20 ஜூலை, 2008

13 கருத்துகள்:

  1. இந்த பதிவு சென்ஷி எழுதிய(?) 'மேட்டரே இல்லாம பதிவு போடுவது எப்படி?'

    என்ற பதிவின் மீது ஏற்பட்ட கொலவெறியால் போடப்பட்டது.

    தலைப்பும், மேட்டரும் இல்லாமல் கூட பதிவிட முடியும் ?
    :)

    பொருத்தருள்க !

    பதிலளிநீக்கு
  2. // கோவி.கண்ணன் said...
    இந்த பதிவு சென்ஷி எழுதிய(?) 'மேட்டரே இல்லாம பதிவு போடுவது எப்படி?'

    என்ற பதிவின் மீது ஏற்பட்ட கொலவெறியால் போடப்பட்டது.

    தலைப்பும், மேட்டரும் இல்லாமல் கூட பதிவிட முடியும் ?
    :)

    பொருத்தருள்க !//


    சாரி ஒரு சின்ன சேஞ் பொருத்து “கொல்க”.

    (சந்திப்பின் பொழுது 'முடிக்க' ஆள் செட் செஞ்சாச்சு)

    பதிலளிநீக்கு
  3. //TBCD said...
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    //

    ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  4. //dondu(#11168674346665545885) said...
    xxxx
    //

    ஒரு x குறைச்சு போடாதவரை பதிவை திசைத் திருப்ப முயலவில்லை என்று நம்புகிறேன்.
    :)

    பதிலளிநீக்கு
  5. குசும்பன் said...
    // கோவி.கண்ணன் said...
    இந்த பதிவு சென்ஷி எழுதிய(?) 'மேட்டரே இல்லாம பதிவு போடுவது எப்படி?'

    என்ற பதிவின் மீது ஏற்பட்ட கொலவெறியால் போடப்பட்டது.

    தலைப்பும், மேட்டரும் இல்லாமல் கூட பதிவிட முடியும் ?
    :)

    பொருத்தருள்க !//


    சாரி ஒரு சின்ன சேஞ் பொருத்து “கொல்க”.

    (சந்திப்பின் பொழுது 'முடிக்க' ஆள் செட் செஞ்சாச்சு)
    //

    அவங்களுக்கெல்லாம் கழுத்து தப்புதான்னு பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  6. ஜெகதீசன் மேலே பின்னூட்டத்தில் 10 வரி பாராட்டி எழுதி இருக்கிறேன். ஞானக்கண் இருந்தால் படிக்கலாம் !
    :)

    பதிலளிநீக்கு
  7. இப்பத்தைய ட்ரெண்ட்.. வகையில் பதிவர்கள் பெயர் போடுவதா? :)

    பதிலளிநீக்கு
  8. //கயல்விழி முத்துலெட்சுமி said...
    இப்பத்தைய ட்ரெண்ட்.. வகையில் பதிவர்கள் பெயர் போடுவதா? :)

    12:16 AM, July 21, 2008
    //

    ஆமாம் !

    குசும்பன் தம்பியோ யாரோ தான் ஆரம்பித்து வைத்தார்கள்
    :))

    பதிலளிநீக்கு
  9. பதிவு போடுவோர் எல்லாம் மேட்டருடன் பதிவு போடுவதாக உங்கள் நினைப்பா?
    ஹா..ஹா..ஹா..

    பதிலளிநீக்கு
  10. //Kanchana Radhakrishnan said...
    பதிவு போடுவோர் எல்லாம் மேட்டருடன் பதிவு போடுவதாக உங்கள் நினைப்பா?
    ஹா..ஹா..ஹா..
    //

    Kanchana Radhakrishnan,
    சில சீரியஸ் பதிவர்கள், எமர்ஜென்சி வார்டில் இருந்து கொண்டு அப்படித்தான் சொல்றாங்க.
    :)

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !