tag:blogger.com,1999:blog-10267267.post114825930113162791..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: புதிய வலைப் பதிவாளர்களுக்கு வழிகாட்டி 1...கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-10267267.post-1153727513065483332006-07-24T15:51:00.000+08:002006-07-24T15:51:00.000+08:00கோவி.கண்ணன்,வரலாற்றுப் பதிவு எனக்குத் தேவை.சில ...கோவி.கண்ணன்,வரலாற்றுப் பதிவு எனக்குத் தேவை.
சில சமயம் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருக்கிறது பதிவுகள்.
இருக்கிறதே கொஞ்சம்.
அதில் குழம்பி வேறு ,,இழக்க வேண்டாமே என்றூ படிக்காம விடுகிறேன்.
நன்றி நல்ல பதிவுக்கு.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1153723638612950102006-07-24T14:47:00.000+08:002006-07-24T14:47:00.000+08:00// குமரன் எண்ணம் said... நான் இதை எல்லாம் முன்னாடி...// குமரன் எண்ணம் said...
நான் இதை எல்லாம் முன்னாடியே படிக்காம விட்டுட்டேனே உங்க ஸ்டைலில் கலக்கியிருக்கீங்க கோவி.

குமரன் இதையும், அதோட பின்னூட்டத்தையும் படித்துவிடுங்கள்

http://govikannan.blogspot.com/2006/07/blog-post_22.htmlகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1153722445509136672006-07-24T14:27:00.000+08:002006-07-24T14:27:00.000+08:00நான் இதை எல்லாம் முன்னாடியே படிக்காம விட்டுட்டேனே ...நான் இதை எல்லாம் முன்னாடியே படிக்காம விட்டுட்டேனே உங்க ஸ்டைலில் கலக்கியிருக்கீங்க கோவி.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1153654404452789552006-07-23T19:33:00.000+08:002006-07-23T19:33:00.000+08:00//நாமக்கல் சிபி @15516963 said... தமிழ் வலைப்பதிவி...//நாமக்கல் சிபி @15516963 said...
தமிழ் வலைப்பதிவிலக்கிய வரலாறு..!?

ஹி ஹி ... இம்சை அரசர்கள் பற்றியது :))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1153640085572829152006-07-23T15:34:00.000+08:002006-07-23T15:34:00.000+08:00தமிழ் வலைப்பதிவிலக்கிய வரலாறு..!?தமிழ் வலைப்பதிவிலக்கிய வரலாறு..!?Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1153575657777424002006-07-22T21:40:00.000+08:002006-07-22T21:40:00.000+08:00//Dharumi said... தமிழனின் வரலாறுதான் பதிவேதும் இல...//Dharumi said...
தமிழனின் வரலாறுதான் பதிவேதும் இல்லாது போயிற்று. தமிழ்மண வரலாற்றுப்பாடம் மூலம் உங்கள் புகழ் என்றென்றும் நின்று நிலைக்கும்!

வாங்க தருமி ஐயா... நீங்கள் நட்சத்திரம் ஆனபோது தான் தீவிரமாக வலைப்பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன் :))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1153575590106530632006-07-22T21:39:00.000+08:002006-07-22T21:39:00.000+08:00//மணியன் said... காலம் கடந்த பாராட்டுக்கள்! நன்றாக...//மணியன் said...
காலம் கடந்த பாராட்டுக்கள்! நன்றாக அலசியிருக்கிறீர்கள்.நடுவில் சூப்பர்ஸ்டார் ஃபைட்டும் இருந்தது!

அப்படியே .. அந்த காலத்தில் கொஞ்சம் தூங்கிவிடேன் என்று நினைக்கிறேன். அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. திரு மணியன் அவர்களே !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1153574968652986352006-07-22T21:29:00.000+08:002006-07-22T21:29:00.000+08:00தமிழனின் வரலாறுதான் பதிவேதும் இல்லாது போயிற்று. த...தமிழனின் வரலாறுதான் பதிவேதும் இல்லாது போயிற்று. தமிழ்மண வரலாற்றுப்பாடம் மூலம் உங்கள் புகழ் என்றென்றும் நின்று நிலைக்கும்!Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1153574681632040592006-07-22T21:24:00.000+08:002006-07-22T21:24:00.000+08:00காலம் கடந்த பாராட்டுக்கள்! நன்றாக அலசியிருக்கிறீர்...காலம் கடந்த பாராட்டுக்கள்! நன்றாக அலசியிருக்கிறீர்கள்.நடுவில் சூப்பர்ஸ்டார் ஃபைட்டும் இருந்தது!Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1153573007119839412006-07-22T20:56:00.000+08:002006-07-22T20:56:00.000+08:00//பொன்ஸ் said... கோவி, கலக்குறீர்.. எத்தனை காலமா இ...//பொன்ஸ் said...
கோவி, கலக்குறீர்.. எத்தனை காலமா இருக்கீர் இங்க? //

உள்ளே நுழைந்து கொஞ்ச காலம் தான் ஆகிறது.. ஆனால் முன்பு பழையகாலத்தில் பார்வையாளனாக இருந்திருக்கிறேன் :)))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1153572726696346462006-07-22T20:52:00.000+08:002006-07-22T20:52:00.000+08:00கோவி, கலக்குறீர்.. எத்தனை காலமா இருக்கீர் இங்க?கோவி, கலக்குறீர்.. எத்தனை காலமா இருக்கீர் இங்க?Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1148483131978844422006-05-24T23:05:00.000+08:002006-05-24T23:05:00.000+08:00இந்தப் பதிவை அப்பவே படிச்சிட்டேன் ஐயா. வருகைப் பதி...இந்தப் பதிவை அப்பவே படிச்சிட்டேன் ஐயா. வருகைப் பதிவில் தான் கையெழுத்து போடாமல் போய்விட்டேன். :)Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1148296562768704432006-05-22T19:16:00.000+08:002006-05-22T19:16:00.000+08:00//கோவி சார்.....சூப்பர்.... ரொம்ப உபயோகமான நினைவூட...//கோவி சார்.....

சூப்பர்.... ரொம்ப உபயோகமான நினைவூட்டல்...//
lucky, புதுசா வருகிறவர்கள் பயந்து ஓடிட கூடதில்லையா, ஒரு கரிசனம் தான்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1148291474306868292006-05-22T17:51:00.000+08:002006-05-22T17:51:00.000+08:00//ஆன்மீகப் பதிவு மட்டும் எழுதறவங்கள் என்ன காலத்தில...//ஆன்மீகப் பதிவு மட்டும் எழுதறவங்கள் என்ன காலத்தில் வருகிறார்கள்? அவங்களைக் கணக்கிலேயே எடுக்கலியா? //

முக்காலத்தை உணர்ந்தவர்களை கணக்கிலும் கொள்ளவேண்டுமா. அவர்கள் எங்கும் எப்பொழுது இருப்பவர்கள் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1148289967098960072006-05-22T17:26:00.000+08:002006-05-22T17:26:00.000+08:00ஆன்மீகப் பதிவு மட்டும் எழுதறவங்கள் என்ன காலத்தில் ...ஆன்மீகப் பதிவு மட்டும் எழுதறவங்கள் என்ன காலத்தில் வருகிறார்கள்? அவங்களைக் கணக்கிலேயே எடுக்கலியா?Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1148284868826118482006-05-22T16:01:00.000+08:002006-05-22T16:01:00.000+08:00கோவி சார்.....சூப்பர்.... ரொம்ப உபயோகமான நினைவூட்ட...கோவி சார்.....

சூப்பர்.... ரொம்ப உபயோகமான நினைவூட்டல்...Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1148283341663833162006-05-22T15:35:00.000+08:002006-05-22T15:35:00.000+08:00//முதல் தொடக்ககாலம், சண்டைகள் தோன்றிய காலம், போலிக...//முதல் தொடக்ககாலம், சண்டைகள் தோன்றிய காலம், போலிகள் காலம், சாதிச் சண்டைகள் தோன்றிய காலம், நடக்கும் காலம்//
எனக்கு காலங்களுக்குள் நீந்திச் செல்வது மிகவும் பிடிக்கும். நம் வலைப்பூவின் தலைப்பும் அதுதான்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1148283088677191732006-05-22T15:31:00.000+08:002006-05-22T15:31:00.000+08:00கோவி சார், இப்படி ஏகத்துக்கு புதிய பதிவர்களை ராகிங...கோவி சார், இப்படி ஏகத்துக்கு புதிய பதிவர்களை ராகிங் செய்தால் என்னத்துக்கு ஆவது.

அதிகமாவே சிந்தித்துள்ளீர்கள். நல்ல பதிவு (புதிய) ஆய்வு.

முதல் தொடக்ககாலம், சண்டைகள் தோன்றிய காலம், போலிகள் காலம், சாதிச் சண்டைகள் தோன்றிய காலம், நடக்கும் காலம், இத்தோட இன்னொன்னு விட்டிங்களே திரை மறைவு பதிவாளர் காலம், (ஆப்பு,கருப்பு,சிகப்பு) இதையும் சேத்துக்கோங்க.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.com