tag:blogger.com,1999:blog-10267267.post1185069697451375912..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: திமுக - காங்கிரஸ் ஒன்று படுமா ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-10267267.post-64114980985418497622011-03-19T04:39:54.037+08:002011-03-19T04:39:54.037+08:0080% தமிழ் மக்கள் தமிழ் உணர்வை இழந்து தன்னலத்திற்கா...80% தமிழ் மக்கள் தமிழ் உணர்வை இழந்து தன்னலத்திற்காக மட்டுமே வாக்களிப்பதற்கு பக்குவப்படுத்தப் பட்டுவிட்டார்கள். ஈழத்தமிழர்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர்கள் கூட தேர்தல் நேரத்தில் அதைப்பற்றி பேசுவதே பாவம் என்று கிடைத்த தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு ஊமையாகிவிட்டார்கள். இச்சூழ்நிலையில்,இன உணர்வு அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பு அமையும் என்று எதிர்பார்ப்பது மடமை.அபு மர்வான்https://www.blogger.com/profile/12111873638192986701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50870355736397831152011-03-11T01:02:24.929+08:002011-03-11T01:02:24.929+08:00என்ன சொல்ல, சிரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இ...என்ன சொல்ல, சிரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இதே செயலை முன்னர் தி மு க, காங்கிரஸிக்கு( நாடளு மன்றம் அமைக்க) செய்த போது இப்படி கட்டுரை எழுத யாரும் இல்லை.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56379855137276684032011-03-08T04:20:45.464+08:002011-03-08T04:20:45.464+08:00பாட்டு நல்லா இருக்குதா:)
http://pazhankanji.blogs...பாட்டு நல்லா இருக்குதா:)<br /><br />http://pazhankanji.blogspot.com/2011/02/blog-post_06.htmlராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60442828272185252532011-03-08T03:20:48.169+08:002011-03-08T03:20:48.169+08:00//மேற்கண்ட இவை யாவும் என் ஊகங்கள் என்றாலும் நடைபெற...//மேற்கண்ட இவை யாவும் என் ஊகங்கள் என்றாலும் நடைபெற சாத்தியம் உள்ளவை தான் என்பதை எவரும் மறுக்கமாட்டீர்கள் என்றே நம்புகிறேன். //<br /><br />படித்துக்கொண்டே வரும்போது மனதில் பட்டது கோவி ஊக வியாபாரம் நல்லா செய்கிறாரே என்பதுதான்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31481328390410273622011-03-07T21:55:02.106+08:002011-03-07T21:55:02.106+08:00அருமையான பதிவு.பிரச்சனையை வேறு ஒரு கோணத்தில் அலசிய...அருமையான பதிவு.பிரச்சனையை வேறு ஒரு கோணத்தில் அலசியிருக்கிறீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12938583077889196962011-03-07T17:40:03.986+08:002011-03-07T17:40:03.986+08:00உங்கள் கருத்துக்கள் ஒரளவு யூகமாகவே இருந்தாலும் உண்...உங்கள் கருத்துக்கள் ஒரளவு யூகமாகவே இருந்தாலும் உண்மையாக இருக்க வாய்ப்பு அதிகம். மேலும், நீங்கள் சொன்னது போல காங்கிரஸ் தன் மீதான போலி களங்கத்தை துடைக்க இதை விட்டால் வேறு வழி இல்லை. தினை விதைத்தவன் வினை அறுப்பான். மேலும் சிலர் கூவுவது போல இன்னமும் திமுகவை எந்த பைத்தியகாரனும் ஆதரிக்கவில்லை ஆதரிக்க போவதும் இல்லை.மாயாவிhttps://www.blogger.com/profile/05257040297069475076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48599028260942930052011-03-07T17:03:50.778+08:002011-03-07T17:03:50.778+08:00It is wonderful topic which is related today's...It is wonderful topic which is related today's Tamilnadu politicsMake Money Online Forumhttps://www.blogger.com/profile/08757581682639441019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56483944293573676652011-03-07T16:21:37.652+08:002011-03-07T16:21:37.652+08:00நல்ல கேள்வி.. !நல்ல கேள்வி.. !ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18206998795791690002011-03-07T12:10:01.776+08:002011-03-07T12:10:01.776+08:00GOOD ONE.GOOD ONE.முருகன்https://www.blogger.com/profile/05460588842701779877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1090202133533541862011-03-07T10:40:54.807+08:002011-03-07T10:40:54.807+08:00இது தங்களைப் போன்ற தீவிர ஈழ ஆதரவாளர்களின் கருத்தாக...இது தங்களைப் போன்ற தீவிர ஈழ ஆதரவாளர்களின் கருத்தாகவே தோன்றுகிறது. ஆனால் இங்கு நிலைமை நீங்கள் எழுதுவது போல இருப்பதாக என்னால் உணரமுடியவில்லை.Anonymousnoreply@blogger.com