15 டிசம்பர், 2007

இதயத்தை வருடும் பாடல்கள் வரிசை...

இசைஞானி இளையராஜாவின் இசையில் மிகச்சிறத்த பாடலாக நினைத்து... அடிக்கடி கேட்கும் பாடல்...ஆனால் இசை யுவன் சங்கர் ராஜா என்று பதிவு நண்பர் ரவிசங்கர் கீழே சொன்னபோதுதான் தெரிந்தது. :)

பாடலின் இசை...பாடல்வரிகள்...பாடும் குரல்(கள்)...காட்சி அமைப்புகள்...நடிப்புகள் போட்டி போட்டுக் கொண்டு இனிமை சேர்த்த பாடல்...ஸ்டீரியோவில் கேட்க ஒரு சிறப்பான பாடல். நீங்களும் கேளுங்க...!

படம் : நந்தா
இசை : இசைஞானியின் இளைய வாரிசு (யுவன்)
பாடல் வரி : நா.முத்துக்குமார்(?)

5 கருத்துகள்:

  1. //ரவிசங்கர் said...
    ஏங்க, இதுக்கு இசை யுவன் சங்கர் ராஜாங்க..
    //

    மிக்க நன்றி...!

    பாலா படம் என்பதால் இசைஞானியென்று நினைத்தேன். பாடலில் அவரது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.
    :)

    பதிலளிநீக்கு
  2. // ரவிசங்கர் said...
    ஏங்க, இதுக்கு இசை யுவன் சங்கர் ராஜாங்க..
    //

    தகவல்களை மாற்றிவிடுகிறேன். மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  3. கோவியாரே
    எந்த ராஜாவாக இருந்தா என்ன? அந்த குழலின் ஆதிக்கம் இருக்கும் வரை எல்லா பாடல்களும் நம்மை ஆட்டிப்படைக்கும்.

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !