எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் !
20 பிப்ரவரி, 2009
அபி அப்பாவிடம் "பத்து" கேள்வி !
அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு தாமதமாக சென்றதும் இல்லாமல், அர்சனா ஸ்வீட் வாங்க மறந்ததற்கும் சேர்த்து, அபி அம்மா கொடுத்த பரிசின், குளுமைக்கு இதமாக 'பத்து' போட்டுக் கொண்டது உண்டா ?
ஆகா மாடு கட்டி போடலையா! அமுக தோழர்கள் துபாய்ல என்னையும் குசும்பனையும் மட்டும் சுத்திகிட்டு இருக்காம சிங்கப்பூர் போங்கப்பா, நான் பிளைட் டிக்கெட் எடுத்து தரேன்:-))
கோவிகண்ணன்.. தமிழ்மணத்தில் உங்கள் பெயரைப் பார்த்த உடன் கிளிக் செய்தேன். இந்த பதிவு எதற்கு என்று எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் ஏதாவது எழுதவேண்டும் போலிருந்தது. அதனால்தான் இந்த கமெண்ட்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
//அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு தாமதமாக சென்றதும் இல்லாமல், அர்சனா ஸ்வீட் வாங்க மறந்தற்கும் சேர்த்து அபி அம்மா கொடுத்த பரிசின், குளுமைக்கு இதமாக 'பத்து' போட்டுக் கொண்டது உண்டா ?//
ரெண்டு வரியிலே எவ்வளவு எழுத்துப்பிழை? எவ்வளவு ஒற்றுப்பிழை? ஒங்களுக்கு எத்தனை பத்து போடுறது???? :)))
அப்பவே கண்ணை கட்டிருச்சி..... 10/10 முடிஞ்சிருச்சின்னு நினைச்சேன்....... மறுபடியுமா? ம்ம்ஹும்............
பதிலளிநீக்கு:-))))
பதிலளிநீக்குஆஹா ! கெளம்பிட்டாங்கய்யா கெலம்பிட்டாய்ங்க:-))
பதிலளிநீக்குகும்முபவர்கள் லைட்டா கும்மவும்! நான் பயந்த சுபாவம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆகா மாடு கட்டி போடலையா! அமுக தோழர்கள் துபாய்ல என்னையும் குசும்பனையும் மட்டும் சுத்திகிட்டு இருக்காம சிங்கப்பூர் போங்கப்பா, நான் பிளைட் டிக்கெட் எடுத்து தரேன்:-))
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்கு:-)))
பதிலளிநீக்குஓ ..இப்படி தனித் தனியா வேற ஆரம்பிச்சிட்டீங்களா? எங்க போய் நிக்குமோ ?நடக்கட்டும்...நடக்கட்டும்!!!
பதிலளிநீக்குகோவிகண்ணன்.. தமிழ்மணத்தில் உங்கள் பெயரைப் பார்த்த உடன் கிளிக் செய்தேன். இந்த பதிவு எதற்கு என்று எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் ஏதாவது எழுதவேண்டும் போலிருந்தது. அதனால்தான் இந்த கமெண்ட்.
பதிலளிநீக்குநன்றி!
உழவன்
http://tamizhodu.blogspot.com
http://tamiluzhavan.blogspot.com
அருமையோ அருமைங்க.. என்னாஆஆஆஆஆஆ கற்பனை வளம்!!!
பதிலளிநீக்கு:))
பதிலளிநீக்குஅபிஅப்பா,
பதிலளிநீக்குபத்தாந்தேதி,பத்தாவது மாசம்,பத்துமணிக்கு,பத்தாவது வயசுல,பத்தவது தெருவுல,பத்தாவது வீட்ல,பத்து பத்துன்னு யாரயோ செல்லமா, பத்து நெத்தியில போட்டுகிட்டு சொன்னீகளே ஞாபகம் இருக்கா?
:))
பதிலளிநீக்கு:))-
பதிலளிநீக்குஅவ்வையார் நான்கு கோடிப் பாடல்களை நான்கு வரியில் தந்தது போல் பத்து கேள்விகளை ஒரே வரியில்.:))
பதிலளிநீக்குஅண்ணே... கடையிலே புது சரக்கு போட்டிருக்கு, வந்து உங்கள் பொன்னான பின்னூட்டத்தை போட்டு ஆதரவு அளியுங்கள்.
பதிலளிநீக்குஇது ரொம்ப வித்தியாசமாய் நல்லா இருக்கு. Label - "தொடர் பதிவு நோய் "அருமை.
பதிலளிநீக்குபரிசலிடம் "பத்து கேள்விகள் " - இனிமே இந்த மாதிரி பதிவுகள்
1) போடுவிங்களா ?
2) போடுவிங்களா ?
3) போடுவிங்களா ?
4) போடுவிங்களா ?
5) போடுவிங்களா ?
6) போடுவிங்களா ?
7) போடுவிங்களா ?
8) போடுவிங்களா ?
9) போடுவிங்களா ?
10) போடுவிங்களா ?
அப்பாடா ! நானும் " பத்து கேள்விகள்" (பின்னூட்டப்) பதிவு போட்டுட்டேன் !!!
தேனியார் - இன்னும் ஒரு பத்து போட்ருந்தா பத்து பத்தாயுடும்ல.
அன்புடன்
மாசற்ற கொடி
Hi
பதிலளிநீக்குஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
//தேனியார் - இன்னும் ஒரு பத்து போட்ருந்தா பத்து பத்தாயுடும்ல.
பதிலளிநீக்குஅன்புடன்
மாசற்ற கொடி//
அடடா ஜஸ்ட் மிஸ்ஸாயிடுச்சுங்க. ஆனா பத்து என்ற சொல் பத்துவாட்டி இருக்கே.
கோவி,
பதிலளிநீக்குஎல்லொருக்கும் பத்து போட்டுருவீங்க போல இருக்கே.
வேலை செய்யுற மாதிரி சும்மா பேப்பர் ,பைலயெல்லாம் களைச்சு போட்டு போட்டொ எடுத்து ஊர ஏமாத்துறார் யுவர் ஆனர்.
பதிலளிநீக்குஅதனால அவரை
பத்து வாட்டி
ஒழுங்க வேலை செய்வேன்னு
வீட்டு பாடம் எழுதீட்டு வர சொல்லுங்க!
//அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு தாமதமாக சென்றதும் இல்லாமல், அர்சனா ஸ்வீட் வாங்க மறந்தற்கும் சேர்த்து அபி அம்மா கொடுத்த பரிசின், குளுமைக்கு இதமாக 'பத்து' போட்டுக் கொண்டது உண்டா ?//
பதிலளிநீக்குரெண்டு வரியிலே எவ்வளவு எழுத்துப்பிழை? எவ்வளவு ஒற்றுப்பிழை? ஒங்களுக்கு எத்தனை பத்து போடுறது???? :)))
/
பதிலளிநீக்குஅபி அப்பா said...
கும்முபவர்கள் லைட்டா கும்மவும்! நான் பயந்த சுபாவம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/
:)))))))))
அபி அப்பாவுக்கு 'பத்து' கேள்வி கேட்டதற்கு இருபது பேர் அவருக்கு 'பத்து' போட வைத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குகும்மியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியோ நன்றி !
// இராம்/Raam said...
பதிலளிநீக்குரெண்டு வரியிலே எவ்வளவு எழுத்துப்பிழை? எவ்வளவு ஒற்றுப்பிழை? ஒங்களுக்கு எத்தனை பத்து போடுறது???? :)))//
எவ்வளவு பிழை இருக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல் பின்னூட்ட நீளத்தைக் குறைத்துக் கொண்டு பின்னூட்டம் வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
//சுல்தான் said...
பதிலளிநீக்குஅவ்வையார் நான்கு கோடிப் பாடல்களை நான்கு வரியில் தந்தது போல் பத்து கேள்விகளை ஒரே வரியில்.:))
//
சுல்தான் ஐயா,
கும்மப் போகிறேன் என்று சொன்னவுடன் ஆசிர்வதித்து புகைப்படம் அனுப்பி வைத்த அபி.அப்பாவை நினைச்சால் கண்ணுல மெட்ரோ வட்டரே லாரி லாரியாக கொட்டுது
//Massattra Kodi said...
பதிலளிநீக்குஇது ரொம்ப வித்தியாசமாய் நல்லா இருக்கு. Label - "தொடர் பதிவு நோய் "அருமை.
//
நன்றி !
//வடகரை வேலன் said...
பதிலளிநீக்குகோவி,
எல்லொருக்கும் பத்து போட்டுருவீங்க போல இருக்கே.
//
அன்பு நண்பர்களுக்குத் தானே பத்துப் போட்டு ஒத்தடம் கொடுக்க முடியும்.
உங்களை வடிவேலுவின் கோவை வேட்பாளர் ஆக்கினேனா இல்லையா ?
:)
//பரிசல்காரன் 6:16 PM, February 20, 2009
பதிலளிநீக்குஅருமையோ அருமைங்க.. என்னாஆஆஆஆஆஆ கற்பனை வளம்!!!
//
நன்றி. எதாவது இது போல் எழுதினால் தானே சோர்ந்து போகாமல் இருக்க முடியுது.
ஆமா போட்டோவில் ஹீரோ மாதிரி ஒருத்தர் இருக்காரே அவரு யாரு?
பதிலளிநீக்கு//குசும்பன் 4:30 PM, February 21, 2009
பதிலளிநீக்குஆமா போட்டோவில் ஹீரோ மாதிரி ஒருத்தர் இருக்காரே அவரு யாரு?
//
கொஞ்சம் தலையில் முடி இல்லாமல் கற்பனை செய்து அக்கம் பக்கம் தேடி பாருங்கள் கிடைக்கலாம். இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படமாச்சே
:))
பதிலளிநீக்குகுசும்பன் said...
பதிலளிநீக்கு\\
ஆமா போட்டோவில் ஹீரோ மாதிரி ஒருத்தர் இருக்காரே அவரு யாரு?
\\
நானும் கேட்கணும்னு இருந்தேன்..:)