இசைஞானி இளையராஜாவின் இசையில் மிகச்சிறத்த பாடலாக நினைத்து... அடிக்கடி கேட்கும் பாடல்...ஆனால் இசை யுவன் சங்கர் ராஜா என்று பதிவு நண்பர் ரவிசங்கர் கீழே சொன்னபோதுதான் தெரிந்தது. :)
பாடலின் இசை...பாடல்வரிகள்...பாடும் குரல்(கள்)...காட்சி அமைப்புகள்...நடிப்புகள் போட்டி போட்டுக் கொண்டு இனிமை சேர்த்த பாடல்...ஸ்டீரியோவில் கேட்க ஒரு சிறப்பான பாடல். நீங்களும் கேளுங்க...!
படம் : நந்தா
இசை : இசைஞானியின் இளைய வாரிசு (யுவன்)
பாடல் வரி : நா.முத்துக்குமார்(?)
ஏங்க, இதுக்கு இசை யுவன் சங்கர் ராஜாங்க..
பதிலளிநீக்கு//ரவிசங்கர் said...
பதிலளிநீக்குஏங்க, இதுக்கு இசை யுவன் சங்கர் ராஜாங்க..
//
மிக்க நன்றி...!
பாலா படம் என்பதால் இசைஞானியென்று நினைத்தேன். பாடலில் அவரது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.
:)
// ரவிசங்கர் said...
பதிலளிநீக்குஏங்க, இதுக்கு இசை யுவன் சங்கர் ராஜாங்க..
//
தகவல்களை மாற்றிவிடுகிறேன். மிக்க நன்றி
present!!
பதிலளிநீக்குகோவியாரே
பதிலளிநீக்குஎந்த ராஜாவாக இருந்தா என்ன? அந்த குழலின் ஆதிக்கம் இருக்கும் வரை எல்லா பாடல்களும் நம்மை ஆட்டிப்படைக்கும்.