10 ஜனவரி, 2008

அழகிய தமிழ் மகன் ரீமேக்கில் ராமராஜன் !

7 கருத்துகள்:

  1. கோவி சார்,

    நல்ல கற்பனை..பாடலும் காட்சியும் நன்கு பொருந்தி வருகிறது..ஆனாலும் விஜய் இடத்தில் ராமராஜன்..
    ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டந்தான்.

    பதிலளிநீக்கு
  2. //பாச மலர் said...
    கோவி சார்,

    நல்ல கற்பனை..பாடலும் காட்சியும் நன்கு பொருந்தி வருகிறது..ஆனாலும் விஜய் இடத்தில் ராமராஜன்..
    ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டந்தான்.
    //

    என்ன இப்படி சொல்லிட்டிங்க கரகாட்டன்காரன் படம் abc மூன்று சென்டர்களிலும் போடு போடுன்னு போட்டு வெள்ளிவிழா கண்டது.

    பதிலளிநீக்கு
  3. அதென்னவோ படம் என்று பார்க்கப் போனால் ATM ஐ விடக் கரகாட்டக்காரன் great தான்..இன்னும் பாத்தாலும் நல்லாருக்கும் படம்...ஆனாலும் ராமராஜன்...?

    பதிலளிநீக்கு
  4. //emperor said...
    ரூம் போட்டு யோசிப்பாங்களோ.....
    //


    புது வீடு கட்டி யோசிப்பாங்க போல இருக்கு !

    பதிலளிநீக்கு
  5. என்க்கென்னமோ ஒரிஜ்னல் பாட்ட விட இது சூப்பரா இருக்குன்னு தோனுது..

    கலக்கீட்டீங்க..

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !