அண்ணே பொதுவா இந்த மாதிரி விஷயத்தில் நீங்கதான் முதல் ஆளா இருப்பீங்க. ஆனா இந்த முறை நான் முந்திட்டேன். தமிழ்மணத்தில் ரஹ்மானை வாழ்த்தி வந்த முதல் பதிவு என் பதிவே. உங்களுக்கு இந்தவாட்டி வடை போச்சேண்ணே :))
//எம்.எம்.அப்துல்லா said... அண்ணே பொதுவா இந்த மாதிரி விஷயத்தில் நீங்கதான் முதல் ஆளா இருப்பீங்க. ஆனா இந்த முறை நான் முந்திட்டேன். தமிழ்மணத்தில் ரஹ்மானை வாழ்த்தி வந்த முதல் பதிவு என் பதிவே. உங்களுக்கு இந்தவாட்டி வடை போச்சேண்ணே :)) // நாங்க தான் 2 நாளைக்கு முன்பே விருது கிடைக்கும் என்று பதிவு போட்டுட்டோம்ல....... :)
தமிழனின் பெருமையை உலகுக்கு உணர்த்திய ரஹ்மானுக்கு வழ்த்துக்கள்..........
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅண்ணே பொதுவா இந்த மாதிரி விஷயத்தில் நீங்கதான் முதல் ஆளா இருப்பீங்க. ஆனா இந்த முறை நான் முந்திட்டேன். தமிழ்மணத்தில் ரஹ்மானை வாழ்த்தி வந்த முதல் பதிவு என் பதிவே. உங்களுக்கு இந்தவாட்டி வடை போச்சேண்ணே :))
பதிலளிநீக்கு//எம்.எம்.அப்துல்லா said...
பதிலளிநீக்குஅண்ணே பொதுவா இந்த மாதிரி விஷயத்தில் நீங்கதான் முதல் ஆளா இருப்பீங்க. ஆனா இந்த முறை நான் முந்திட்டேன். தமிழ்மணத்தில் ரஹ்மானை வாழ்த்தி வந்த முதல் பதிவு என் பதிவே. உங்களுக்கு இந்தவாட்டி வடை போச்சேண்ணே :))
//
நாங்க தான் 2 நாளைக்கு முன்பே விருது கிடைக்கும் என்று பதிவு போட்டுட்டோம்ல.......
:)
"ஜோதிடத்தை தாண்டி ஒரு வரி சொல்லவேண்டுமானால்...
பதிலளிநீக்குஎல்லா புகழும் இறைவனுக்கு என சொல்லுபவர்கள் இருந்தால் விருது வீடுதேடி வரும்.."
-ஸ்வாமி ஓம்கார்
வாழ்க வாழ்க! :)
சர்வேஷன் = சர்வேசன்
பதிலளிநீக்கு;) google searchல வரணும்ல.
(உள்குத்துங்கரது புரீது ;))
நாங்க தான் முன்னாடியே சொன்னோம்ல...
பதிலளிநீக்கு:)))
வாழ்த்துக்கள் ரஹ்மான்..!
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு///ஸ்வாமி ஓம்கார் said...
பதிலளிநீக்குநாங்க தான் முன்னாடியே சொன்னோம்ல...
///
அது
//ஸ்வாமி ஓம்கார் said...
பதிலளிநீக்குநாங்க தான் முன்னாடியே சொன்னோம்ல...
///
அப்ப வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஓம்கார்ஸ்வாமியை கையில புடிக்கமுடியாதுன்னு சொல்லுங்க
வாழ்த்துகள் தமிழா (ஏ.ஆர்.ரஹ்மான்)
//ஸ்வாமி ஓம்கார் said...
பதிலளிநீக்குநாங்க தான் முன்னாடியே சொன்னோம்ல...
///
http://oorsutri.blogspot.com/2009/02/blog-post_23.html
நான் அப்பவே சொன்னேன்ல!
ரஹ்மான் ஜெயிச்சிட்டாரு....
என்னோட முந்தைய இடுகையை பாருங்க!
D. It is written.
புடிச்சோம்ல.
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு”ஒரிஜினல்” ஆஸ்கர் (அதாவது உண்மையிலேயே வழங்கப்பட்ட விருது) என்பதால் கூடுதல் பாராட்டு
நானும் உங்க கூட சேர்ந்து வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்கு