tag:blogger.com,1999:blog-10267267.post11385422327138536..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: அடுத்த முதல்வர்கள் யார் ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-10267267.post-74834131811810287112007-11-29T08:27:00.000+08:002007-11-29T08:27:00.000+08:00கொள்கை தேடி செயலாளராக முதலில் களம் இறக்குவோம்..அப்...கொள்கை தேடி செயலாளராக முதலில் களம் இறக்குவோம்..அப்பறம்.கொள்கை கண்டுப் பிடித்தப் பிறகு கொள்கைப் பரப்பு செயலாளராக ஆக்குவோம்...

//*ஜமாலன் சைட்...
மலேசிய அண்ணன் !TBCD முதல்வர்னா? அக்கா நமிதாவை என்ன செய்வது?????????

து.மு. அல்லது உ.மு. எதற்காவது முயற்சி செய்யுங்கள் அல்லது வாரம் ஒரு கட்சி மாற்றி மாற்றி...*//TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27460293329200399962007-11-29T08:26:00.000+08:002007-11-29T08:26:00.000+08:00//கோவியண்ணா.. நமக்கு ஒரு சீட்ட போடுங்க பொங்கலுக...//கோவியண்ணா.. நமக்கு ஒரு சீட்ட போடுங்க பொங்கலுக்கு. கடைசியா கண்ணதாசன் கவிதைவரிகளுடன் சி்ல்க் தந்த அந்த பழரச விளம்பரத்தை மறக்கமுடியுமா?

ஜமாலன்,

அது என்ன விளம்பரம் ? கண்ணதாசன் காலம் சென்று 25 ஆண்டுகள் (1983) ஆகிறது, சில்க் மறைந்து 15 ஆண்டுகள் ஆகிறது (1992), நீங்கள் சொல்லும் கண்ணதாசன் வரிகள் நினைவு இல்லை. 'பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே' கண்ணதாசன் பாடல் தானே ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50844345851810687892007-11-29T02:34:00.000+08:002007-11-29T02:34:00.000+08:00எங்கள் இலட்சிய திலகம் நமீதா ஆட்சி அமைப்பது உறுதி.உ...எங்கள் இலட்சிய திலகம் நமீதா ஆட்சி அமைப்பது உறுதி.

உயிர் தமிழுக்கு
உடல் நமீதாவுக்கு

புள்ளிராஜாPullirajahttps://www.blogger.com/profile/09572414525033905631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63392497289421933712007-11-28T23:41:00.000+08:002007-11-28T23:41:00.000+08:00//நமீதா என்ன நமீதா ? சில்க் முன்னே எந்த அரபு குதிர...//நமீதா என்ன நமீதா ? சில்க் முன்னே எந்த அரபு குதிரையின் ஆட்டமும் காலி

கோவியண்ணா.. நமக்கு ஒரு சீட்ட போடுங்க பொங்கலுக்கு. கடைசியா கண்ணதாசன் கவிதைவரிகளுடன் சி்ல்க் தந்த அந்த பழரச விளம்பரத்தை மறக்கமுடியுமா?

குதிரையே குதிரை பேசும் கட்சி நம்ம ந.ம.க. தான்.. மலேசிய அண்ணன் !TBCD முதல்வர்னா? அக்கா நமிதாவை என்ன செய்வது?????????

து.மு. அல்லது உ.மு. எதற்காவது முயற்சி செய்யுங்கள் அல்லது வாரம் ஒரு கட்சி மாற்றி மாற்றி...ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-981709143849697242007-11-28T22:47:00.000+08:002007-11-28T22:47:00.000+08:00//RATHNESH said... நீங்கள் ந.ம.க வா ? கட்சி வளர்ந்...//RATHNESH said...
நீங்கள் ந.ம.க வா ? கட்சி வளர்ந்தால் எனக்கும் ஒரு போஸ்டு போட்டு கொடுங்க !

கட்சி வளர்ந்தால்?

கட்சியின் வளர்ச்சியா முக்கியம்? ஆட்சிக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? குதிரை பேரம்னு கேள்விப்பட்டதில்லையா? எங்க விஷயத்தில் குதிரையே பேரம் பேசும்! எவன் கவுற மாட்டான் சொல்லுங்க?

நீங்கெளெல்லாம் ரொம்ப மாறிட்டிங்க, பழசையெல்லாம் மறந்துட்டிங்க, தங்க தலைவி சில்க் நடித்த கடைசி படம் பொங்கலுக்கு ரிலிஸ் ஆகுதாம் இப்போ என்னமெல்லாம் அதில் தான்.
நமீதா என்ன நமீதா ? சில்க் முன்னே எந்த அரபு குதிரையின் ஆட்டமும் காலி
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35649893459141765502007-11-28T22:41:00.000+08:002007-11-28T22:41:00.000+08:00நீங்கள் ந.ம.க வா ? கட்சி வளர்ந்தால் எனக்கும் ஒரு ப...நீங்கள் ந.ம.க வா ? கட்சி வளர்ந்தால் எனக்கும் ஒரு போஸ்டு போட்டு கொடுங்க !

கட்சி வளர்ந்தால்?

கட்சியின் வளர்ச்சியா முக்கியம்? ஆட்சிக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? குதிரை பேரம்னு கேள்விப்பட்டதில்லையா? எங்க விஷயத்தில் குதிரையே பேரம் பேசும்! எவன் கவுற மாட்டான் சொல்லுங்க?RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25245948023158820392007-11-28T22:22:00.001+08:002007-11-28T22:22:00.001+08:00//இது அறிவுத் திருட்டு...இதனை நான் கண்டிக்கிறேன்.....//
இது அறிவுத் திருட்டு...இதனை நான் கண்டிக்கிறேன்...

எங்கள் தலைவரின் அறிவைத் திருடும் உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்!!
20011 இல் எங்கள் தலைவர் டிபிசிடி முதல்வராகும் போது உங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்!!!ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73797512157129690272007-11-28T22:22:00.000+08:002007-11-28T22:22:00.000+08:00ஹரிகரன் சார்,மீண்டும் பின்னூட்டியதற்கு நன்றி. உங்க...ஹரிகரன் சார்,

மீண்டும் பின்னூட்டியதற்கு நன்றி. உங்கள் பதிவுகளை அடிக்கடி எட்டிப்பார்ப்பது உண்டு. இப்போதெல்லாம் நீங்கள் அதிகமாக எழுதுவதில்லையே. :(

உங்கள் கருத்துக்களில் விச(ய)ம் இருந்தாலும் எழுத்தை ரசிக்கிறேன் என்பதை சொல்லிக் கொள்வதில் எனக்கு தயக்கம் இல்லை.

மீண்டும் நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66488134903005504982007-11-28T22:19:00.000+08:002007-11-28T22:19:00.000+08:00//நமீதாவின் ந.ம.க.வில் (நமீதா மக்கள் கட்சியில்) சே...//
நமீதாவின் ந.ம.க.வில் (நமீதா மக்கள் கட்சியில்) சேர்ந்த காலியாக இருக்கும் எதாவது ஒரு பதவியை எனக்கு பரிந்துரை செய்ய வேண்டுகிறேன்.

ந.ம.க விற்கு எங்கள் கூட்டணிக் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்பதை எ.ஏ.தி.க சார்பில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்!!!!!ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46807440167698017832007-11-28T22:16:00.000+08:002007-11-28T22:16:00.000+08:00//இல.கனேசன் ஐயாவைப் பற்றி எதுவுமே எழுதாமல் போனதற்க...//இல.கனேசன் ஐயாவைப் பற்றி எதுவுமே எழுதாமல் போனதற்கு நான் வருத்தப்படுகிறேன்.//

கோவி. கண்ணன்,

எனது முந்தைய பின்னூட்டத்தை ரசித்ததற்கு நன்றிகள்.

தமிழக பாஜக வின்
இல. கணேசனையும்,
"புரட்சி தளபதி" திருநாவுக்கரசரையும்,

விடுதலை சிறுத்தைகள் தொல்.திருமா,

புதியதமிழகம் கிருஷ்ணசாமியையும்

காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கோஷ்டி விஷ்ணுபிரசாத்தையும்...

2011-ல் தமிழகத்தின் வருங்கால முதல்வர்களாக அடையாளம் காணாதது/சுட்டாதது என் தவறுதான்... :-))Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13854671747467039392007-11-28T22:02:00.000+08:002007-11-28T22:02:00.000+08:00//ஜமாலன் said... சீ.ஆர். பாஸ்கரன் யார்? மக்கள் டீவ...//ஜமாலன் said...
சீ.ஆர். பாஸ்கரன் யார்? மக்கள் டீவியல் யாரையும் பேசவிடாமல் தான் மட்டுமே பேசிக்கொண்டு நீதியின் குரல் பரபரப்பாக முழங்கும் என்பாரே அவரா?

அண்ணன் ரத்ணேஷ் நடாத்தி வந்த அஸ்ஸாம் அல்வாக் கடையை மூடிவிட்டு நமீதாவின் கொ.ப.செ. வாக செயல்படுவதால் நானும் அரேபிய அல்வாக்கடையை மூடிவிட்டு மாணாட மயிலாட நிகழ்ச்சியில் அரேபியக் குதிரை என்று ஆச்சி மணோரமாவால் பாராட்டப்பட்ட நமீதாவின் ந.ம.க.வில் (நமீதா மக்கள் கட்சியில்) சேர்ந்த காலியாக இருக்கும் எதாவது ஒரு பதவியை எனக்கு பரிந்துரை செய்ய வேண்டுகிறேன்.

முதல்வராக பல வழிகள் உள்ளது. சும்மா ஒரு டியூஷன் சென்டர் வைத்து ஆகலாம். விசயகாந்த் மட்டும் காலால் உதைப்பது பற்றி சிறப்பு பாடம் நடத்த ஒன்று ஆரம்பிக்கலாம். சரத்குமார் ஆலமரத்தில் அமர்ந்து தீர்ப்பு வழங்குவது பற்றி.. டீஆர் டண்டணக்கா ஆட்டத்திற்கு.. கார்த்திக் குளறி குளறி புரியாமல் பேசுவது எப்படி.. என அவரவருக்கு ஒரு துறை இருக்கு முதல்வராக.

ஜாமா,

உங்களுக்கு நகைச்சுவையும் நன்றாக வருகிறது. நீங்கள் ந.ம.க வா ? கட்சி வளர்ந்தால் எனக்கும் ஒரு போஸ்டு போட்டு கொடுங்க !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17186042958280165002007-11-28T22:01:00.000+08:002007-11-28T22:01:00.000+08:00//rina said... சாத்தை பாக்கியராஜ் ணு ஒருத்தர் அம்ப...//rina said...
சாத்தை பாக்கியராஜ் ணு ஒருத்தர் அம்பேத்கர் மக்கள் கட்சி தலைவர் ஒருவர் தான் தான் அடுத்த முதல்வரா வர வாய்ப்பு இருக்குனு போன மாசம் ஜுனியர் விகடனுக்கு பேட்டி கொடுத்தார் பார்த்தீங்களா??

ஆக மொத்தம்,

2011 ல மருத்துவம் சுகாதாரத்துறை முதல்வர் ராமதாஸ்
சட்டம் ஒழுங்கு முதல்வர் விசயகாந்த்
திரைப்படம் மற்றும் செய்திப்பிரிவு முதலமைச்சர் சரத்
சமூக நீதித்துறை முதலமைச்சர் கார்த்திக்
சட்டத்துறை முதலமைச்சர் கார்த்தி சிதம்பரம்
பொதுப்பனி டுறை முதல்வர் ஜி கெ வாசன்
போட்டி பொதுபனி துறை முதல்வர் இ வி கே ஸ் இளங்கோவன்
அழகு கலைத்துறை முதல்வர் நமிதா

மொத்தம் தமிழ்நாட்டுக்கு 66 முதலமைசர்கள் இருப்பாங்க..
இது இல்லாம, த்னை முதல்வர்.. துனைக்கு துனை முதல்வர்.. போட்டி முதல்வர் (காங்கிரஸ் மற்றும் மதிமுக மட்டும்) அப்படினு ஒரு 120 பேரு..

ஜுச்ட் 4 வருஷம் காத்திருங்க மக்களே...

ரினா, நீங்கள் குறிப்பிட்ட அம்பேத்காராஜனின் பேட்டி படித்தேன்.

நீங்க துறைக்கு ஒரு முதல்வர் சொல்வது கூட கடினம் தான். பேசாமல் தொகுதிக்கு ஒன்றாக நியமித்துவிடுவோம்.

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72825004278346840252007-11-28T21:59:00.000+08:002007-11-28T21:59:00.000+08:00//Hariharan # 03985177737685368452 said... கோவி.கண...//Hariharan # 03985177737685368452 said...
கோவி.கண்ணன்,

2011ல் நீறு பூசிய (நீருபூத்த) நெருப்பு ரஜினிகாந்த் வாய்ஸ் யாருக்கு கிடைக்குமோ?

விஜய டி.ராஜேந்தரின் லட்சிய திமுக யாருடன் கூட்டு வைக்குமோ?

கவுண்டமணியின் டயலாக் நினைவுக்கு வருகிறது "வர வர புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் அவனை தொழிலதிபர்-ன்றானுங்க"

2011 தேர்தல் பட்டாசா இருக்கும்!
திமுகவில் கருணாநிதி -ஸ்டாலின் - அழகிரி - கனிமொழி
அதிமுகவில் -ஜெயலலிதா
பாமக - பெரிய/சின்ன ராமதாஸ்
தேமுதிக - விஜய்காந்த்
சமத்துவ கட்சி- சரத்குமார்
லட்சிய திமுக- டி.ராஜேந்தர்
பார்வர்டு பிளாக்- கார்த்திக்
காங்கிரஸ் - சிதம்பரம்-இளங்கோவன் கார்த்திக்சிதம்பரம்

ஒரே பெரிய ஆறுதல் நல்லகண்ணு, சங்கரய்யா, வரதராஜன் தமிழக முதல்வராக 2011ல் வருவேன்னு பூச்சாண்டி காட்டாததை எண்ணி மக்கள் மகிழ வேண்டியது தான்!

வாங்க ஹரிசார்,
எல்லாம் எழுதினிங்க சரி. ரசித்தேன். ஆனால் இல.கனேசன் ஐயாவைப் பற்றி எதுவுமே எழுதாமல் போனதற்கு நான் வருத்தப்படுகிறேன். பக்கத்து மாநில அரசியில் இல.கனேசன் ஐயாவை ரொம்பவே யோசிக்க வைத்துவிட்டதா ?

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30158538834268065882007-11-28T16:35:00.000+08:002007-11-28T16:35:00.000+08:00//TBCD said... என் உடன் பிறப்பே..நீ இருக்கும் அணிய...//TBCD said...
என் உடன் பிறப்பே..நீ இருக்கும் அணியின் தலைவியுடன் கூட்டு வைத்தால் தான்..ஆட்சிப் பொறுப்பு என்றால், அதற்கும் நான் தயாராகவே உள்ளேன்..பா.ஜா.கவுடன் கூட்டு வைக்க காரணம் கிடைத்த போது, அ.எ.ஏ.தி.மு.கவுட கூட்டு வைக்க காரணம் கிடைக்காதா என்ன..

டிபிசிடி,
கூட்டு வைத்தால் மட்டும் போதாது, குழம்பும் வைக்கச் சொல்லுங்க.

அ.எ.ஏ.தி.மு.க கவுட கட்சிமாதிரி செல்(லா)வாக்கு உள்ள கட்சியா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9001218768786844722007-11-28T16:33:00.000+08:002007-11-28T16:33:00.000+08:00//நாகை சிவா said... அடுத்த சட்டமன்ற தேர்தலில் பலமா...//நாகை சிவா said...
அடுத்த சட்டமன்ற தேர்தலில் பலமான முதல்வர் வேட்பாளர்கள் ஆன சரத்குமார், கார்த்திக், விஜய. டி.ஆர். போன்றவர்களை இருட்டடிப்பு செய்த கண்ணனை கண்டப்படி கண்டிக்கிறேன்

சிவா,

விஜய், அஜித், சிம்பு பெயரையும் முதல்வருக்கு முன்மொழியாமல் விட்டதற்கு உங்களை நானும் காணாதபடி கண்டிகிறேன்.
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47495652410980722372007-11-28T16:23:00.000+08:002007-11-28T16:23:00.000+08:00சீ.ஆர். பாஸ்கரன் யார்? மக்கள் டீவியல் யாரையும் பேச...சீ.ஆர். பாஸ்கரன் யார்? மக்கள் டீவியல் யாரையும் பேசவிடாமல் தான் மட்டுமே பேசிக்கொண்டு நீதியின் குரல் பரபரப்பாக முழங்கும் என்பாரே அவரா?

அண்ணன் ரத்ணேஷ் நடாத்தி வந்த அஸ்ஸாம் அல்வாக் கடையை மூடிவிட்டு நமீதாவின் கொ.ப.செ. வாக செயல்படுவதால் நானும் அரேபிய அல்வாக்கடையை மூடிவிட்டு மாணாட மயிலாட நிகழ்ச்சியில் அரேபியக் குதிரை என்று ஆச்சி மணோரமாவால் பாராட்டப்பட்ட நமீதாவின் ந.ம.க.வில் (நமீதா மக்கள் கட்சியில்) சேர்ந்த காலியாக இருக்கும் எதாவது ஒரு பதவியை எனக்கு பரிந்துரை செய்ய வேண்டுகிறேன்.

முதல்வராக பல வழிகள் உள்ளது. சும்மா ஒரு டியூஷன் சென்டர் வைத்து ஆகலாம். விசயகாந்த் மட்டும் காலால் உதைப்பது பற்றி சிறப்பு பாடம் நடத்த ஒன்று ஆரம்பிக்கலாம். சரத்குமார் ஆலமரத்தில் அமர்ந்து தீர்ப்பு வழங்குவது பற்றி.. டீஆர் டண்டணக்கா ஆட்டத்திற்கு.. கார்த்திக் குளறி குளறி புரியாமல் பேசுவது எப்படி.. என அவரவருக்கு ஒரு துறை இருக்கு முதல்வராக.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9893101595897180762007-11-28T15:45:00.000+08:002007-11-28T15:45:00.000+08:00கோவி.கண்ணன்,2011ல் நீறு பூசிய (நீருபூத்த) நெருப்பு...கோவி.கண்ணன்,

2011ல் நீறு பூசிய (நீருபூத்த) நெருப்பு ரஜினிகாந்த் வாய்ஸ் யாருக்கு கிடைக்குமோ?

விஜய டி.ராஜேந்தரின் லட்சிய திமுக யாருடன் கூட்டு வைக்குமோ?

கவுண்டமணியின் டயலாக் நினைவுக்கு வருகிறது "வர வர புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் அவனை தொழிலதிபர்-ன்றானுங்க"

2011 தேர்தல் பட்டாசா இருக்கும்!
திமுகவில் கருணாநிதி -ஸ்டாலின் - அழகிரி - கனிமொழி
அதிமுகவில் -ஜெயலலிதா
பாமக - பெரிய/சின்ன ராமதாஸ்
தேமுதிக - விஜய்காந்த்
சமத்துவ கட்சி- சரத்குமார்
லட்சிய திமுக- டி.ராஜேந்தர்
பார்வர்டு பிளாக்- கார்த்திக்
காங்கிரஸ் - சிதம்பரம்-இளங்கோவன் கார்த்திக்சிதம்பரம்

ஒரே பெரிய ஆறுதல் நல்லகண்ணு, சங்கரய்யா, வரதராஜன் தமிழக முதல்வராக 2011ல் வருவேன்னு பூச்சாண்டி காட்டாததை எண்ணி மக்கள் மகிழ வேண்டியது தான்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29152674601184251162007-11-28T15:38:00.000+08:002007-11-28T15:38:00.000+08:00சாத்தை பாக்கியராஜ் ணு ஒருத்தர் அம்பேத்கர் மக்கள் க...சாத்தை பாக்கியராஜ் ணு ஒருத்தர் அம்பேத்கர் மக்கள் கட்சி தலைவர் ஒருவர் தான் தான் அடுத்த முதல்வரா வர வாய்ப்பு இருக்குனு போன மாசம் ஜுனியர் விகடனுக்கு பேட்டி கொடுத்தார் பார்த்தீங்களா??

ஆக மொத்தம்,

2011 ல மருத்துவம் சுகாதாரத்துறை முதல்வர் ராமதாஸ்
சட்டம் ஒழுங்கு முதல்வர் விசயகாந்த்
திரைப்படம் மற்றும் செய்திப்பிரிவு முதலமைச்சர் சரத்
சமூக நீதித்துறை முதலமைச்சர் கார்த்திக்
சட்டத்துறை முதலமைச்சர் கார்த்தி சிதம்பரம்
பொதுப்பனி டுறை முதல்வர் ஜி கெ வாசன்
போட்டி பொதுபனி துறை முதல்வர் இ வி கே ஸ் இளங்கோவன்
அழகு கலைத்துறை முதல்வர் நமிதா

மொத்தம் தமிழ்நாட்டுக்கு 66 முதலமைசர்கள் இருப்பாங்க..
இது இல்லாம, த்னை முதல்வர்.. துனைக்கு துனை முதல்வர்.. போட்டி முதல்வர் (காங்கிரஸ் மற்றும் மதிமுக மட்டும்) அப்படினு ஒரு 120 பேரு..

ஜுச்ட் 4 வருஷம் காத்திருங்க மக்களே...jollupandihttps://www.blogger.com/profile/14491328908331797624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10442902383625873192007-11-28T15:32:00.000+08:002007-11-28T15:32:00.000+08:00//RATHNESH said... சரத் குமாரா? அவர் தன் வீட்டுக்க...//RATHNESH said...
சரத் குமாரா? அவர் தன் வீட்டுக்கே முதல்வர் கிடையாதே! காமெடி பண்ணுவதற்கு ஓர் அளவில்லையா?

அடுத்த முதல்வர் ஒரு பெண்தான். அது ஜெயலைதாவா; கனிமொழியா; நமீதாவா என்பதைக் காலம் தீர்மானிக்கும்.

ரத்னேஷ்,

உங்க மனசில 'நமீதா' வா ?

தெரிஞ்சு போச்சு !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76986353680805491252007-11-28T15:31:00.000+08:002007-11-28T15:31:00.000+08:00//வடுவூர் குமார் said... 2011 வரை காத்திருக்கமுடிய...//வடுவூர் குமார் said...
2011 வரை காத்திருக்கமுடியாதா?
ஏன் இந்த அவசரம்?? :-)

குமார்,

அவுங்களே தொலைநோக்கி(யி)ல் சிந்திக்கும் போது... !
:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37150657810365972282007-11-28T15:25:00.000+08:002007-11-28T15:25:00.000+08:002011 வரை காத்திருக்கமுடியாதா?ஏன் இந்த அவசரம்?? :-)...2011 வரை காத்திருக்கமுடியாதா?
ஏன் இந்த அவசரம்?? :-)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55425764270590449942007-11-28T13:42:00.000+08:002007-11-28T13:42:00.000+08:00அடுத்த சட்டமன்ற தேர்தலில் பலமான முதல்வர் வேட்பாளர்...அடுத்த சட்டமன்ற தேர்தலில் பலமான முதல்வர் வேட்பாளர்கள் ஆன சரத்குமார், கார்த்திக், விஜய. டி.ஆர். போன்றவர்களை இருட்டடிப்பு செய்த கண்ணனை கண்டப்படி கண்டிக்கிறேன்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54000392654231349542007-11-28T13:06:00.000+08:002007-11-28T13:06:00.000+08:00இது அறிவுத் திருட்டு...இதனை நான் கண்டிக்கிறேன்.../...இது அறிவுத் திருட்டு...இதனை நான் கண்டிக்கிறேன்...

//*கோவி.கண்ணன் said...

ஜெகாதீசன்,

அவர் தேர்தலில் நிற்பாரா ? உட்காருவாரா ?

புரியல்ல, தயவுசெய்து விளக்கம் !
:)*//TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78452303388914124072007-11-28T13:05:00.000+08:002007-11-28T13:05:00.000+08:00என் உடன் பிறப்பே..நீ இருக்கும் அணியின் தலைவியுடன் ...என் உடன் பிறப்பே..நீ இருக்கும் அணியின் தலைவியுடன் கூட்டு வைத்தால் தான்..ஆட்சிப் பொறுப்பு என்றால், அதற்கும் நான் தயாராகவே உள்ளேன்..பா.ஜா.கவுடன் கூட்டு வைக்க காரணம் கிடைத்த போது, அ.எ.ஏ.தி.மு.கவுட கூட்டு வைக்க காரணம் கிடைக்காதா என்ன..

//*ஜெகதீசன் said...
2011ல் தமிழகத்தில் எங்கள் ஆட்சிதான்..அடுத்த முதல்வர் எங்கள் எ.ஏ.தி.க தலைவர் TBCD தான்!!!!!
வாழ்க தலைவர்!!!!!!*//TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34195993506766744692007-11-28T12:49:00.000+08:002007-11-28T12:49:00.000+08:00சரத் குமாரா? அவர் தன் வீட்டுக்கே முதல்வர் கிடையாதே...சரத் குமாரா? அவர் தன் வீட்டுக்கே முதல்வர் கிடையாதே! காமெடி பண்ணுவதற்கு ஓர் அளவில்லையா?

அடுத்த முதல்வர் ஒரு பெண்தான். அது ஜெயலைதாவா; கனிமொழியா; நமீதாவா என்பதைக் காலம் தீர்மானிக்கும்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.com