23 பிப்ரவரி, 2009

ஆஸ்கார் வென்ற இசைப்புயலுக்கு வாழ்த்துகள் !

இசைபுயலுகு சிறந்த பின்னனி இசை, மற்றும் சிறந்த பாடல் இசை என இருவிருதுகள் கிடைத்திருக்கிறது !

சர்வேஷன் ஆன்லைன் பதிவு.
சுட்டி 1

வாழ்த்து தெரிவித்து முன்பு இட்டிருந்த சுட்டி,

சுட்டி 2

ஸ்வாமி ஓம்காரின் கணிப்பு

சுட்டி 3

14 கருத்துகள்:

  1. தமிழனின் பெருமையை உலகுக்கு உணர்த்திய ரஹ்மானுக்கு வழ்த்துக்கள்..........

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. அண்ணே பொதுவா இந்த மாதிரி விஷயத்தில் நீங்கதான் முதல் ஆளா இருப்பீங்க. ஆனா இந்த முறை நான் முந்திட்டேன். தமிழ்மணத்தில் ரஹ்மானை வாழ்த்தி வந்த முதல் பதிவு என் பதிவே. உங்களுக்கு இந்தவாட்டி வடை போச்சேண்ணே :))

    பதிலளிநீக்கு
  4. //எம்.எம்.அப்துல்லா said...
    அண்ணே பொதுவா இந்த மாதிரி விஷயத்தில் நீங்கதான் முதல் ஆளா இருப்பீங்க. ஆனா இந்த முறை நான் முந்திட்டேன். தமிழ்மணத்தில் ரஹ்மானை வாழ்த்தி வந்த முதல் பதிவு என் பதிவே. உங்களுக்கு இந்தவாட்டி வடை போச்சேண்ணே :))
    //
    நாங்க தான் 2 நாளைக்கு முன்பே விருது கிடைக்கும் என்று பதிவு போட்டுட்டோம்ல.......
    :)

    பதிலளிநீக்கு
  5. "ஜோதிடத்தை தாண்டி ஒரு வரி சொல்லவேண்டுமானால்...
    எல்லா புகழும் இறைவனுக்கு என சொல்லுபவர்கள் இருந்தால் விருது வீடுதேடி வரும்.."

    -ஸ்வாமி ஓம்கார்

    வாழ்க வாழ்க! :)

    பதிலளிநீக்கு
  6. சர்வேஷன் = சர்வேசன்

    ;) google searchல வரணும்ல.
    (உள்குத்துங்கரது புரீது ;))

    பதிலளிநீக்கு
  7. நாங்க தான் முன்னாடியே சொன்னோம்ல...

    :)))


    வாழ்த்துக்கள் ரஹ்மான்..!

    பதிலளிநீக்கு
  8. ///ஸ்வாமி ஓம்கார் said...
    நாங்க தான் முன்னாடியே சொன்னோம்ல...

    ///

    அது

    பதிலளிநீக்கு
  9. //ஸ்வாமி ஓம்கார் said...
    நாங்க தான் முன்னாடியே சொன்னோம்ல...
    ///

    அப்ப வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஓம்கார்ஸ்வாமியை கையில புடிக்கமுடியாதுன்னு சொல்லுங்க

    வாழ்த்துகள் தமிழா (ஏ.ஆர்.ரஹ்மான்)

    பதிலளிநீக்கு
  10. //ஸ்வாமி ஓம்கார் said...
    நாங்க தான் முன்னாடியே சொன்னோம்ல...
    ///

    http://oorsutri.blogspot.com/2009/02/blog-post_23.html

    நான் அப்பவே சொன்னேன்ல!
    ரஹ்மான் ஜெயிச்சிட்டாரு....

    என்னோட முந்தைய இடுகையை பாருங்க!

    D. It is written.

    புடிச்சோம்ல.

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துக்கள்

    ”ஒரிஜினல்” ஆஸ்கர் (அதாவது உண்மையிலேயே வழங்கப்பட்ட விருது) என்பதால் கூடுதல் பாராட்டு

    பதிலளிநீக்கு
  12. நானும் உங்க கூட சேர்ந்து வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !