30 செப்டம்பர், 2008

இதெல்லாம் ரொம்ப ஓவருங்கண்ணா !


ஏழைகளின் தலைவரே நாளைய முதல்வரே... !

ஊர்'குருவி' பருந்தாகும் கனவு. :) பலிக்கட்டமே !

20 கருத்துகள்:

  1. யாருலாமோ ஆசைப்படுறாங்க... நாங்க ஆசைப்படமாட்டோமா...

    பதிலளிநீக்கு
  2. எனக்கு அதில் ஏதும் தவறிருப்பதாக தெரியவில்லை,
    நாய் பேயெல்லாம் ஆசைப்படும் போது குருவி ஆசைப்பட்டால் என்ன தவறு

    பதிலளிநீக்கு
  3. :-)))...

    ஜெகதீசன் ஊருக்கு போறப்போ, வரவேற்க இதே மாதிரி ஒண்ணு, ஆமத்தூர்ல வச்சிருக்காங்களாம்!!!!

    பதிலளிநீக்கு
  4. //வால்பையன் said...
    எனக்கு அதில் ஏதும் தவறிருப்பதாக தெரியவில்லை,
    நாய் பேயெல்லாம் ஆசைப்படும் போது குருவி ஆசைப்பட்டால் என்ன தவறு

    3:04 PM, September 30, 2008
    //

    நானும் தவறுன்னு சொல்லவில்லையே, நீங்களும் வருங்கால முதல்வர்தான்.

    :)

    பதிலளிநீக்கு
  5. //விஜய் ஆனந்த் said...
    :-)))...

    ஜெகதீசன் ஊருக்கு போறப்போ, வரவேற்க இதே மாதிரி ஒண்ணு, ஆமத்தூர்ல வச்சிருக்காங்களாம்!!!!

    3:13 PM, September 30, 2008

    //

    பொண்ணு பார்க்கப் போனால் வைக்க மாட்டாங்களா ?

    பதிலளிநீக்கு
  6. //சரவணகுமரன் said...
    யாருலாமோ ஆசைப்படுறாங்க... நாங்க ஆசைப்படமாட்டோமா...

    2:31 PM, September 30, 2008
    //

    அவங்க ஆசைப்படுவதிலும் தப்பு இல்லை, நாம கிண்டல் பண்ணுவதிலும் தப்பு இல்லை. பொதுப்பணிக்கு (அவங்க) வந்துட்டால் இதையெல்லாம் (அவங்க நம்ம விமர்சனத்தை) தாங்கித்தான் ஆகனுங்கண்ணா :)

    பதிலளிநீக்கு
  7. உடல் மண்ணுக்கு உயிர் தலைவருக்கு!

    வாழ்க வருங்கால CM!

    - அகில உலக விஜய் ரசிகர் மன்றத்தின் மகளிர் சங்க தலைவி

    பதிலளிநீக்கு
  8. தான் விரும்பியதையெல்லாம் பேசுபவன், தான் விரும்பாததை எல்லாம் கேட்க வேண்டி வருமாம் - ரத்னேஷ்

    தான் விரும்பியதுகெல்லாம் ஓட்டு போடுபவன், தான் விரும்பாததை எல்லாம் பார்க்க வேண்டி வருமாம்

    பதிலளிநீக்கு
  9. உடலும் உனக்கே. உயிரும் உனக்கே தலைவா

    ரசிக குஞ்சு
    மணிகண்டன்

    பதிலளிநீக்கு
  10. என்னங்கண்ணா நீங்க இதுக்கே இப்படின்னா? இன்னும் எவ்வளவு இருக்கு.

    அடுத்த வி.கா கிடைச்சாச்சு - பிளாக்கர்ஸுக்கும், கலக்க/அசத்த போவது யாருக்கும்

    பதிலளிநீக்கு
  11. ங்கொய்யால... இவனுங்களயெல்லாம்... என்ன‌ பண்ணலாம்? பேசாம மின்சாரத்துறை அமைச்சர் ஆக்கிடலாமா??? :)))

    பதிலளிநீக்கு
  12. எல்லாத்துக்கும் மேல இதுக்கு நகைச்சுவை லேபிள் கொடுத்தீங்க பாருங்க.

    அங்க நிக்கிறீங்க :-)

    பதிலளிநீக்கு
  13. கூப்புடுறா எங்கண்ணன் ராஜேந்தர அவர வுட்டு ரெண்டு காட்டு காட்டுனாதான் உங்களுக்கெல்லாம் புத்தி வரும்

    பதிலளிநீக்கு
  14. கோவியாரே!
    இதபோய் ஊதிப் பெருசாக்குறீங்களே...!
    தவக்களையைப் பாருங்கள்!
    முதல்வர் பதவிக்கானத்
    தவக் களை தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  15. எவ்வளவோ தாங்கீட்டோம்.. இதைத் தாங்க மாட்டோமா?

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !