

யப்பா பதிவர் சஞ்செய், தம்பி ராகுலுக்கு கூலி கிடைச்சுதான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க, கிடைக்கலைன்னா போட்டுக் கொடுப்போம். :)
வேர்த்து விறுவிறுத்து பயபுள்ள எப்படி உழைக்குது, பார்க்கிறவங்களுக்கு ரத்த கண்ணீரே வந்துடும் போல.
குறிப்பு: மின் அஞ்சலில் வந்தப்படம்
எங்க ஊருல குளம் வெட்டனும்!
பதிலளிநீக்குஒருநளைக்கு 100 ரூபா கூலி வரச்சொல்லுங்க, வேலைக்கு வச்சுக்கலாம்!
தேர்தலுக்குத் தேர்தல் இப்படித்தான் உழைக்கிறாணுவ.
பதிலளிநீக்குஇது போன தேர்தல்ல எடுத்த படம்னு நினைக்கிறேன்.
இப்ப அவனுகளுக்குத் தீர்த்தல் தான்.
ஓட்டு போட்டீங்கன்னா அவுரு குடுப்பாரு கூலி எல்லாருக்கும் 111.
பதிலளிநீக்குஹிஹிஹிஹி. ஆமாம் , மாடு மண் சுமக்குமா? வண்டிதானே இழுக்கும்?
பதிலளிநீக்குமேட்டர் ஓவர்...டோட்டல் டேமேஜ் :)
பதிலளிநீக்குஉழைப்பாளிகளின் உற்றத்தோழன் ராகுல்காந்தி வாழ்க
பதிலளிநீக்குதேர்தல்ன்னு வந்துட்டா....
பதிலளிநீக்குசூரியனையே மேற்குல உதிக்க வச்சுருவாங்க போல...
எப்பிடில்லாம் யோசிக்கிறாங்கய்யா???
:-)
உழைக்கிறாங்க! நல்லா உழைங்க!
பதிலளிநீக்குஉங்க உழைப்பில் இந்தியா முன்னேருதான்னு பார்ப்போம் !
:)- உங்களை கேள்விக் கேட்டு ஒரு பதிவு போட்டுள்ளேன்.
பதிலளிநீக்குபரம்பரைப் பழக்கம்...
பதிலளிநீக்குமக்களுக்கு உதவுறதைச் சொன்னேன்.... :)
அப்ப அந்த பொண்ண அவர் "கணக்கு" பண்ண போகலியா???
பதிலளிநீக்குநான் கூட ஏதோ இதை "somthing something உனக்கும் எனக்கும்" சினிமா பாணி நிஜ கதை என்னு நெனச்சுட்டேன்ல..
அப்ப இது அதில்லையா???????
செம காமெடி போங்க...
பதிலளிநீக்கு