அபியோட தோழியின் படத்தைப் போட்டா அபி அப்பா ஏன் வெறுக்கப் போகிறார். இன் பாக்ட், ஆதித்யாவின் மனைவிதானே அது. அபி அப்பாவிற்கு மருமகள்.
தனது மருமகளுக்கு என்றும் ஆதரவாய் இருக்கும் ஒரே ஜீவன் அபி அப்பா.
தனது மருமகளின் படத்தைப் பார்த்து அபி அப்பா வெறுப்பாக மாட்டார் என்பதுதான் உண்மை. இதை புரியாமல் படத்தைப் போட்டு குழப்புகிறீர்களே! நீங்கள் எல்லாம் மெகா சீரியல் பாக்கவே லாயக்கில்லாத ஆட்கள்!
இப்படிக்கு, தினமும் மெகா சீரியலில் மூழ்கும் அப்பாவி!
ஒண்ணுமே புரியலை உலகத்திலே ...!!! என்னமோ நடக்குது ...அது என்னான்னு தான் தெரியலை! நீங்க எந்த அபி அப்பாவை சொல்றீங்க ? தமிழ்மணத்துல ஒரு அபிஅப்பா ...கோலங்கள்ல ஒரு அபியோட அப்பா இப்படி ரெண்டு பேர் இருக்காங்களே,நீங்க யாரை வெறுபேத்தறீங்க கோவி அண்ணா ?
//அபியோட தோழியின் படத்தைப் போட்டா அபி அப்பா ஏன் வெறுக்கப் போகிறார். இன் பாக்ட், ஆதித்யாவின் மனைவிதானே அது. அபி அப்பாவிற்கு மருமகள்.
தனது மருமகளுக்கு என்றும் ஆதரவாய் இருக்கும் ஒரே ஜீவன் அபி அப்பா.
தனது மருமகளின் படத்தைப் பார்த்து அபி அப்பா வெறுப்பாக மாட்டார் என்பதுதான் உண்மை. இதை புரியாமல் படத்தைப் போட்டு குழப்புகிறீர்களே! நீங்கள் எல்லாம் மெகா சீரியல் பாக்கவே லாயக்கில்லாத ஆட்கள்!
இப்படிக்கு, தினமும் மெகா சீரியலில் மூழ்கும் அப்பாவி!//
//மிஸஸ்.டவுட் 2:32 PM, January 07, 2009 ஒண்ணுமே புரியலை உலகத்திலே ...!!! என்னமோ நடக்குது ...அது என்னான்னு தான் தெரியலை! நீங்க எந்த அபி அப்பாவை சொல்றீங்க ? தமிழ்மணத்துல ஒரு அபிஅப்பா ...கோலங்கள்ல ஒரு அபியோட அப்பா இப்படி ரெண்டு பேர் இருக்காங்களே,நீங்க யாரை வெறுபேத்தறீங்க கோவி அண்ணா ? // டவுட்,
இங்கே வெறுப்பேற்றி வெறியேற்றப்படுபவர் சாட்சாத் நம்ம பதிவர் அபி அப்பாதான். அவருக்கும் தீபா வெங்கட்டுக்கும் ஒரு இதுவாம்.
அபியோட தோழியின் படத்தைப் போட்டா அபி அப்பா ஏன் வெறுக்கப் போகிறார். இன் பாக்ட், ஆதித்யாவின் மனைவிதானே அது. அபி அப்பாவிற்கு மருமகள்.
தனது மருமகளுக்கு என்றும் ஆதரவாய் இருக்கும் ஒரே ஜீவன் அபி அப்பா.
தனது மருமகளின் படத்தைப் பார்த்து அபி அப்பா வெறுப்பாக மாட்டார் என்பதுதான் உண்மை. இதை புரியாமல் படத்தைப் போட்டு குழப்புகிறீர்களே! நீங்கள் எல்லாம் மெகா சீரியல் பாக்கவே லாயக்கில்லாத ஆட்கள்!
இப்படிக்கு, தினமும் மெகா சீரியலில் மூழ்கும் அப்பாவி! //
வெளிச்ச பதிவரே,
எபிசோட் விடாமல் கோலங்கள் பார்ப்பது தெரிகிறது. சரி, இத்தோடு அபிஅப்பாவோட இரண்டாவது மனைவியின் கடைசி மகளாக நடிப்பவர் எத்தனை முறை மாற்றப்பட்டு இருக்கிறார். சரியான விடையைக் கூறவும் ?
//எபிசோட் விடாமல் கோலங்கள் பார்ப்பது தெரிகிறது. சரி, இத்தோடு அபிஅப்பாவோட இரண்டாவது மனைவியின் கடைசி மகளாக நடிப்பவர் எத்தனை முறை மாற்றப்பட்டு இருக்கிறார். சரியான விடையைக் கூறவும் ?//
நீங்க ஆட்டோக்காரன் மனைவி ஆர்த்தியைத்தானே சொல்றீங்க!
//Namakkal Shibi said... //எபிசோட் விடாமல் கோலங்கள் பார்ப்பது தெரிகிறது. சரி, இத்தோடு அபிஅப்பாவோட இரண்டாவது மனைவியின் கடைசி மகளாக நடிப்பவர் எத்தனை முறை மாற்றப்பட்டு இருக்கிறார். சரியான விடையைக் கூறவும் ?//
நீங்க ஆட்டோக்காரன் மனைவி ஆர்த்தியைத்தானே சொல்றீங்க!
அபியோட தோழியின் படத்தைப் போட்டா அபி அப்பா ஏன் வெறுக்கப் போகிறார். இன் பாக்ட், ஆதித்யாவின் மனைவிதானே அது. அபி அப்பாவிற்கு மருமகள்.
தனது மருமகளுக்கு என்றும் ஆதரவாய் இருக்கும் ஒரே ஜீவன் அபி அப்பா.
தனது மருமகளின் படத்தைப் பார்த்து அபி அப்பா வெறுப்பாக மாட்டார் என்பதுதான் உண்மை. இதை புரியாமல் படத்தைப் போட்டு குழப்புகிறீர்களே! நீங்கள் எல்லாம் மெகா சீரியல் பாக்கவே லாயக்கில்லாத ஆட்கள்!
இப்படிக்கு, தினமும் மெகா சீரியலில் மூழ்கும் அப்பாவி!
இந்த பதிவில் ஒரு பின்னூட்டம் தான் காரணம். அதுல அவரு எப்படி ரென்சன் ஆகி இருக்காரு பாருங்க.
பதிலளிநீக்குஒண்ணுமே பிரியல, இருந்தாலும் ஒரு
பதிலளிநீக்குப்ரசண்ட் சார் போட்டுக்கிடுறேன்.
ஆஹா கிளம்பிட்டாரு அண்ணன் ...
பதிலளிநீக்குகுரங்கு கடிக்கு மருந்து இல்லையாமே!!
பதிலளிநீக்கு:-))
ஏன் இந்த கொலை வெறி!! :-)
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்குஹெஹெ!
மெய்யாலுமே ரென்சன் ஆகிட்டாரு!
நல்லா வெறுப்பேத்துவோம்!
கோவி அங்கிள்,
பதிலளிநீக்குஇந்த ஆண்டி தொல்ஸ் அங்கிள்'க்கு தங்கச்சி'யா???
//இராம்/Raam said...
பதிலளிநீக்குகோவி அங்கிள்,
இந்த ஆண்டி தொல்ஸ் அங்கிள்'க்கு தங்கச்சி'யா???
//
உனக்கும் உலகத்தில் இருக்கிற அத்தனை பெண்களும் தங்கச்சிதான்
:)))))
//வடுவூர் குமார் said...
பதிலளிநீக்குகுரங்கு கடிக்கு மருந்து இல்லையாமே!!
:-))
//
குமார் அண்ணா,
ஆஞ்சநேயரிடம் வெண்ணை எடுத்து கடிபட்ட இடத்தில களிம்பாக பயன்படுத்தினால் மருந்தாகாதா ?
:)
//மதிபாலா said...
பதிலளிநீக்குஒண்ணுமே பிரியல, இருந்தாலும் ஒரு
ப்ரசண்ட் சார் போட்டுக்கிடுறேன்.
//
புரியாமல் இருப்பது அபி அப்பாவுக்கு நல்லது, அவரும் எத்தனை பேரைத்தான் தாங்குவார்
//நட்புடன் ஜமால் said...
பதிலளிநீக்குஆஹா கிளம்பிட்டாரு அண்ணன் ...
//
ஆகா........
//Namakkal Shibi said...
பதிலளிநீக்கு:)
ஹெஹெ!
மெய்யாலுமே ரென்சன் ஆகிட்டாரு!
நல்லா வெறுப்பேத்துவோம்!
//
அபி அப்பா கோடுபோட்ட அண்டர்வேர் தான் போடுவாராமே, அப்படியா ?
// T.V.Radhakrishnan said...
பதிலளிநீக்கு:-))))))))
//
நன்றி !
//கோவி.கண்ணன் said...
பதிலளிநீக்கு//இராம்/Raam said...
கோவி அங்கிள்,
இந்த ஆண்டி தொல்ஸ் அங்கிள்'க்கு தங்கச்சி'யா???
//
உனக்கும் உலகத்தில் இருக்கிற அத்தனை பெண்களும் தங்கச்சிதான்
:)))))//
எல்லாரும் இல்ல அங்கிள்... கொஞ்சம் Exception இருக்காங்க... :)
ஜூப்பரு!
பதிலளிநீக்கு//எல்லாரும் இல்ல அங்கிள்... கொஞ்சம் Exception இருக்காங்க... :)//
பதிலளிநீக்குஆமா! கிரிஸ்டன் ஸ்டீவர்ட் எங்களுக்குத் தங்கச்சி கிடையாது! அக்கா!
கோவியாரே!
பதிலளிநீக்குஅபியோட தோழியின் படத்தைப் போட்டா அபி அப்பா ஏன் வெறுக்கப் போகிறார்.
இன் பாக்ட், ஆதித்யாவின் மனைவிதானே அது. அபி அப்பாவிற்கு மருமகள்.
தனது மருமகளுக்கு என்றும் ஆதரவாய் இருக்கும் ஒரே ஜீவன் அபி அப்பா.
தனது மருமகளின் படத்தைப் பார்த்து அபி அப்பா வெறுப்பாக மாட்டார் என்பதுதான் உண்மை.
இதை புரியாமல் படத்தைப் போட்டு குழப்புகிறீர்களே! நீங்கள் எல்லாம் மெகா சீரியல் பாக்கவே லாயக்கில்லாத ஆட்கள்!
இப்படிக்கு,
தினமும் மெகா சீரியலில் மூழ்கும் அப்பாவி!
நல்லா யோசிக்கிறீங்க ஐயா..
பதிலளிநீக்குஜோதிபாரதி வாழ்க.. உங்களைப் போல ஆட்கள் டீடைலு சொல்லலேன்னா எங்க கதி?
ஒண்ணுமே புரியலை உலகத்திலே ...!!!
பதிலளிநீக்குஎன்னமோ நடக்குது ...அது என்னான்னு தான் தெரியலை! நீங்க எந்த அபி அப்பாவை சொல்றீங்க ? தமிழ்மணத்துல ஒரு அபிஅப்பா ...கோலங்கள்ல ஒரு அபியோட அப்பா இப்படி ரெண்டு பேர் இருக்காங்களே,நீங்க யாரை வெறுபேத்தறீங்க கோவி அண்ணா ?
ஒன்னும் புரியல மாத்திட்டு ஷ்ரேயா படம் போடுங்க
பதிலளிநீக்கு//அபியோட தோழியின் படத்தைப் போட்டா அபி அப்பா ஏன் வெறுக்கப் போகிறார்.
பதிலளிநீக்குஇன் பாக்ட், ஆதித்யாவின் மனைவிதானே அது. அபி அப்பாவிற்கு மருமகள்.
தனது மருமகளுக்கு என்றும் ஆதரவாய் இருக்கும் ஒரே ஜீவன் அபி அப்பா.
தனது மருமகளின் படத்தைப் பார்த்து அபி அப்பா வெறுப்பாக மாட்டார் என்பதுதான் உண்மை.
இதை புரியாமல் படத்தைப் போட்டு குழப்புகிறீர்களே! நீங்கள் எல்லாம் மெகா சீரியல் பாக்கவே லாயக்கில்லாத ஆட்கள்!
இப்படிக்கு,
தினமும் மெகா சீரியலில் மூழ்கும் அப்பாவி!//
:))
ஹெஹெ!
//மிஸஸ்.டவுட் 2:32 PM, January 07, 2009
பதிலளிநீக்குஒண்ணுமே புரியலை உலகத்திலே ...!!!
என்னமோ நடக்குது ...அது என்னான்னு தான் தெரியலை! நீங்க எந்த அபி அப்பாவை சொல்றீங்க ? தமிழ்மணத்துல ஒரு அபிஅப்பா ...கோலங்கள்ல ஒரு அபியோட அப்பா இப்படி ரெண்டு பேர் இருக்காங்களே,நீங்க யாரை வெறுபேத்தறீங்க கோவி அண்ணா ?
//
டவுட்,
இங்கே வெறுப்பேற்றி வெறியேற்றப்படுபவர் சாட்சாத் நம்ம பதிவர் அபி அப்பாதான். அவருக்கும் தீபா வெங்கட்டுக்கும் ஒரு இதுவாம்.
//ஜோதிபாரதி said...
பதிலளிநீக்குகோவியாரே!
அபியோட தோழியின் படத்தைப் போட்டா அபி அப்பா ஏன் வெறுக்கப் போகிறார்.
இன் பாக்ட், ஆதித்யாவின் மனைவிதானே அது. அபி அப்பாவிற்கு மருமகள்.
தனது மருமகளுக்கு என்றும் ஆதரவாய் இருக்கும் ஒரே ஜீவன் அபி அப்பா.
தனது மருமகளின் படத்தைப் பார்த்து அபி அப்பா வெறுப்பாக மாட்டார் என்பதுதான் உண்மை.
இதை புரியாமல் படத்தைப் போட்டு குழப்புகிறீர்களே! நீங்கள் எல்லாம் மெகா சீரியல் பாக்கவே லாயக்கில்லாத ஆட்கள்!
இப்படிக்கு,
தினமும் மெகா சீரியலில் மூழ்கும் அப்பாவி!
//
வெளிச்ச பதிவரே,
எபிசோட் விடாமல் கோலங்கள் பார்ப்பது தெரிகிறது. சரி, இத்தோடு அபிஅப்பாவோட இரண்டாவது மனைவியின் கடைசி மகளாக நடிப்பவர் எத்தனை முறை மாற்றப்பட்டு இருக்கிறார். சரியான விடையைக் கூறவும் ?
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை
பதிலளிநீக்குஎதுக்கும் ஒரு ஸ்மைலியை போட்டு விட்டு போறன்
:-)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! கோவியாரே நாம பேசி தீர்த்துப்போம்!
பதிலளிநீக்குதீபா என்னை "அண்ணா"ன்னு சொன்னது தேவ பாஷை தானே!
நெஞ்சு பிடிச்சுகிட்டே ரிசல்ட்டுக்காக காத்திருக்கும்
அபிஅப்பா
அம்மாடி மதிபாலா, ஜமால்,குமாரண்ணே,நீங்கல்லாம் கூடவா துரோக துரியோதனகுட்டத்தில் இருக்கீங்க! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பதிலளிநீக்கு\\
பதிலளிநீக்குNamakkal Shibi said...
:)
ஹெஹெ!
மெய்யாலுமே ரென்சன் ஆகிட்டாரு!
நல்லா வெறுப்பேத்துவோம்\\
உனக்கு இருக்குடீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
\\ T.V.Radhakrishnan said...
பதிலளிநீக்கு:-))))))))
12:28 PM, January 07,
\\
எனக்கு வயித்த பிச்சுகிட்டு போவுது, அங்க என்ன இளிப்பு:-((((((((
சரியா 8 அழுவான் போட்டிருக்கேன்
\\ இராம்/Raam said...
பதிலளிநீக்குகோவி அங்கிள்,
இந்த ஆண்டி தொல்ஸ் அங்கிள்'க்கு தங்கச்சி'யா???\\
தோ பாரு தோ பாரு தோ பாரு(சலக்கு சலக்குன்னு மூனுதபா பார்க்கனும்) வேண்டாம், எல்லாத்தையும் நிறுத்து! எல்ல்லாத்தையும் நிறுத்து!
\\ வால்பையன் said...
பதிலளிநீக்குஜூப்பரு!
\\
ஆமா வந்துட்டாரு மகாராசா, என்னைய போட்டு தாக்கீனா இவருக்கு சந்தோசமா ஆகிடும், இருடீ உன் டவுசரை கழட்ட சொல்றேன்!
//வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! கோவியாரே நாம பேசி தீர்த்துப்போம்!
பதிலளிநீக்குதீபா என்னை "அண்ணா"ன்னு சொன்னது தேவ பாஷை தானே!
நெஞ்சு பிடிச்சுகிட்டே ரிசல்ட்டுக்காக காத்திருக்கும்
//
ஐய்யே! கொமட்டுலயே குத்தணும் உன்னை! நமக்கெங்கே தெவ பாஷையெல்லாம் வரும்! நமக்கு குப்பத்து டாக்ஸ்தானே வரும்!
என்ன தொல்ஸ் அண்ணே நாஞ்சொல்லுறது!
//எபிசோட் விடாமல் கோலங்கள் பார்ப்பது தெரிகிறது. சரி, இத்தோடு அபிஅப்பாவோட இரண்டாவது மனைவியின் கடைசி மகளாக நடிப்பவர் எத்தனை முறை மாற்றப்பட்டு இருக்கிறார். சரியான விடையைக் கூறவும் ?//
பதிலளிநீக்குநீங்க ஆட்டோக்காரன் மனைவி ஆர்த்தியைத்தானே சொல்றீங்க!
3 முறை!
//Namakkal Shibi said...
பதிலளிநீக்கு//எபிசோட் விடாமல் கோலங்கள் பார்ப்பது தெரிகிறது. சரி, இத்தோடு அபிஅப்பாவோட இரண்டாவது மனைவியின் கடைசி மகளாக நடிப்பவர் எத்தனை முறை மாற்றப்பட்டு இருக்கிறார். சரியான விடையைக் கூறவும் ?//
நீங்க ஆட்டோக்காரன் மனைவி ஆர்த்தியைத்தானே சொல்றீங்க!
3 முறை!
//
நான் ஆதித்யா தங்கையைச் சொன்னேன்
//அபி அப்பா said...
பதிலளிநீக்குஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! கோவியாரே நாம பேசி தீர்த்துப்போம்!
தீபா என்னை "அண்ணா"ன்னு சொன்னது தேவ பாஷை தானே!
நெஞ்சு பிடிச்சுகிட்டே ரிசல்ட்டுக்காக காத்திருக்கும்
அபிஅப்பா
//
அன்போடு ஆப்பு வாங்கி செல்லும் அபி அப்பாவே நீங்க தான் எம்புட்டு நல்லவரு.
\\ ஜோதிபாரதி said...
பதிலளிநீக்குகோவியாரே!
அபியோட தோழியின் படத்தைப் போட்டா அபி அப்பா ஏன் வெறுக்கப் போகிறார்.
இன் பாக்ட், ஆதித்யாவின் மனைவிதானே அது. அபி அப்பாவிற்கு மருமகள்.
தனது மருமகளுக்கு என்றும் ஆதரவாய் இருக்கும் ஒரே ஜீவன் அபி அப்பா.
தனது மருமகளின் படத்தைப் பார்த்து அபி அப்பா வெறுப்பாக மாட்டார் என்பதுதான் உண்மை.
இதை புரியாமல் படத்தைப் போட்டு குழப்புகிறீர்களே! நீங்கள் எல்லாம் மெகா சீரியல் பாக்கவே லாயக்கில்லாத ஆட்கள்!
இப்படிக்கு,
தினமும் மெகா சீரியலில் மூழ்கும் அப்பாவி!
\அய்ய்ய்ய்ய்ய்ய்யோஓஓஓஒ\\