29 ஏப்ரல், 2009

தமிழ்மணத்துக்கு நன்றி !



முன்பு எடுத்ததற்கு தெளிவான காரணம் தெரியவில்லை, மீண்டும் வந்ததற்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் தமிழ்மணம் திரட்டிக்கு நன்றி !

16 கருத்துகள்:

  1. //முன்பு எடுத்ததற்கு தெளிவான காரணம் தெரியவில்லை, மீண்டும் வந்ததற்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் தமிழ்மணம் திரட்டிக்கு நன்றி !//

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. கோவி கண்ணன் ஏகப்பட்ட பதிவு போடுறீங்கன்னு உங்களை செய்தி பிரிவுல சேர்த்துட போறாங்க :-))))

    பதிலளிநீக்கு
  3. அடிக்கிற வெயிலுக்கு உங்களுக்கு இந்த சூடு வேற கேட்குதா!

    பதிலளிநீக்கு
  4. /அடிக்கிற வெயிலுக்கு உங்களுக்கு இந்த சூடு வேற கேட்குதா!//

    :-) ஹா

    பதிலளிநீக்கு
  5. /கோவி கண்ணன் ஏகப்பட்ட பதிவு போடுறீங்கன்னு உங்களை செய்தி பிரிவுல சேர்த்துட போறாங்க :-)))//

    :-)

    பதிலளிநீக்கு
  6. /கோவி கண்ணன் ஏகப்பட்ட பதிவு போடுறீங்கன்னு உங்களை செய்தி பிரிவுல சேர்த்துட போறாங்க :-)))//

    :-)))))

    பதிலளிநீக்கு
  7. இளா,

    அறிவே தெய்வம்,

    கிரி,

    வால்பையன்,

    Suresh,

    ’டொன்’ லீ

    நன்றி !

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் அண்ணா

    //கோவி கண்ணன் ஏகப்பட்ட பதிவு போடுறீங்கன்னு உங்களை செய்தி பிரிவுல சேர்த்துட போறாங்க
    //

    :-)))

    பதிலளிநீக்கு
  9. //Subankan //

    நன்றி Subankan !

    //அறிவிலி said...
    சத்யமேவ ஜெயதே
    //

    அறிவிலி அண்ணா நன்றி !

    பதிலளிநீக்கு
  10. வெல்கம் பேக் கோவிஜி.. :))

    வேற என்ன சொல்ல? :)

    பதிலளிநீக்கு
  11. I am happy for you Kovi. You deserve to be treated fairly- forgiving and forgetting the past- as you dealt with the situation in a very decent manner imho! :-)

    பதிலளிநீக்கு
  12. Welcome Back!!!

    தமிழ்மணத்துக்கே அவங்க செஞ்சது தப்புன்னு தோணியிருக்கலாம்...எப்படி இருந்தாலும் நல்ல முடிவு!

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !