13 மே, 2009

மாடாக உழைக்கும் இந்த பிள்ளைக்கு ஓட்டுப் போடக் கூடாதா ?




யப்பா பதிவர் சஞ்செய், தம்பி ராகுலுக்கு கூலி கிடைச்சுதான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க, கிடைக்கலைன்னா போட்டுக் கொடுப்போம். :)

வேர்த்து விறுவிறுத்து பயபுள்ள எப்படி உழைக்குது, பார்க்கிறவங்களுக்கு ரத்த கண்ணீரே வந்துடும் போல.

குறிப்பு: மின் அஞ்சலில் வந்தப்படம்

12 கருத்துகள்:

  1. எங்க ஊருல குளம் வெட்டனும்!

    ஒருநளைக்கு 100 ரூபா கூலி வரச்சொல்லுங்க, வேலைக்கு வச்சுக்கலாம்!

    பதிலளிநீக்கு
  2. தேர்தலுக்குத் தேர்தல் இப்படித்தான் உழைக்கிறாணுவ.
    இது போன தேர்தல்ல எடுத்த படம்னு நினைக்கிறேன்.
    இப்ப அவனுகளுக்குத் தீர்த்தல் தான்.

    பதிலளிநீக்கு
  3. ஓட்டு போட்டீங்கன்னா அவுரு குடுப்பாரு கூலி எல்லாருக்கும் 111.

    பதிலளிநீக்கு
  4. ஹிஹிஹிஹி. ஆமாம் , மாடு மண் சுமக்குமா? வண்டிதானே இழுக்கும்?

    பதிலளிநீக்கு
  5. உழைப்பாளிகளின் உற்றத்தோழன் ராகுல்காந்தி வாழ்க

    பதிலளிநீக்கு
  6. தேர்தல்ன்னு வந்துட்டா....

    சூரியனையே மேற்குல உதிக்க வச்சுருவாங்க போல...

    எப்பிடில்லாம் யோசிக்கிறாங்கய்யா???
    :-)

    பதிலளிநீக்கு
  7. உழைக்கிறாங்க! நல்லா உழைங்க!

    உங்க உழைப்பில் இந்தியா முன்னேருதான்னு பார்ப்போம் !

    பதிலளிநீக்கு
  8. :)- உங்களை கேள்விக் கேட்டு ஒரு பதிவு போட்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  9. பரம்பரைப் பழக்கம்...

    மக்களுக்கு உதவுறதைச் சொன்னேன்.... :)

    பதிலளிநீக்கு
  10. அப்ப அந்த பொண்ண அவர் "கணக்கு" பண்ண போகலியா???
    நான் கூட ஏதோ இதை "somthing something உனக்கும் எனக்கும்" சினிமா பாணி நிஜ கதை என்னு நெனச்சுட்டேன்ல..
    அப்ப இது அதில்லையா???????

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !