13 செப்டம்பர், 2008

:) அடுத்த ஜேகேஆர் :)



பதிவுலகின் வீரத்தளபதி, எந்த காலத்துக்குமான சூப்பர் ஸ்டார் சரவணவேலு குசும்பனுக்கு பஞ்ச் வசனம் பற்றாக்குறையால் புதிய படங்களை தள்ளி வைத்துள்ளார். நல்ல வசனம் எழுதுவோருக்கு கதாநாயகியின் கைக்குட்டை பரிசாக வழங்கப்படும்.

21 கருத்துகள்:

  1. குசும்பன் : பீன்சா இருந்த நான் புடலங்காயாக மாறிட்டேனே....

    பதிலளிநீக்கு
  2. // VIKNESHWARAN said...
    குசும்பன் வாழ்க...

    2:54 PM, September 13, 2008
    //

    குசும்பன் மன்ற கொடி தயாராக இருக்கு...மலேசியா மன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும்

    பதிலளிநீக்கு
  3. //குசும்பன் said...
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    //

    கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மி

    பதிலளிநீக்கு
  4. கவர்ச்சினா சிம்ரன்-
    கவுச்சினா குசும்பன்

    பதிலளிநீக்கு
  5. அண்ணே காலை டிபனுக்கு பின் போட இருக்கும் பதிவை டைப் செய்ய லேட் ஆகிவிடும் என்பதற்கா டைத்துக்கு அட்லீஸ்ட் ஒரு கும்மியாவது போட்டு உங்க கடமைய நிறைவேற்றிவிடுகிறீர்கள்...

    இப்பொழுதுதான் உங்க பதிவு தலைப்புக்கு அர்த்தம் புரிகிறது...

    பதிலளிநீக்கு
  6. VIKNESHWARAN said...
    கவர்ச்சினா சிம்ரன்-
    கவுச்சினா குசும்பன்//

    நான்-வெஜ் நல்லா சமைப்பேன் என்பதை இப்படியா பப்ளிக்கா சொல்வது:)))

    (நான் கவர்ச்சி காட்டினா கண்ணு நொல்லையா போய்விடும் உங்களுக்கு)

    பதிலளிநீக்கு
  7. //இப்பொழுதுதான் உங்க பதிவு தலைப்புக்கு அர்த்தம் புரிகிறது...//

    சாரி உங்கள் பிளாக் தலைப்புக்கு!!!

    காலம் -24 மணி நேரமும் பதிவு:)

    பதிலளிநீக்கு
  8. // குசும்பன் said...
    VIKNESHWARAN said...
    கவர்ச்சினா சிம்ரன்-
    கவுச்சினா குசும்பன்//

    நான்-வெஜ் நல்லா சமைப்பேன் என்பதை இப்படியா பப்ளிக்கா சொல்வது:)))

    (நான் கவர்ச்சி காட்டினா கண்ணு நொல்லையா போய்விடும் உங்களுக்கு) //

    அவரு உங்கள எங்கங்க கவர்ச்சி காட்ட சொன்னாரு???

    பதிலளிநீக்கு
  9. // குசும்பன் said...
    //இப்பொழுதுதான் உங்க பதிவு தலைப்புக்கு அர்த்தம் புரிகிறது...//

    சாரி உங்கள் பிளாக் தலைப்புக்கு!!!

    காலம் -24 மணி நேரமும் பதிவு:) //

    :-)))...

    பதிலளிநீக்கு
  10. காமெடினு வந்தா நான் குசும்பன்
    காதல்னு வந்தா நான் கரும்பன்
    எனக்கு பிடிக்கும் நடிகை சிம்ரன்
    நான் அடிச்சா நீ எடுப்ப ஒரு கி.மீ ரன்

    என் பெரு குசும்பன்
    நான் ஒரு இரும்பன்
    மேதிப்பாரு குறும்பன்
    நீ ஆகிடுவ துரும்பன்

    பதிலளிநீக்கு
  11. //குசும்பன் said...
    அண்ணே காலை டிபனுக்கு பின் போட இருக்கும் பதிவை டைப் செய்ய லேட் ஆகிவிடும் என்பதற்கா டைத்துக்கு அட்லீஸ்ட் ஒரு கும்மியாவது போட்டு உங்க கடமைய நிறைவேற்றிவிடுகிறீர்கள்...

    //

    ஆமாண்டா ஆமாம் ! நீ இன்னிக்கு நன்னா மாட்டினுட்டே !
    :)

    பதிலளிநீக்கு
  12. //VIKNESHWARAN said...
    காமெடினு வந்தா நான் குசும்பன்
    காதல்னு வந்தா நான் கரும்பன்
    எனக்கு பிடிக்கும் நடிகை சிம்ரன்
    நான் அடிச்சா நீ எடுப்ப ஒரு கி.மீ ரன்

    என் பெரு குசும்பன்
    நான் ஒரு இரும்பன்
    மேதிப்பாரு குறும்பன்
    நீ ஆகிடுவ துரும்பன்

    3:35 PM, September 13, 2008
    //

    கவிஜ சூப்பரு ! எதுக்கு கல்லு எதும் விழுதானு பாருங்க !

    பதிலளிநீக்கு
  13. //குசும்பன் said...
    //இப்பொழுதுதான் உங்க பதிவு தலைப்புக்கு அர்த்தம் புரிகிறது...//

    சாரி உங்கள் பிளாக் தலைப்புக்கு!!!

    காலம் -24 மணி நேரமும் பதிவு:)
    //

    சாரி.......காலம் நேரத்திற்கு கட்டுபடுவதில்லை. கட்டுப்படுத்தவும் முடியாது

    பதிலளிநீக்கு
  14. எங்க தலைக்கு பஞ்சமா? கோவியாருக்கு பதிவு எழுதுவது எவ்வளவு சுலபமோ, லக்கிக்கு விமர்சனம் எழுதுவது எவ்வளவு சுலபமோ, ஜே.கே.ஆருக்கு ஹிட் கொடுப்பது எவ்வளவு சுலபமோ, பரிசலுக்கு எதிர்பதிவு எழுதுவது எவ்வளவு சுலபமோ அதையெல்லாம் விட பஞ்ச் வசனம் எழுதுவது குசும்பனுக்கு வெகு சுல்பம்...

    "கிரகங்கள் சூரியன சுத்தறது வான் சாஸ்திரம்
    வலையுலகமே குசும்பன சுத்தறது தல சாஸ்திரம்.. கலாய் சாஸ்திரம்
    குசும்பனின் ப்ரம்மாஸ்திரம்.."

    பதிலளிநீக்கு
  15. குசும்பன்: நானே அடிவாங்கி வீங்கின கன்னத்தை மறைச்சு போஸ் குடுத்துட்டிருக்கேன். நீங்க எல்லாரும் என் வாய்ல கொழுக்கட்டை இருக்கான்னா கேக்கறீங்க

    பதிலளிநீக்கு
  16. 'கும்முபவர்கள் கும்மாதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழும் கும்முபவன்.'
    முகத்தில் விழும் குத்தைக்கூட புன்முறுவலுடன் ஏற்கிறவன்.

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !