tag:blogger.com,1999:blog-10267267.post114749363437806048..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: விஜயகாந்த் தயவால் வெற்றி பெற்ற அதிமுக, மதிமுககோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-10267267.post-1147508407952715272006-05-13T16:20:00.000+08:002006-05-13T16:20:00.000+08:00ஆகா, சரியான போட்டிவாழ்க பத்திரிக்கைகள்ஆகா, சரியான போட்டி

வாழ்க பத்திரிக்கைகள்Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147497717660344622006-05-13T13:21:00.000+08:002006-05-13T13:21:00.000+08:00மொத்ததுல ரெண்டு பேரும் என்னதான் சொல்ல வராங்க? யாரு...மொத்ததுல ரெண்டு பேரும் என்னதான் சொல்ல வராங்க?

யாருமே தே.மு.தி.க கூட கூட்டணி வெக்கல.
ஆனா தி.மு.க ஜெயிச்சதும் அவங்களாலதானாம். அ.தி.மு.க தோத்ததும் அவங்களாலதானாம்.

ஹ ஹ ஹா ஹா நல்லா இருக்குதே இவங்க சொல்ற கத.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147494737561887362006-05-13T12:32:00.000+08:002006-05-13T12:32:00.000+08:00அரசியல்ல் இதெல்லாம் சகஜமப்பாஅரசியல்ல் இதெல்லாம் சகஜமப்பாAnonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147494344970208022006-05-13T12:25:00.000+08:002006-05-13T12:25:00.000+08:00அடப் பாவிகளா!வி.கா. பெற்ற ஓட்டுகள் அவரது தனிப்பட்ட...அடப் பாவிகளா!

வி.கா. பெற்ற ஓட்டுகள் அவரது தனிப்பட்ட கவச்சிக்கும், மாற்றம் வேண்டுமென விரும்பிய மக்களும் உபரியாக[எக்ஸ்ட்ரா] வந்து அளித்த வாக்குகள்!

இதை திமுக ஓட்டு, அதிமுக ஓட்டு என இன்னமும் நம்பி சன்டையடித்துக் கொன்டிருக்கும் இரு கழகங்களும் தேறப் போவதில்லை!

வி.கா. சற்று முனைப்போடு செயல்பட வேண்டிய நேரமிது!Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147494111247281772006-05-13T12:21:00.000+08:002006-05-13T12:21:00.000+08:00மாயவரத்தான் என்ற பெயரில் ரமேஷ்குமார் அடிக்கும் ரவு...மாயவரத்தான் என்ற பெயரில் ரமேஷ்குமார் அடிக்கும் ரவுசும் தாங்கமுடியலை!!!Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.com