இன்னிக்கு தமிழ்மணத்தை ஐபோனில் திறந்துவிட்டு அதிர்ந்தேன், அந்த காட்சிக் கோலத்தை நீங்களும் பாருங்க. நம்ம ஜாக்கி தான் தமிழ்மணத்தை பணம் கொடுத்து வாங்கிட்டாரோ என்று நினைத்தேன்.
அப்பறம் தான் தெரிந்தது அது ஐபோன் சாபாரி உலவியின் குறைப்பாடு. சரியாக தமிழ் மணம் தளத்தை வடிவாக்குதல் (Rendering) செய்யவில்லை
என் ஜி மெயிலில் எந்த பேரை க்ளிக்கினாலும் 'தருமி'ன்னு வந்துக்கிட்டே இருக்கு ரெண்டு வருசமா!!!!!
பதிலளிநீக்குதலைவரே நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்லை...
பதிலளிநீக்குநெட்வொர்க் கலாட்டா...
பதிலளிநீக்கு