இலங்கை மற்றும் இந்திய அரசியல் வெற்றியைத் தொடர்ந்து தங்களுக்கு கொடுக்கப்படும் விருந்தில் பாயாசம் வேண்டாம் என்று தமிழர் தலைவர்(!), இந்திய அரசிடம் கேட்டுக் கொண்டார். இதற்குக் காரணமாக ஏற்கனவே திகட்ட திகட்ட சாப்பிட்ட இனிப்புக்கு பிறகும், உடல் நிலையை கருத்தில் கொண்டும் இனிப்பை தவிர்க்க விரும்புவதாக குறிப்பிட்டார்.
இனிப்பைத் தவிர்த்த தங்கள் தலைவரின் பெரும் தன்மையைப் பாராட்டி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தலைவருக்கு புகழாராம் தெரிவித்து அனுப்பிய தந்தி மலையில் இந்திய தபால் தந்தித்துறை விழிபிதுங்குவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
இழவு வீட்டில் கொட்டுச் சத்தமாம்,
எதிர்த்த வீட்டில் கெட்டி மேளமாம் !
- இந்த பதிவுக்கும் கீழே உள்ள கேஆர்எஸ் பதிவுக்கும் தொடர்பேதும் இல்லை.
"மத்திய அமைச்சரவையில் திமுக பங்கு பெறாது!" என்று தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்!
இது இந்தியா முழுதும் பெரிய அதிர்ச்சி அலைகளைக் கிளப்பி உள்ளது!
"ஈழத்தில் போர்முனையில் இன்னும் சிக்கிக் கொண்டுள்ள ஐம்பதாயிரம் தமிழர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பின்னரே அமைச்சரவையில் சேருவது பற்றி முடிவு செய்யப்படும்" என்று டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்!
"இதனால் மத்திய அரசுக்கு திமுகவின் ஆதரவு இல்லை என்று பொருளாகி விடாது! அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளோம்" என்று இன்று கூடிய தி.மு. கழக செயற்குழுவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேறி உள்ளது!
மீ தி பர்ஸ்ட்
பதிலளிநீக்கு(சின்ன சின்ன ஆசை)
வாழ்த்துக்கள்
என்ன எழுதியிருக்கீங்க என்று உங்களுக்காவது புரிந்தால் சரி !
பதிலளிநீக்கு//அறிவே தெய்வம் said...
பதிலளிநீக்குமீ தி பர்ஸ்ட்
(சின்ன சின்ன ஆசை)
வாழ்த்துக்கள்
//
நன்றி !
//TBCD said...
பதிலளிநீக்குஎன்ன எழுதியிருக்கீங்க என்று உங்களுக்காவது புரிந்தால் சரி !
//
"மேடை" நாடகாமே பார்த்திராத பச்சப் புள்ளைய்யா நீ :)
என்னாச்சு உங்களுக்கு...
பதிலளிநீக்குஅந்த பதிவின் லெபிலை பாக்கலையா :)
பதிலளிநீக்கு:))))
நம்பி நம்பி ஏமார்ந்தது போதுங்க..
பதிலளிநீக்குஇவர்களால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை.
வெங்கடேஷ்