tag:blogger.com,1999:blog-10267267.post114705363328979866..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மதிமுக சில எண்ணங்கள் ...கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-10267267.post-1147234372932252152006-05-10T12:12:00.000+08:002006-05-10T12:12:00.000+08:00as a leader of a party, what he has done is perfec...as a leader of a party, what he has done is perfecly correct....
you know, once mk and mgr were ready to have an alliance ?(in the pressence of biju patnaick in 1980)Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147211499173508792006-05-10T05:51:00.000+08:002006-05-10T05:51:00.000+08:00Your analysis is right. Vaiko's decision was unavo...Your analysis is right. Vaiko's decision was unavoidable. on the other way, he was simply forced away by the DMK.

People of TN always tend to forget the past. They will forget everything in the next 5 years. So, anything may happen in next election "Kootani".Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147178406913567082006-05-09T20:40:00.000+08:002006-05-09T20:40:00.000+08:00வைகோ ஜோக்கர் தான்... சந்தேகமேயில்லை...வைகோ ஜோக்கர் தான்... சந்தேகமேயில்லை...Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147061218773661232006-05-08T12:06:00.000+08:002006-05-08T12:06:00.000+08:00நந்தன், வைகோ எத்தனை சதவிகிதம் ஓட்டு பெற்றுள்ளார் எ...நந்தன்,
வைகோ எத்தனை சதவிகிதம் ஓட்டு பெற்றுள்ளார் எனபதை கணக்கிட்டே இதுகாறும் தொகுதிப் பங்கீடுபற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன, எனவே வெற்றி / தோல்வி என்பது எத்தனை சீட்டுகள் என்பதை கூட்டவோ குறைக்கவோ அளவுகோலகப் பயன்படும் என்பது என்கருத்து.

கல்வெட்டு, உங்களின் கருத்துக்களுக்கும் நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147058223888767132006-05-08T11:17:00.000+08:002006-05-08T11:17:00.000+08:00//பல சந்தர்ப்ப வாதங்களினால் கிடைத்த தொடர் வெற்றி ப...//பல சந்தர்ப்ப வாதங்களினால் கிடைத்த தொடர் வெற்றி பின்னாளில் சாணக்கியம் எனச் சொல்லப்படுவதை வரலாறு காட்டுகிறது. //

இதில் இராமதாஸ் மட்டும் இல்லை. எல்லா அரசியல் கட்சிகளும் அடக்கம். கொள்கை என்பதும் தேர்தல் கால கூட்டும் சம்பந்தம் இல்லாதவை. அரசியல் கட்சியாக இல்லாமல் ஒரு இயக்கமாக செயல்பட்டு வரும் தி.க வே அந்த அந்த கால கட்டத்திற்கு ஏற்ப தி.மு.க அ.தி.மு.க என்று மாறி மாறி ஆதரவு நிலையை எடுத்து வருகிறது.

யாரிடமும் தொலை நோக்குப் பார்வை இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147057706816036222006-05-08T11:08:00.000+08:002006-05-08T11:08:00.000+08:00வெற்றி பெற்றால் மட்டுமே சாணக்கியராக வருவதற்கு ஒரு ...வெற்றி பெற்றால் மட்டுமே சாணக்கியராக வருவதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது. ஏனக்கென்னமோ இவர் ஒரு ஜோக்கராகவே ஆவார் என தோன்றுகிறது. இதைப் படியுங்கள்Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147055356656619032006-05-08T10:29:00.000+08:002006-05-08T10:29:00.000+08:00சின்னப் பிள்ளையின் கருத்துகளுக்கும் நன்றிசின்னப் பிள்ளையின் கருத்துகளுக்கும் நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147055247499158062006-05-08T10:27:00.000+08:002006-05-08T10:27:00.000+08:00பொட்டிக் கடைக்காரரே வருகைக்கு நன்றி. விருப்பி வெறு...பொட்டிக் கடைக்காரரே வருகைக்கு நன்றி. விருப்பி வெறுப்பின்றி எழுத நினைத்து அரசியல் பார்வையாளன் என்ற முறையில் எழுதினேன். இது தற்போதைய தேர்தல் முடிவுகளைக் குறித்து எழுத்தப்பட்டது அல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147055154435613012006-05-08T10:25:00.000+08:002006-05-08T10:25:00.000+08:00உங்கள் அலசலில் அத்தனையும் உண்மையோ உண்மை.எல்லா திமு...உங்கள் அலசலில் அத்தனையும் உண்மையோ உண்மை.
எல்லா திமுக கண்மணிகளுக்கும் வைகோ என்றால் ஒரு
soft corner உள்ளத்தில் எங்கோ ஒழிந்து
இருந்தது. அது என்றைக்குமே திமுகவின்
எதிர்காலத்திற்கு (குறிப்பாக தளபதி காலத்திற்கு) ஒரு தடைகல்லாய் வரும் என்பதை உணர்ந்து திமுக நடத்திய முன் எச்சரிக்கை நடவடிக்கை இன்று ஓவ்வொரு திமுககாரனும் ஒறுத்து ஒதுக்கும் ஓர்
கோமாளியாய் போனார்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147054520145079802006-05-08T10:15:00.000+08:002006-05-08T10:15:00.000+08:00வைகோ கண்டிப்பாக "சாண"*க்கியராக மாறினார் என்பதை அவர...வைகோ கண்டிப்பாக "சாண"*க்கியராக மாறினார் என்பதை அவருடைய முகமே 11ம் தேதி நன்பகல் காட்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.com