26 ஜூலை, 2008

ரோபோ ஸ்டில் !



நன்றி : தட்ஸ் தமிழ்

கதை இங்கே :) பழசுதான் படிச்சுட்டு பொழந்து கட்டிடாதிங்கோ...!

11 கருத்துகள்:

  1. முந்திக்கிட்டீங்களே கோவி.கண்ணன்..!

    பதிலளிநீக்கு
  2. //சினிமா நிருபர் said...
    முந்திக்கிட்டீங்களே கோவி.கண்ணன்..!
    //
    சினிமாகாரங்க தூங்கினால் என்ன செய்வது செய்திகளை முந்தி தரவேண்டாமா ?
    :)

    பதிலளிநீக்கு
  3. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................... ஷங்கருக்கு தனிப்பட்ட முறையில் சூப்பர் ஸ்டார் மேல ஏதாவது கடுப்பா? இப்படியெல்லாம் வேஷம் போட வெச்சு கலாய்க்கறார்

    பதிலளிநீக்கு
  4. முதலில் ரோபோ படத்தை போட்ட உங்களுக்கு ஒரு "ஓ" போடுவோம்.

    பதிலளிநீக்கு
  5. //செய்திகளை முந்தி தரவேண்டாமா ?//


    ஆமா ... பொல்லாத செய்தி .. :(

    பதிலளிநீக்கு
  6. சங்கருக்குப்பின்னாடி ரங்கராஜ நம்பி மாதிரி ஒருத்தர் நிக்கறாரு.

    பதிலளிநீக்கு
  7. ////கதை இங்கே :) பழசுதான் ////
    கொஞ்சம் நிறையவே பழசு போல இருக்கு. சிவாஜி போட்டோவ போட்டுடீங்களா?

    இந்த வெள்ளக்காரன் இஷ்டைலு இவருக்கு செட் ஆவலைன்னு யாராவது சொல்லுங்கப்பா அவருக்கு!

    பதிலளிநீக்கு
  8. கண்டிப்பா
    சூப்பர்ஸ்டாரோட இந்தப் படத்துக்கு
    ரசிகர்கள்
    `ரோ'வுல `போ'ய் நின்னு பாக்கத்தான் போறாங்க!

    பதிலளிநீக்கு
  9. /புருனோ Bruno said...
    சிவாஜி சூட்டிங் தானே இது !!!

    1:12 AM, July 28, 2008
    //

    புருனோ சார்,

    தட்ஸ் தமிழில் ரோபோ என்று போட்டு இதைத்தான் போட்டு இருந்தார்கள். நீங்கள் சொல்வதுதான் சரி என்று நினைக்கிறேன்.
    :)

    பதிலளிநீக்கு
  10. //தருமி said...
    //செய்திகளை முந்தி தரவேண்டாமா ?//


    ஆமா ... பொல்லாத செய்தி .. :(
    //

    தருமி ஐயா,
    அது என்னவோ தமிழர் வாழ்வு கலை இளக்கியம், இசை என்று வாழ்ந்ததாகத் தான் சொல்றாங்க, இப்ப அதெல்லாம் மொத்தமாக சினிமாவில் தானே கிடைக்குது., தவறான சினிமாக்களை விமர்சனம் செய்யலாம், அவற்றின் சமூகப் பயணை முற்றிலும் நிராக்கரிக்க முடியாது. அரிசத்திரன் நாடகம் இல்லை என்றால் மகாத்மா இல்லை, வெறும் காந்திதான்.

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !