5 நவம்பர், 2007

WISHES: சிவபாலனுக்கு பாலன் - வாழ்த்துக்கள் !

எனது நண்பரும், பதிவுலகின் செல்ல பிள்ளையுமான சிவபாலன் மீண்டும் அப்பாவாகியிருக்கிறார்.



அமெரிக்க தேதி 31/அக்/2007, முன்னிரவு நேரம் 10:07க்கு நண்பர் சிவபாலன் வீட்டில் அவர் மகளுடன் விளையாட ஆண்குழந்தை பிறந்து இருக்கிறது.




தாயும் சேயும் நலம் !!!

இந்த செய்தியை தமிழ்பதிவுலக நண்பர்களுக்கு அறிவிப்பதில் மகிழ்வுறும் வேளையில் சிவபாலன் தம்பதியினரையும், புத்தம் புது பாலகனையும் ஆசிர்வதித்து....வாழ்த்துகிறேன்.


நன்றி


பெரியவங்களெல்லாம் ஆசீர்வாதம் பண்ணுங்கோ...சின்னவங்களெல்லாம் வாழ்த்துங்கோ...!

11 கருத்துகள்:

  1. சிவபாலன் இல்லத்தினருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் சிவ பாலன்.

    இனிப்பான செய்தி தந்த கண்ணனுக்கு நன்றி.

    //பெரியவங்களெல்லாம் ஆசீர்வாதம் பண்ணுங்கோ...சின்னவங்களெல்லாம் வாழ்த்துங்கோ...!//
    பாலராஜன்கீதா said...
    சிவபாலன் இல்லத்தினருக்கு வாழ்த்துகள்.

    4:29 PM, November 05, 2007
    பாலராஜன் சார் பின்குறிப்பை கவனிக்கவும் :-)

    பதிலளிநீக்கு
  3. நண்பர் சிவபாலன் இல்லத்தினருக்கும் புதிய குழந்தைக்கும் வாழ்த்துகள்.

    இந்த மகிழ்வான செய்தியைச் சொன்னதற்கு கோவி.கண்ணனுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் சிவபாலன்... நன்றி கண்ணன்

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள்! அதான் கொஞ்ச நாளா ஆளைக் காணோமா?

    பதிலளிநீக்கு
  6. //தாயும் சேயும் நலம் !!!//

    இந்தப் பதிவுல எனக்கு ரொம்பப் பிடிச்ச வார்த்தை1
    ஹி ஹி! நான் ஒரு கேப்டன் ரசிகன்!
    கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்!

    அனைவருக்கும் வாழ்த்துகள்!
    :)))))))

    பதிலளிநீக்கு
  7. இராம் மிக்க நன்றி!


    பாலராஜன்கீதா, வாழ்த்துக்கு மிக்க நன்றி!


    முத்துகுமரன், தங்கள் அன்பிற்கு நன்றி!


    நண்பர் குமரன், அன்பிற்கு மிக்க நன்றி!


    மங்கை, மிக்க நன்றிங்க!


    பிரபு ராஜதுரை சார், மிக்க நன்றி!


    நாகை சிவா, நன்றிங்க!


    VSK அய்யா, மிக்க நன்றி!


    பதிவிட்டு வாழ்த்துக்கு கூறிய ஜீகே அவர்களுக்கு மிக மிக நன்றி!

    பதிலளிநீக்கு
  8. சிவபாலன் குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள்.

    முத்துக்குமரன், நம்மளையும் நோட் பண்ணிக்குங்க! :))

    பதிலளிநீக்கு
  9. ஆகா, சங்கத்துக்கு அடுத்த மெம்பர் ரெடி....வாழ்த்துக்கள் மாம்ஸ்...சீக்கிரம் ஜீனியர எங்க பக்கம் அனுப்பிவைங்க....

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !