிச்சண்டைகள் உள. ஆனால், ஏசுவோ, அல்லாவோ நாந்தான் அப்படி மனிதர்களைப்பிரித்தேன் என்று சொல்லவில்லை.

“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், ஓர் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு, நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாமகிக் கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம்’ (திருக்குர்ஆன் 49:13) மேலும் படிக்க...

கிறித்துவத்தில் எத்தனை குலங்கள் குறிப்பிட்டு இருக்கிறது என்பதை பழைய ஏற்பாட்டில் பார்க்கவும்.

கிருஷ்ணன் மட்டுமல்ல, அல்லாவும் ஏசுவும்(ஜெஹோவா) கூட குலங்களை நாங்களே படைத்தோம் என்று மார் தட்டுகிறார்கள்

எனக்கு ஒரு பழமொழி தான் ஞாபகம் வருது,

"காலில் இல்லாத நாய்க்கு வாலில்லாத நாய் இளக்காரமாம்"கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68842808258414795492010-04-07T11:24:23.902+08:002010-04-07T11:24:23.902+08:00//தலித் தன் குலத்தொழிலை ஏற்று குலதர்மத்தை நிலைநாட்...//தலித் தன் குலத்தொழிலை ஏற்று குலதர்மத்தை நிலைநாட்டி விட்டுச் சென்றால், இறைவன் அவனுக்கு சொர்க்கத்தை அளித்து, ம்றுபிறவியில் இன்னும் உயர்ந்த வாழ்க்கை தருவான் என்பது கர்மா தியரி. The result of varnashradharmam is nothing but the karma theory.

இந்த கருமத் தியரி எல்லா மதத்திலும் இருக்கு, என்னமோ நீங்க இந்துவில் தான் இருப்பது போலும் கண்டுபிடிப்பு போல பேசுவதும் வியப்பு இல்லை. ஏனென்றால் நீங்க உங்க முதுகில் அழுக்கு இருக்கிறதென்றால் நம்பப் போவதில்லை.

ஆசிர்வதிக்கப்பட்ட இனங்கள், கோத்திரங்கள், குலங்கள் குறித்து பைபிள்களிலும் குரானிலும் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா ?
பிற இனத்திற்கு எதிரான சாபங்களை நான் பைபிளிலும் குரானிலும் தான் தெரிந்து கொண்டேன். ஒரு யூதனிடம், ஜெர்மானியனிடம் சென்று நான் உன்னை விட உயர்ந்த குலம் என்று சொல்லிப் பார்க்கவும்.

கிறித்துவத்திலும் இஸ்லாமிலும் குலம் கோத்திரம் பற்றிய குறிப்புகளை
நான் அவற்றை எடுத்துக்காட்டினால் வருணம் என்ற வர்ணம் பூசிவரும் உங்கள் இந்து காழ்புணர்வை விட்டுவிட ரெடியா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9174979423917201642010-04-07T11:17:49.496+08:002010-04-07T11:17:49.496+08:00//Jo Amalan Rayen Fernando said...
Today, I have p...//Jo Amalan Rayen Fernando said...
Today, I have posted a reply to Pazamaipeesi in his caste subject blog, which is hyperlinked by our friend, Arthanaari.

There I have explained how hypocritical we are in saying Castes can be abolished.

சாதிகள் ஒழிக்கமுடியும் என்பது ஏமாற்று வேலை என்பது என் கருத்து.

சாதிகளை ஒழிக்க முடியாது என்று ஒப்புக் கொண்டமைக்கு நன்றி,

சுவிஷேச கூட்டங்களும், கத்தோலிக்க மதகுருமார்களும் தலித்துகளுக்கு விடுதலை வாங்கிதருவதாகக் கூறி தங்களுக்கான வெளிநாட்டு பணத்தை சம்பாதித்துக் கொண்டார்களேயன்றி, ஒரு தலித் எந்த மதத்திற்குப் போனாலும் அவன் தலித்தாகவே தள்ளிவைக்கப்படுகிறான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10196048635228444382010-04-07T10:51:51.136+08:002010-04-07T10:51:51.136+08:00//பதிவை கண்டிக்காமல், ’வெளிப்படை தன்மையை’ மட்டும் ...//பதிவை கண்டிக்காமல், ’வெளிப்படை தன்மையை’ மட்டும் பாராட்டியதால் ஏற்பட்ட எரிச்சலில் தான் எழுதினேன். பிறகு நம் விவாதம் சென்ற திசையை கண்டு (முக்கியமாக வினவு தளத்தில் எம் பதிவுகள் முட்டாளதனமானது என்று சொல்கிறார்கள் என்று நீங்கள் சொன்னது), இனி உங்கள் பதிவுகளை படிக்க கூடாது, உங்களுடன் என்றும் விவாதம் செய்யக் கூடாது என்றும் தோன்றியது.//

அதியமான் ஐயா,

அசோக் எழுதியது அவரது ஐயம், அதை முட்டாள் தனம் என்று வகைப்படுத்தினீர்கள், அதைப் படிக்கும் போது அவருக்கு எப்படி உணர்வார் என்று நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உங்கள் வினவு பதிவு பின்னூட்டம் குறித்து எழுதினேன். வலி எல்லோருக்கும் ஒண்ணு தான் சார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57604723110959141532010-04-07T02:36:44.002+08:002010-04-07T02:36:44.002+08:00//only Christians are so...//
Matra!
No Chritian...//only Christians are so...//

Matra!

No Chritians can be said to be supportive of dalits w/o some motive. If at all they do, they do only as noble individuals, not as a religious affliation.

Supporting dalits is part and parcel of their programme of proselytisation.

For e.g in my areas - the coastal villages of southern TN - the Church had taken over all fishermen to Christianity centuries ago. It was done by Fr.Xavier who camped in the very village where I live, off and on.

He did it only among the fishermen. But his mission was half finished.

After him, there was a fear of being attacked by Muslim invaders, so the fishermen ran to the portuguese governor of Cochin for help who at that time was Albuequrque. He made a quid pro quo approach. 'Come ye all to our religion, we will save you from Muslims.'

He did, they did, and I am standing before you with a Portuguese name.

So, you see, it is not Christian priest who converted these people but the rulers.

Now, come to dalits. The dalits were neglected, since they lived somewhat interior and did not come under the eyes of Fr.Xavier. Further, the rulers were not interested in them.

Dalits in the areas are continued to be Hindus - but of dravidian type, whereby they worship the so-called tribal deities. Today the Church is helping them but they still remain Hindus.

Hindu religion of vedic vareity has completely neglected them. The caste Hindus and their serving brahmins lived far away in the nearby Tiruchendur or still far away, Srivaikuntam. They neve come near my village.

The dalits have been orphaned by all religions for generations.

And, to come to the pet theme of Govi Kannan, the dalits there are treated as outcasts even by fishermen, not to say of the Hindus, the main creators of such outcast status under religion.

செருப்பாலடிக்கலாமா அவர்களை?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67082732109395415492010-04-07T02:18:28.358+08:002010-04-07T02:18:28.358+08:00//You talk as if non Hindus dont practise any form...//You talk as if non Hindus dont practise any form of discrimination//

No, they do practice, in more virulent forms. Witness Middleeast. Witness pentocostalist faith healing tamasha. Witness the sexual orgies of RC clergy. Witness the pedophiles parading in the white robe of christian priests in an Irish convent for more than a decade.

But all of them are out of context here, as I hve explained to our friend Kovi Kannan.

Here, we are discussing Hindu relgious core tenets.

And, how some innocent brhamin chaps who have disowned the parppaneeyam have fallen victim to collateral damage or friendly fire.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2623642293029022432010-04-07T02:13:32.131+08:002010-04-07T02:13:32.131+08:00//It looks like you are following the classic meth...//It looks like you are following the classic methods of the Evangelist. Attack the beliefs of others, demean / criticise their leaders, discredit the good work being done,
put people in defensive....

O, I see.

Are they anyone here for me to convert to Christianity? Please raise your hands dear!Anonymousnoreply@blogger.com