tag:blogger.com,1999:blog-10267267.post115107469421051335..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: வடிவேலு விற்ற முறுக்கு ... (காமடி கலாட்டா)கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-10267267.post-59984207251042278822007-03-19T13:11:00.000+08:002007-03-19T13:11:00.000+08:00கைப்புள்ளையைக் கலாய்த்து முறுக்கைக் கொட்டவைத்த கோவ...கைப்புள்ளையைக் கலாய்த்து முறுக்கைக் கொட்டவைத்த கோவியார் வாழ்க!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151334629649086352006-06-26T23:10:00.000+08:002006-06-26T23:10:00.000+08:00//paarvai said... கற்பனையில் வடிவேலு பரிதாபமாக இரு...//paarvai said...
கற்பனையில் வடிவேலு பரிதாபமாக இருக்கிறார். நன்றாக எழுதுகுறீர்கள். சிங்கப்பூர் வாசனா???"தெக்கா" மாக்கட் எப்பிடி இருக்கு!!!
யோகன் பாரிஸ் //
சிங்கை சொந்த ஊர் அல்ல, வந்த ஊர்... தேகா மார்கெட்... ? எப்பவும் போல ஞாயிற்றுக்கிழமை கூட்டம் தான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151326861732231822006-06-26T21:01:00.000+08:002006-06-26T21:01:00.000+08:00கற்பனையில் வடிவேலு பரிதாபமாக இருக்கிறார். நன்றாக எ...கற்பனையில் வடிவேலு பரிதாபமாக இருக்கிறார். நன்றாக எழுதுகுறீர்கள். சிங்கப்பூர் வாசனா???"தெக்கா" மாக்கட் எப்பிடி இருக்கு!!!
யோகன் பாரிஸ்Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151298852060499552006-06-26T13:14:00.000+08:002006-06-26T13:14:00.000+08:00//மின்னுது மின்னல் said... நல்லா இருக்குப்பு தொடர்...//மின்னுது மின்னல் said...
நல்லா இருக்குப்பு தொடர்ந்து கலக்குப்பு தலயை விடாதே //
அடேங்கப்பா,
கைப்பு கலாய்கனுனே ஒரு கோஸ்டியா அளயுறாங்கெகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151298706260162462006-06-26T13:11:00.000+08:002006-06-26T13:11:00.000+08:00//வயிற்றுவலியுடன்பச்சோந்தி//தல,இது கொஞ்சம் ஓவர் ட...//வயிற்றுவலியுடன்
பச்சோந்தி//
தல,
இது கொஞ்சம் ஓவர் டோஸ் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151233299745268842006-06-25T19:01:00.001+08:002006-06-25T19:01:00.001+08:00நல்லா இருக்குப்பு தொடர்ந்து கலக்குப்பு தலயை விடாத...நல்லா இருக்குப்பு தொடர்ந்து கலக்குப்பு தலயை விடாதே ஏதோ நம்மலாள முடிஞ்சது..........:)Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151233284025772562006-06-25T19:01:00.000+08:002006-06-25T19:01:00.000+08:00நல்லா இருக்குப்பு தொடர்ந்து கலக்குப்பு தலயை விடாத...நல்லா இருக்குப்பு தொடர்ந்து கலக்குப்பு தலயை விடாதே

ஏதோ நம்மலாள முடிஞ்சது..........:)Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151223394877925762006-06-25T16:16:00.000+08:002006-06-25T16:16:00.000+08:00காமெடி டிராக்னு கேள்விப்பட்டிருக்கேன்.இந்தப் படிச்...காமெடி டிராக்னு கேள்விப்பட்டிருக்கேன்.
இந்தப் படிச்சுப் பார்த்தா ஏதோ சினிமாவில் நிஜமாவே பார்த்த எஃபெட் கிடைக்குது. பார்த்து ஏதாவது அடுத்த புது சினிமாவில இது வந்துட போகுது.

வயிற்றுவலியுடன்
பச்சோந்திAnonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151158526591734802006-06-24T22:15:00.000+08:002006-06-24T22:15:00.000+08:00துளசியக்கா,வாங்கக்கா, சிங்கையில் தான் இருக்கேன்......துளசியக்கா,
வாங்கக்கா, சிங்கையில் தான் இருக்கேன்... நீங்கள் சிங்கை வந்து சென்றது உங்கள் பதிவைப் பார்த்ததும் தான் தெரிந்தது.
ஜெயந்தி அக்காவை கூடத் தெரியும் ... அவுங்களோட புத்தக வெளியீட்டுக்கு நிகழ்ச்சிக்கு போயிருக்கேன். ஆனால் அவுங்களுக்கு என்னைத் தெரியாது.

ஊரிலிருந்து வந்த முறுக்கு அசல் நெய்யினால் செய்யப்பட்ட முறுக்கு தானே. :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151158208640892862006-06-24T22:10:00.000+08:002006-06-24T22:10:00.000+08:00//கைப்புள்ள said... நிம்மதியா ஒரு முறுக்கு விக்கக்...//கைப்புள்ள said...
நிம்மதியா ஒரு முறுக்கு விக்கக் கூட விட //

கைப்பு, எங்கிட்ட மாட்டிடிங்கல்ல, பாருங்க பாருங்க...
கிளம்பின்டாய்யா ... ஒருதன் புதுசா கிளம்பிட்டான் .... சொல்லத்தான் போறிங்ககோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151120231243587592006-06-24T11:37:00.000+08:002006-06-24T11:37:00.000+08:00நிம்மதியா ஒரு முறுக்கு விக்கக் கூட விட மாட்றாங்கைய...நிம்மதியா ஒரு முறுக்கு விக்கக் கூட விட மாட்றாங்கைய்யா...ஹ்ம்ம்ம். ஒடனே அத வலைப்பூவுல ஏத்திற வேண்டியது :(

கண்ணன்...காமெடி நல்லாருக்குங்க. கவுண்டமணி காமெடி ட்ராக் வேற எழுதிருக்கீங்களா? அதையும் படிச்சி பாக்குறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151119822804281802006-06-24T11:30:00.000+08:002006-06-24T11:30:00.000+08:00கலக்குங்க. நல்லா இருக்கு.பி.கு: இருப்பது சிங்கையா?...கலக்குங்க. நல்லா இருக்கு.

பி.கு: இருப்பது சிங்கையா?

நிஜமாவே அங்கிருந்து நெய்/கை முறுக்கு இப்பத்தான் வந்துருக்கு:-)))Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151113279749884342006-06-24T09:41:00.000+08:002006-06-24T09:41:00.000+08:00//நன்றாக காமெடி எழுதுகிறீர்கள் என்பதால் கொஞ்சம் உர...//நன்றாக காமெடி எழுதுகிறீர்கள் என்பதால் கொஞ்சம் உரிமயோடு சொல்லியிருக்கிறேன்.
தவறாக எண்ணமாட்டீர்கள் என நம்புகிறேன். //
உங்கள போய் ஏன் தப்பா நினைக்கப் போகிறேன் ?. எதிர் துருவங்கள் இல்லையென்றால் இயக்கம் இல்லை என்று நம்புகிறவன் நான். ஓத்த கருத்துக்களைவிட எதிர் கருத்துகளைத்தான் அதிகம் வரவேற்பேன். நன்றி. (தத்துவம் தப்பா எடுத்துக்காதிங்க :):):)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151084531287732942006-06-24T01:42:00.000+08:002006-06-24T01:42:00.000+08:00கவுண்டமணி - செந்தில் காமெடிப் பதிவில் இருந்த பஞ்ச்...கவுண்டமணி - செந்தில் காமெடிப் பதிவில் இருந்த பஞ்ச் இதில் கொஞ்சம் கம்மி என்றுதான் சொல்லமுடியும்.

வடிவேலு - பார்த்திபன் காமெடியின் உயிர்நாடியே, அடுத்தடுத்து வேகவேகமாக ஒருவருக்கொருவர் [எத்தனை ரெட்டைக்கிளவி!] பரிமாறிக்கொள்ளும் இடக்கல்-மடக்கல்கள்தான்.

கீழே கிடந்த முறுக்கை பார்த்திபன் எடுத்துச் சுவைப்பது, அவர் செய்வது அல்ல!

நன்றாக காமெடி எழுதுகிறீர்கள் என்பதால் கொஞ்சம் உரிமயோடு சொல்லியிருக்கிறேன்.
தவறாக எண்ணமாட்டீர்கள் என நம்புகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151083346140060572006-06-24T01:22:00.000+08:002006-06-24T01:22:00.000+08:00//ஜயராமன் said... இன்னும் என்னெல்லாம் எழுதி எங்க வ...//ஜயராமன் said... இன்னும் என்னெல்லாம் எழுதி எங்க வயிறு வலிக்க சிரிக்க வைத்து படுத்தப்போறாரோ இந்த கண்ணன் தெரியலயே,//
ஜெயராமன் சார்,
வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப்போகுன்னு சொல்லாறங்களே... படிக்கிறவங்க சிரிக்கிறாங்களோ இல்லையோ... இந்த மாதிரி டயலாக் எழுதுறப்ப நிஜமாகவே ஆபிஸ்டென்சன், எல்லா டென்சன் எல்லாம் குறையுது.

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி... அடிக்கடி வந்துட்டு போங்ககோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151083121050263222006-06-24T01:18:00.000+08:002006-06-24T01:18:00.000+08:00//நாகை சிவா சைட்... ஹம்... ஹம்... நடத்துங்க....கவு...//நாகை சிவா சைட்...
ஹம்... ஹம்... நடத்துங்க....
கவுண்டர், செந்தில் காமெடி சூப்பர்.
ஹக்கூவும் நச்சுனு இருக்கு... //
மீண்டும் வந்து பாராட்டியதற்கு நன்றி சிவாகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151082723674529692006-06-24T01:12:00.000+08:002006-06-24T01:12:00.000+08:00அய்யோ, அய்யோ போயே போச்சே!இவங்க காமெடியில கலக்குறாங...அய்யோ, அய்யோ போயே போச்சே!

இவங்க காமெடியில கலக்குறாங்களே. நன்றாக ஆரம்பிச்சாட்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்க....

இன்னும் என்னெல்லாம் எழுதி எங்க வயிறு வலிக்க சிரிக்க வைத்து படுத்தப்போறாரோ இந்த கண்ணன் தெரியலயே,

யப்பாடி.... இப்பவே கண்ண கட்டுதே.. என்ன சொல்லி என்ன செய்ய ....

சரி சரி நல்லா நடத்துங்க...

நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151082012206941422006-06-24T01:00:00.000+08:002006-06-24T01:00:00.000+08:00ஹம்... ஹம்... நடத்துங்க....கவுண்டர், செந்தில் காமெ...ஹம்... ஹம்... நடத்துங்க....
கவுண்டர், செந்தில் காமெடி சூப்பர்.
ஹக்கூவும் நச்சுனு இருக்கு...Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151080792898276692006-06-24T00:39:00.000+08:002006-06-24T00:39:00.000+08:00//நாகை சிவா said... அங்கேயும் தண்ணி தெளிச்சு விட்ட...//நாகை சிவா said... அங்கேயும் தண்ணி தெளிச்சு விட்டாச்சா? //
சிவா, அலுவலகத்தில் நேரமின்மையால் பதிவுகளைப்பார்க்க முடிவதில்லை. நாளைக்கு சனிக்கிழமை பத்துமணிவரைக்கும் தூங்கலாம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151080625969018992006-06-24T00:37:00.000+08:002006-06-24T00:37:00.000+08:00நன்றாக உள்ளது. சங்கத்தில் சேர்வதற்கான அனைத்து தகுத...நன்றாக உள்ளது. சங்கத்தில் சேர்வதற்கான அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கு. எங்கே தல கைப்பூ.
இப்ப சிங்கையில் மணி 12.30 மேல் ஆகுது. என்ன இது சின்னபுளத்தனமா இன்னும் வலைப்பக்கத்தில் சுத்திகிட்டு?. அங்கேயும் தண்ணி தெளிச்சு விட்டாச்சா?Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1151080424491538012006-06-24T00:33:00.000+08:002006-06-24T00:33:00.000+08:00நன்றாக உள்ளது. சங்கத்தில் சேர்வதற்கான அனைத்து தகுத...நன்றாக உள்ளது. சங்கத்தில் சேர்வதற்கான அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கு. எங்கே தல கைப்பூ.
இப்ப சிங்கையில் மணி 12.30 மேல் ஆகுது. என்ன இது சின்னபுளத்தனமா இருக்கு. அங்கேயும் தண்ணி தெளிச்சு விட்டாச்சா?Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.com