எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் !
18 டிசம்பர், 2009
வேட்டைக்காரன்... அடேங்கப்பா !
படம் இன்னிக்கு தான் வெளியாகுது, முன்பதிவு தொடங்குகிறது என்ற கேள்விப்பட்டதும், சிங்கப்பூர், கோல்டன் வில்லேஜ் யூசுன் திரையரங்கில் நேற்று மாலை நுழைவுச் சீட்டு பெற காந்திருந்தவர்களின் நீண்ட வரிசை தான் மேலே பார்க்கும் படம்.
ஜாதிப்போர் பற்றிய தகவல்கள் ஏதும் உங்களிடம் உண்டா ?
விஜய் //
கோவில் - நிலம் - சாதி ஆசிரியர் பொ. வேல்சாமி (காலச் சுவடு பதிப்பகம்) என்ற நூலில் இடங்கை - வலங்கைப் பற்றி ஒரு கட்டுரை இருக்கிறது. அதை நான் முழுவதும் வாசிக்கவில்லை. பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் சாதிகள் இருபிரிவாக நின்றதாக அதில் குறிப்புகள் படித்தேன்.
முழுதும் படித்துவிட்டு உங்களுக்கு இங்கேயே பின்னூட்டத்தில் சொல்கிறேன்
அட அதுக்குள்ளே (இங்கே) ரிலீஸா
பதிலளிநீக்கு-------------
“ஓடு”
“ஓடு”
“ஓடு”
..............
That Que is to reserve tickets for the movie Avathaar directed by James Camaroon (Titanic, Termination I & II director)
பதிலளிநீக்குசிங்கப்பூருக்கு இது அதிகம்தான். மத்தபடி ஜுஜுபிதான்...
பதிலளிநீக்குhttp://kgjawarlal.wordpress.com
ம்ம்ம் நீங்க அங்க எதுக்கு போனீர்கள்?
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்கு“ஓடு”
“ஓடு”
“ஓடு”//
முன்னாடி திரு திரு திரு !
:)
விழிக்காமல் படிங்க. படம் வாங்கியவங்களுக்கு கிடைக்குதோ என்னவோ
//ஜோசப் பால்ராஜ் said...
பதிலளிநீக்குThat Que is to reserve tickets for the movie Avathaar directed by James Camaroon (Titanic, Termination I & II director)/
டம்பி........பி ( வெ.மூர்த்தி ஸ்டைலில் வாசிக்கவும்)
அது அவதாரத்துக்கு நிக்கிறவங்க இல்லை, அப்படின்னா அதுல சீனர்களும் நிக்கனும்.
//Jawahar said...
பதிலளிநீக்குசிங்கப்பூருக்கு இது அதிகம்தான். மத்தபடி ஜுஜுபிதான்...
http://kgjawarlal.wordpress.com//
நீங்க சொல்றது சரிதான் !
//ஆ.ஞானசேகரன் said...
பதிலளிநீக்கும்ம்ம் நீங்க அங்க எதுக்கு போனீர்கள்?//
அங்கிட்டு போய் தான் நான் வேற பேருந்து எடுத்து வீட்டுக்கு போகனும்
நாட்டை,மக்களை வேட்டையாடுபவர்களின் படமான வேட்டைக்காரன் என்னும் படத்துக்கு இப்படியெல்லாம் விளம்பரம் கொடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
பதிலளிநீக்குஇந்த சிறு துரும்பும் பல் குத்த உதவும்!
//இந்த சிறு துரும்பும் பல் குத்த உதவும்!//
பதிலளிநீக்கு:) படம் பார்த்து வந்து எழுதும் எதிர்மறை விமர்சனம் இந்த சிறு துரும்பும் பின்னால குத்த உதவும்!
னு சொல்லுவிங்களா மாட்டிங்களா !
கோவி.கண்ணன் said...
பதிலளிநீக்கு//இந்த சிறு துரும்பும் பல் குத்த உதவும்!//
:) படம் பார்த்து வந்து எழுதும் எதிர்மறை விமர்சனம் இந்த சிறு துரும்பும் பின்னால குத்த உதவும்!
னு சொல்லுவிங்களா மாட்டிங்களா !
//
நீங்க படம் பார்த்த உடனே அவனது இலக்குக்கு வெற்றி தான்!
அதன் பின்னால் குத்துவதால் அவனுக்கு எவ்வளவு? எள்ளல் கிடக்கும்? எள்ளளவு மட்டும் பாதிப்பு உண்டாகலாம்.
அதனால் கொஞ்சம் பொருங்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா.
பதிலளிநீக்குகோவி சார், நீங்க எதுக்கு அந்த பக்கம் போனீங்க? :-)
பதிலளிநீக்குபிறந்த நாள் வாழ்த்துகள் கோவியாரே...
பதிலளிநீக்குஎன்றென்றும் மகிழ்வோடு இருக்க வாழ்த்துகிறேன்..
வாழ்த்துகள்
பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குநீங்க எதுக்கு அந்த பக்கம் போனீங்க? :-)
பதிலளிநீக்குஇடக்கையார் vs வலக்கையார்
பதிலளிநீக்குஜாதிப்போர் பற்றிய தகவல்கள் ஏதும் உங்களிடம் உண்டா ?
விஜய்
//கவிதை(கள்) said...
பதிலளிநீக்குஇடக்கையார் vs வலக்கையார்
ஜாதிப்போர் பற்றிய தகவல்கள் ஏதும் உங்களிடம் உண்டா ?
விஜய்
//
கோவில் - நிலம் - சாதி ஆசிரியர் பொ. வேல்சாமி (காலச் சுவடு பதிப்பகம்) என்ற நூலில் இடங்கை - வலங்கைப் பற்றி ஒரு கட்டுரை இருக்கிறது. அதை நான் முழுவதும் வாசிக்கவில்லை. பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் சாதிகள் இருபிரிவாக நின்றதாக அதில் குறிப்புகள் படித்தேன்.
முழுதும் படித்துவிட்டு உங்களுக்கு இங்கேயே பின்னூட்டத்தில் சொல்கிறேன்
விஜய்,
பதிலளிநீக்குகூகுள் தேடலில் நிறைய கட்டுரைகள் இருக்கின்றன.
நன்றி நண்பா
பதிலளிநீக்குநானும் ஒரு பதிவு எடுத்தேன்
முடிந்தால் பாருங்கள்
http://noolatukku.blogspot.com/2009_02_01_archive.html
விஜய்
அண்ணே ! நீங்க கொடுத்து வச்சவர் தியட்டரில் எல்லாம் பாக்குறீங்க !! வேட்டைக்காரன் செம வேட்டையா ....
பதிலளிநீக்குபிறந்த நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅண்ணா... பிறந்தா நாளா... சொல்லவே இல்லே!
பதிலளிநீக்குபல்லாயிரம் ஆண்டுகள் வாழ்க, இதே போல விவாதங்களைக் கிளப்பி ஜனங்களை சிந்திக்க வச்சிகிட்டே இருங்க!!
http://kgjawarlal.wordpress.com