19 அக்டோபர், 2007

சூடான இடுகைகளில் ஒரே குப்பை !





சூடான இடுகைகளில் இருந்த ஒரே ஒரு குப்பை இதுதான் !
:)


27 கருத்துகள்:

  1. ஏ...மொக்கையாண்டி..இங்க வாடா...உன்ன மாதிரியே ஒருத்தர் எழுத ஆரம்பிச்சிட்டாரு பாருடா...

    பதிலளிநீக்கு
  2. மொக்கையும் மொக்கையும் சேர்ந்திச்சாம்
    தமிழ் மணத்தில கூடிச்சாம்
    மொக்கை பதிவு போட்டுச்சாம்
    சூடு பறக்க ஆடிச்சாம்...!!!

    பதிலளிநீக்கு
  3. மொக்கையின்னா மொக்கை
    இது கடைஞ்செடுத்த மொக்கை

    பதிலளிநீக்கு
  4. நான் மொக்கையிட்டால்
    அது சூடு அகிவிட்டால்
    இங்கு பதிவர்கள் வேதனை பட மாட்டார்
    உயிருள்ளவரை அவர் நல்ல பதிவையே தேட மாட்டார்..அவர் நல்ல பதிவையே தேட மாட்டார்..

    பதிலளிநீக்கு
  5. ஏ..இந்தக் கும்மி போதுமா
    இன்னும் கொஞ்சம் வேண்டுமா..

    ஏ டண்டனக்கா...ஏ டணக்குனக்கா...!!

    பதிலளிநீக்கு
  6. //TBCD said...
    ஏ...மொக்கையாண்டி..இங்க வாடா...உன்ன மாதிரியே ஒருத்தர் எழுத ஆரம்பிச்சிட்டாரு பாருடா...
    //

    துக்கையாண்டி கேள்விப்பட்டு இருக்கிறேன். முன்னால் கமிஷ்னர்.

    மொக்கையாண்டி யாருங்கோ ?
    :)

    பதிலளிநீக்கு
  7. அரவிந்த்,

    ப்ரொபைல் படம் மாத்திட்டிங்களா, பருத்திவீரன் கார்த்திக் மாதிரி இருக்கேள்.
    :)

    பதிலளிநீக்கு
  8. இதை நான் எப்படி எடுத்தக்க...? ரவுடி மாதிரி இருக்கேன்னா...? ஹி ஹி
    //*
    கோவி.கண்ணன் said...
    அரவிந்த்,

    ப்ரொபைல் படம் மாத்திட்டிங்களா, பருத்திவீரன் கார்த்திக் மாதிரி இருக்கேள்.
    :)*//

    பதிலளிநீக்கு
  9. அவரத் தெரியாதா உங்களுக்கு மொக்கையா பதிவு எழுதுவாரே ...ஒரே ஒரு படம் இல்லையின்னா ஒரே ஒரு வீடியோ போட்டு ....அவர் தான் மொக்கையாண்டி...இது அவருக்கு தெரியும்மான்னு கேட்டா, நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன்...

    //*கோவி.கண்ணன் said...
    துக்கையாண்டி கேள்விப்பட்டு இருக்கிறேன். முன்னால் கமிஷ்னர்.

    மொக்கையாண்டி யாருங்கோ ?
    :)*//

    பதிலளிநீக்கு
  10. //
    சூடான இடுகைகளில் இருந்த ஒரே ஒரு குப்பை இதுதான்...
    //

    நீங்க ரவுண்டு போட்டுக் காட்டியிருக்குறது மட்டும் தான் குப்பைன்னு நம்பிட்டேனுங்க...
    :)

    பதிலளிநீக்கு
  11. //ஜெகதீசன் said...


    நீங்க ரவுண்டு போட்டுக் காட்டியிருக்குறது மட்டும் தான் குப்பைன்னு நம்பிட்டேனுங்க...
    :)
    //

    ஜெகதீசன்,

    என்னோட பதிவு 'குப்பை' என்று சொல்ல எனக்கு உரிமை இல்லையா ? அதுதான் ரவுண்டு !
    :)

    பதிலளிநீக்கு
  12. //TBCD said...
    மொக்கையும் மொக்கையும் சேர்ந்திச்சாம்
    தமிழ் மணத்தில கூடிச்சாம்
    மொக்கை பதிவு போட்டுச்சாம்
    சூடு பறக்க ஆடிச்சாம்...!!!
    //

    என்னது சின்னப்புள்ளத் தனமாக இருக்கே ? புதிய பதிவர்களுக்கான நர்சரி ரைமா ?

    பதிலளிநீக்கு
  13. //மகேந்திரன்.பெ said...
    :)
    //

    மெடிக்கல் லீவு முடிஞ்சாச்சா ?
    கல்லும் கரையுமாமே... இப்ப உடம்பு எப்படி இருக்கு ?

    பதிலளிநீக்கு
  14. //TBCD said...
    மொக்கையின்னா மொக்கை
    இது கடைஞ்செடுத்த மொக்கை
    //

    அப்போ மொக்கைன்னு சொல்லாதிக 'சக்கை' னு சொல்லுங்க !

    பதிலளிநீக்கு
  15. //ஜெகதீசன் said...
    tbcd செம formல இருக்காரு போல...
    :)
    //

    அரவிந்துக்கு ரேட்டிங் கூடுது !
    :)

    பதிலளிநீக்கு
  16. //லக்கிலுக் said...
    ரவுண்டு கட்டி அடிக்கிறீங்களேப்பா...
    //

    லக்கி,

    நல்லா படத்தை பாருங்க, ரவுண்ட் இல்லை நீள் வட்டம் (ஒவல் ஷேப்)
    :)

    பதிலளிநீக்கு
  17. //
    நல்லா படத்தை பாருங்க, ரவுண்ட் இல்லை நீள் வட்டம் (ஒவல் ஷேப்)
    //
    நாங்கள்ளாம் ஸ்கூல் படிக்கிறப்பவே ஜாமிண்டரில ரெம்ப வீக். எங்களுக்கு வட்டம், நீள் வட்டம் எல்லாம் தெரியாது

    பதிலளிநீக்கு
  18. அடுத்த இலைக்காரன் பதிவை எதிர்பார்க்கிறோம் :-)

    பதிலளிநீக்கு
  19. இரண்டாவது படத்தில் பெரிய்ய நீள்வட்டம்.....

    பதிலளிநீக்கு
  20. //லக்கிலுக் said...
    அடுத்த இலைக்காரன் பதிவை எதிர்பார்க்கிறோம் :-)
    //

    லக்கி,
    அதை இலைக்காரரிடம் தானே சொல்லனும் ?
    நான் அவரில்லை !

    பதிலளிநீக்கு
  21. //
    //லக்கிலுக் said...
    அடுத்த இலைக்காரன் பதிவை எதிர்பார்க்கிறோம் :-)
    //

    லக்கி,
    அதை இலைக்காரரிடம் தானே சொல்லனும் ?
    நான் அவரில்லை !
    //

    இலக்காரர் யாராக இருந்தாலும் சரி.....
    விரைவில் அடுத்த பதிவை வெளியிடவும்..
    இல்லையெனில் இன்று முழுவதும் இங்கு தான் பின்னூட்டமிட வேண்டியது இருக்கும்(ஒபீஸில் இன்னைக்கு வேற வேலை இல்லை)

    பதிலளிநீக்கு
  22. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    இப்ப சந்தோஷம்தான சாமி..

    2:24 PM, October 19, 2007
    //

    சரவணன்,

    இந்த சாதனைக்கு உங்களைப் போன்றவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் வாய்ப்பே இல்லாமல் போய் இருந்திருக்கும் !

    நன்றி !
    :)

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !