tag:blogger.com,1999:blog-10267267.post1080773072595568651..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: சாகுற மாதிரி க்ளைமாக்ஸ் வைத்தால்... கஜினி பின்னூட்டத்திற்கான பதில் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-10267267.post-12306783553595081942008-08-09T01:00:00.000+08:002008-08-09T01:00:00.000+08:00ஆகா!! என்னுடைய பின்னூட்டத்திற்கு ஒரு பதிவா. ஆச்சரி...ஆகா!! என்னுடைய பின்னூட்டத்திற்கு ஒரு பதிவா. ஆச்சரியத்தில் ஒரு நிமிடம் உறைந்து விட்டேன் தலைப்பையே பார்த்தபடி. ஏனென்றால் நான் கடந்த 2 ஆண்டுகளாக பதிவுகள் படித்து வந்தாலும் நான் இடும் முதல் பின்னூட்டம் இதுதான். மிக்க நன்றி.
உங்கள் கருத்துக்கல் ஏதொ என் மண்டைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உறைக்க ஆரம்பித்துள்ளது. நல்ல பதிவு.

மேலும்
மற்ற நடிகர்களின் ரசிகர்களை விட சூப்பர் ஸ்டார் ரசிகர்களில் பல வகைப்பாடுகள் உண்டென்று கருதுகிறேன். ஒரு நடிகராக மட்டும் பார்ப்பவர்கள், அவர் அரசியலுக்கு வரவேண்டுமென்று விரும்புபவர்கள், அரசியலுக்கு வரவேண்டாம் நிறைய படம் நடிக்க வேண்டுமென்று விரும்புபவர்கள், அவர் எது செய்தாலும் சொன்னாலும் வெறித்தனமாக பின்பற்றுபவர்கள் என்று. ஏனெனில் இடையில் கொடுக்கப்பட்ட அரசியல் பில்ட் அப்புகள் தான் காரணம். இதனால் ஏற்பட்ட எதிர்பார்ப்புகளும் அதன் பின் ஏற்ப்பட்ட ஏமாற்றங்களும் அதிகம். இதையே நான் குறிப்பிட்டிருந்தேன். "மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இந்த அளவுக்கு இல்லையே! இப்படி எதிர்பார்ப்புகள் மற்றும் வேதனைகள் அனுபத்ததில்லையே". என்று.
இவ்வாறு பாதிக்கப்பட்டது பெரும்பாலும் கட் அவுட் கட்டி மகிழ்ந்த அடிமட்டத் தொண்டனே.
அவரின் நாடே வியக்கும் இவ்வளவு பெரிய உச்சத்திற்கு நிச்சயம் இவர்களின் பங்களிப்பே பிரதானம் என்று சொல்வேன். அவரை ஒரு தலைவராக போற்றும்(உங்கள் பதிவுகளை படித்து நான் தெளிந்து விட்டேன்) இவர்களுக்கு நிச்சயம் அவர் ஏதாவது செய்ய வேண்டும் என்பது என் கருத்து. உனக்கு தேவை படம் பொழுதுபோக்கு அதை தருகிறேன். அவ்வளவே நமது உறவு என்று இருப்பது சரியல்ல..

நீங்கள் வேறு பதிவுகள் வேறு டாபிக் என்று பரபரப்பாகி விட்டதால் மேலும் இவ்விதாதத்திற்குள் இழுக்க விரும்பவில்லை.
நல்ல ஒரு பதிவுக்கு நான் காரணாமாயிருந்திருக்கிறேன் என்ற மகிழ்ச்சியில் மீண்டும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
(இதை யோசிக்க மற்றும் அடிக்கவே 2 மணி நேரம். எப்படித்தான் நித்தம் நித்தம் அவ்வளவு எழுதுகிறீர்களோ. ஆச்சர்யம் தான்)Unknownhttps://www.blogger.com/profile/13919463389813031842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54610826295591460132008-08-08T22:52:00.000+08:002008-08-08T22:52:00.000+08:00//ஜோசப் பால்ராஜ் said... அண்ணண், ரொம்ப நல்லா எழுதி...//ஜோசப் பால்ராஜ் said...
அண்ணண், ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. இப்போ வருகை பதிவு மட்டும் தான், ஆணி நிறையா இருக்கு, வீட்டுக்கு வந்துட்டு விரிவான பின்னூட்டம் போடுறேன்.

பால்ராஜ்,
வாக்குக் கொடுத்தால் காப்பற்றனும் !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78522991167912002612008-08-08T16:52:00.000+08:002008-08-08T16:52:00.000+08:00//SurveySan said... :)1:23 PM, August 08, 2008//எங...//SurveySan said...

1:23 PM, August 08, 2008

எங்களெயெல்லாம் பார்த்தா....
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6947618264229473312008-08-08T16:51:00.001+08:002008-08-08T16:51:00.001+08:00//ஜோசப் பால்ராஜ் said... அண்ணண், ரொம்ப நல்லா எழுதி...//ஜோசப் பால்ராஜ் said...
அண்ணண், ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. இப்போ வருகை பதிவு மட்டும் தான், ஆணி நிறையா இருக்கு, வீட்டுக்கு வந்துட்டு விரிவான பின்னூட்டம் போடுறேன்.

12:19 PM, August 08, 2008

ஹிஹி திரும்பவும் வாங்க !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64974748554030006392008-08-08T16:51:00.000+08:002008-08-08T16:51:00.000+08:00//அதிஷா said... கட்டதுரைக்கு , ரஜினியோட வெளாட்றதே ...//அதிஷா said...
கட்டதுரைக்கு , ரஜினியோட வெளாட்றதே வேலையா போச்சு

கட்டதுரைக்கு கட்டம் சரி இல்ல

11:56 AM, August 08, 2008

யார் அந்த கட்டதுரை ? சத்தியராஜா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25693190330386550822008-08-08T16:50:00.000+08:002008-08-08T16:50:00.000+08:00//Sambath said... பின்னி பெடலெடுத்துட்டிகங்க போங்க...//Sambath said...
பின்னி பெடலெடுத்துட்டிகங்க போங்க!

11:52 AM, August 08, 2008

அப்படியெல்லாம் சொல்லி எனக்கு யாராவது எடுக்க வச்சிடாதிங்க !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79962498640790865122008-08-08T16:49:00.001+08:002008-08-08T16:49:00.001+08:00//VIKNESHWARAN said... நான் மூன்றாவது :))11:44 AM,...//VIKNESHWARAN said...
நான் மூன்றாவது :))

11:44 AM, August 08, 2008

நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84231354384776882962008-08-08T16:49:00.000+08:002008-08-08T16:49:00.000+08:00//விஜய் ஆனந்த் said... டாக்டருதான் அடுத்த ரஜினியாம...//விஜய் ஆனந்த் said...

டாக்டருதான் அடுத்த ரஜினியாமே????

ஹிஹி அப்படியெல்லாம் இல்லை,

எம்ஜிஆருக்கும் மேல் ரசிகர்களின் அன்பைப் பெற்றார் ரஜினி, எப்படின்னு கேட்கிறீர்களா ? எம்ஜிஆர் சிகெரெட், தண்ணியெல்லாம் அடிப்பது போன்ற காட்சிகள் அவரது திரைப்படத்தில் இல்லை.

விஜய் ? ரஜினியையும் மிஞ்சுவார் !
:))))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22987159199098157482008-08-08T13:23:00.000+08:002008-08-08T13:23:00.000+08:00:):)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43949423289451780812008-08-08T12:19:00.000+08:002008-08-08T12:19:00.000+08:00அண்ணண், ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. இப்போ வருகை ...அண்ணண், ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. இப்போ வருகை பதிவு மட்டும் தான், ஆணி நிறையா இருக்கு, வீட்டுக்கு வந்துட்டு விரிவான பின்னூட்டம் போடுறேன்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89286118595753215892008-08-08T11:56:00.000+08:002008-08-08T11:56:00.000+08:00கட்டதுரைக்கு , ரஜினியோட வெளாட்றதே வேலையா போச்சுகட்...கட்டதுரைக்கு , ரஜினியோட வெளாட்றதே வேலையா போச்சு

கட்டதுரைக்கு கட்டம் சரி இல்லAthishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79598470184527771922008-08-08T11:52:00.000+08:002008-08-08T11:52:00.000+08:00பின்னி பெடலெடுத்துட்டிகங்க போங்க!பின்னி பெடலெடுத்துட்டிகங்க போங்க!Samhttps://www.blogger.com/profile/03297054269857797021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6209359179755289252008-08-08T11:44:00.000+08:002008-08-08T11:44:00.000+08:00நான் மூன்றாவது :))நான் மூன்றாவது :))VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48866296328450069312008-08-08T11:33:00.000+08:002008-08-08T11:33:00.000+08:00// தமிழன் படம் தோல்வி ஏன் என்று கேட்ட போது எஸ்ஏ சந...// தமிழன் படம் தோல்வி ஏன் என்று கேட்ட போது எஸ்ஏ சந்திரசேகர் சொன்னாராம், 'படத்தில் கடைசி காட்சியில் விஜய் உயிருக்குப் போராடுவது போன்று இருப்பதால், ரசிகர்கள் இரண்டாவது முறை பார்க்க தயங்கினார்கள் அதனால் படம் தோல்வி..' என்று. //

டாக்டருதான் அடுத்த ரஜினியாமே????விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60049991625188085462008-08-08T11:32:00.000+08:002008-08-08T11:32:00.000+08:00// விஜய் ஆனந்த் said... மீ த பஷ்ட்ட்டூ!!!//மீத செக...// விஜய் ஆனந்த் said...
மீ த பஷ்ட்ட்டூ!!!

மீத செகண்டூ !!!கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11240396403647204842008-08-08T11:31:00.000+08:002008-08-08T11:31:00.000+08:00மீ த பஷ்ட்ட்டூ!!!மீ த பஷ்ட்ட்டூ!!!விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.com