18 அக்டோபர், 2007

குப்பை !

சூடான இடுகைக்கு எதாவது எழுத முடியுமா ? என்று முயற்சித்தேன் எதுவும் தோன்றவில்லை ! ஏமாற்றத்திற்கு மன்னிக்கவும் !
:(

31 கருத்துகள்:

  1. நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சிங்கோ.... :)

    "குட்-பை" அப்படின்னு தப்பாப் படிச்சிட்டு "போகாதீங்க... உங்கள் சேவை தமிழ்மனத்துக்குத் தேவை.." இந்த மாதிரியெல்லாம் பின்னூட்டம் இடலாம் ன்னு வந்தா "குப்பை"ன்னு போட்டுருக்கீங்க.....

    பதிலளிநீக்கு
  2. //ஜெகதீசன் said...
    நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சிங்கோ.... :)
    //

    ஜெகதீசன்,

    என்ன புரிஞ்சுது ? மேட்டர் எதுவும் கிடைக்கவில்லை என்று நானே இடுகை குப்பையாச்சேன்னு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்க வேற !

    பதிலளிநீக்கு
  3. என்ன சொல்ல வரீங்க...குப்பைகள் தான் சூடான இடுகைகளிலே இருக்குன்னா...இல்லை, குப்பைய வச்சும் சூடாக்கலாமின்னா....

    பதிலளிநீக்கு
  4. //TBCD said...
    என்ன சொல்ல வரீங்க...குப்பைகள் தான் சூடான இடுகைகளிலே இருக்குன்னா...இல்லை, குப்பைய வச்சும் சூடாக்கலாமின்னா....
    //

    என்னது இதுக்கு இப்படி ஒரு பொருள் இருக்கா ?

    நீங்க முதலில் சொல்லி இருப்பது சரியான்னு தெரியல.. நல்ல இடுகைகளும் சூடான இடுகையில் வந்திருக்கு !

    இரண்டாவது சொன்னது சரியான்னு இந்த இடுகை சூடான இடுகைக்குப் போனால் தான் தெரியும் !
    :)

    பதிலளிநீக்கு
  5. //தமிழ் பிரியன் said...
    கோவி.கண்ணன்! நீங்களுமா?

    11:08 AM, October 18, 2007
    //

    தமிழ் ப்ரியன்,
    சூடான இடுகைக்கு எதாவது எழுத முடியுமா ? என்று முயற்சித்தேன் எதுவும் தோன்றவில்லை ! ஏமாற்றத்திற்கு மன்னிக்கவும் !
    :(

    பதிலளிநீக்கு
  6. //
    என்ன சொல்ல வரீங்க...குப்பைகள் தான் சூடான இடுகைகளிலே இருக்குன்னா...இல்லை, குப்பைய வச்சும் சூடாக்கலாமின்னா....
    //
    சத்தியமா நான் இப்படியெல்லாம் புரிந்து கொள்ளவில்லை...
    சென்னை நகரில் குப்பைகளால் ஏற்ப்டும் சுகாதாரக் கேடுகளைப் பற்றிச் சொல்லும் சமூக அக்கறையுள்ள இடுகை ன்னு தான் புரிந்து கொண்டேன்...
    :)

    பதிலளிநீக்கு
  7. //ஜெகதீசன் said...
    சத்தியமா நான் இப்படியெல்லாம் புரிந்து கொள்ளவில்லை...
    சென்னை நகரில் குப்பைகளால் ஏற்ப்டும் சுகாதாரக் கேடுகளைப் பற்றிச் சொல்லும் சமூக அக்கறையுள்ள இடுகை ன்னு தான் புரிந்து கொண்டேன்...
    :)//

    மனசரிஞ்சிட்டிங்க...சென்னையைப் போலவே நிறைய இடங்களில் குப்பைகள் இருக்கிறது.

    உதாரணத்திற்கு 'ஸ்பேம்' எனப்படும் கணனி குப்பைகள் இன்னும் பலப் பல.
    :)

    பதிலளிநீக்கு
  8. //மனசரிஞ்சிட்டிங்க...//
    //கணனி குப்பைகள்//

    ஜி கே அய்யா,
    தப்பு,தகரம்,தலை மேல குட்டு.
    தங்களுக்கு கோவி.பெருந்தீனியுண்டு.அருங்குப்பைகொட்டியோன் என்ற தூய திராவிடப் பட்டம் வழங்கப்படுகிறது.ஏற்றுக் கொள்ளுங்கள் அய்யா.

    பாலா

    தி த பு பா ப க

    பதிலளிநீக்கு
  9. //bala said...
    ஜி கே அய்யா,
    தப்பு,தகரம்,தலை மேல குட்டு.
    தங்களுக்கு கோவி.பெருந்தீனியுண்டு.அருங்குப்பைகொட்டியோன் என்ற தூய திராவிடப் பட்டம் வழங்கப்படுகிறது.ஏற்றுக் கொள்ளுங்கள் அய்யா.

    பாலா

    தி த பு பா ப க
    //

    மிக்க மகிழ்ச்சி,

    பட்டம் வழங்கும் அத்தாரிட்டியும் உங்க கூட்டத்திற்கு உண்டு என்பதையும் இதன் மூலம் அறிந்தேன்.

    நினைவிருக்கட்டம்,
    ஒரு இடுகைக்கு பாலாவுக்கு ஒரு பின்னூட்டம் தான் அனுமதி ! அதனால் போடும் போதே அடிச்சு ஆடுவாங்களான்னு பார்த்து வீசனும் !
    :)

    பதிலளிநீக்கு
  10. :-)

    ரஷ்யா - அமெரிக்கா பனிப்போர் மாதிரி சூடா போயிக்கிட்டிருக்கே?

    பதிலளிநீக்கு
  11. //லக்கிலுக் said...
    :-)

    ரஷ்யா - அமெரிக்கா பனிப்போர் மாதிரி சூடா போயிக்கிட்டிருக்கே?
    //

    லக்கி இது ஆறிய குப்பைதான்.
    பனிப்போரும் தெரியாது கார்க்கில் போரும் தெரியாதுங்கோ !
    :)

    பதிலளிநீக்கு
  12. //சூடான இடுகைக்கு எதாவது எழுத முடியுமா ? என்று முயற்சித்தேன் எதுவும் தோன்றவில்லை ! ஏமாற்றத்திற்கு மன்னிக்கவும் !
    :(//

    இதற்கு "குட்பை" சொல்லிட்டு போயிருக்க வேண்டியதுதானே?

    ;-D

    பதிலளிநீக்கு
  13. //இதற்கு "குட்பை" சொல்லிட்டு போயிருக்க வேண்டியதுதானே?

    ;-D//

    மாசிலா ஐயா,

    நானே சூடான இடுகை எழுதத்தெரியவில்லையே என்று நொந்து போய் இருக்கேன். நீங்க வேற போச்சொல்றிங்க. வழியனுப்பரத்துக்கு 'பலர்' தயாராக இருக்கிறார்கள் என்று தெரியுது.
    :(

    பதிலளிநீக்கு
  14. //வழியனுப்பரத்துக்கு 'பலர்' தயாராக இருக்கிறார்கள் என்று தெரியுது.//

    இங்க தமிழ்மணத்தில் கிழியிற டவுசர்களை தைக்க ஒரு தையல் கடை போடுவதற்கு கொஞ்சம் இடம் தேவைபடறது. அதுக்குதான் இதுபோல யார் வீட்டையாவது காலிபன்னலாம்னு காத்துகிட்டே கிடக்கிறோம்!

    ;-D

    பதிலளிநீக்கு
  15. //நானே சூடான இடுகை எழுதத்தெரியவில்லையே என்று நொந்து போய் இருக்கேன்//

    நீங்க போன ஜென்மத்திலே ரொம்பவும் பாவம் செய்திருப்பீங்களோ? இந்த ஜென்மத்திலே இந்த கஷ்டத்தை எல்லாம் தாங்கிட்டு அப்படியே எங்காவது ஓரமா ஒதுங்கிடுங்க. அடுத்த ஜென்மத்திலே நீங்க நினைக்கிறது எல்லாம் கைகூடும்.

    ;-D

    பதிலளிநீக்கு
  16. கோவி ஸார்,

    நீங்க 'குப்பை'க்கு பதிலா 'எல்லாருக்கும் நல்லவனாக இருபபது எப்படி'யின் 2-ம் பாகத்தையே எழுதியிருக்கலாம்.. எங்களுக்கு இன்னும் 4, 5 நடிகர் திலகத்தின் நல்ல பாடல்கள் காணக் கிடைத்திருக்கும்.

    மூல காரணமான உங்களுக்கு வலையுலக நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சார்பில் நன்றி..

    சூடான இடுகைக்காரர்கள் 'அனைவரின்' நடிப்பும் சூப்பரோ சூப்பர் ஸார்..

    பதிலளிநீக்கு
  17. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    கோவி ஸார்,

    நீங்க 'குப்பை'க்கு பதிலா 'எல்லாருக்கும் நல்லவனாக இருபபது எப்படி'யின் 2-ம் பாகத்தையே எழுதியிருக்கலாம்.. எங்களுக்கு இன்னும் 4, 5 நடிகர் திலகத்தின் நல்ல பாடல்கள் காணக் கிடைத்திருக்கும்.

    மூல காரணமான உங்களுக்கு வலையுலக நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சார்பில் நன்றி..

    சூடான இடுகைக்காரர்கள் 'அனைவரின்' நடிப்பும் சூப்பரோ சூப்பர் ஸார்..
    //

    சரவணன்,

    முதல் பகுதி எங்கே பார்த்தீர்கள் ?
    எனக்கு ஒன்னும் பிரியல.

    வலையுலக நடிகர் திலகமா ? அவரு யாருங்கோ ! எனக்கு நெசமாவே தெரியலைங்கோ ! :(

    நானே சூடான இடுகைக்கு மேட்டர் கிடைக்கவில்லை என்று விரக்தியில் குப்பை படத்தை எடுத்துப் போட்டு இருக்கிறேன். :(

    பதிலளிநீக்கு
  18. உண்மைத்தமிழன் அண்ணாச்சி!

    தசாவதாரம் கமல் தோத்துட்டார் போங்க உங்களாண்ட. என்னா நடிப்பு? என்னா கெட்டப்பு? ஆஹா.. ஓஹோ.. பிரமாதம்.. இப்படியே கண்டினியூ பண்ணுங்க அவனவன் எது பாம்பு? எது கயிறுன்னு புரியாம திண்டாடட்டும்.

    பதிலளிநீக்கு
  19. //வடுவூர் குமார் said...
    நான் இதுவோ என்று நினைத்தேன்.
    //

    குமார்,

    அந்த இடுகையில் பதிவர் 2005ல் நடந்த பதிவர் சந்திப்பை அட்டகாசமாக சாப்பிட்டுக் கொண்டே எழுதியிருக்கார். காட்டிய உங்களுக்கு நன்றி !

    உங்க ப்ரொபைல் போட்ட நல்ல நேச்சராக இருக்கு !

    பதிலளிநீக்கு
  20. //தொண்டன் said...
    உண்மைத்தமிழன் அண்ணாச்சி!

    தசாவதாரம் கமல் தோத்துட்டார் போங்க உங்களாண்ட. என்னா நடிப்பு? என்னா கெட்டப்பு? ஆஹா.. ஓஹோ.. பிரமாதம்.. இப்படியே கண்டினியூ பண்ணுங்க அவனவன் எது பாம்பு? எது கயிறுன்னு புரியாம திண்டாடட்டும்.
    //

    தொண்டர் சார்,

    பாலிடிக்ஸ்சா ? ஐயைய்யோ ஆளைவிடுங்க நான் வரலை !
    :))

    பதிலளிநீக்கு
  21. //மாசிலா said...

    நீங்க போன ஜென்மத்திலே ரொம்பவும் பாவம் செய்திருப்பீங்களோ? இந்த ஜென்மத்திலே இந்த கஷ்டத்தை எல்லாம் தாங்கிட்டு அப்படியே எங்காவது ஓரமா ஒதுங்கிடுங்க. அடுத்த ஜென்மத்திலே நீங்க நினைக்கிறது எல்லாம் கைகூடும்.

    ;-D
    //

    மாசிலா,

    அடுத்த ஜென்மத்திலும் இங்கே 'குப்பை' கொட்டனுமா ?

    வேற நல்ல வாழ்த்தாக சொல்லுங்களேன் !
    :)

    பதிலளிநீக்கு
  22. //முதல் பகுதி எங்கே பார்த்தீர்கள்? எனக்கு ஒன்னும் பிரியல.//

    http://govikannan.blogspot.com/2007/10/blog-post_08.html

    //வலையுலக நடிகர் திலகமா ? அவரு யாருங்கோ ! எனக்கு நெசமாவே தெரியலைங்கோ ! :(//

    நிஜமாகவே வலையுலகத்தில் இருக்கும் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ரசிகர்கள் என்று சொல்ல வந்தேன்.. 'தமிழ்'தான் எப்படியெல்லாம் குழப்புது?

    //நானே சூடான இடுகைக்கு மேட்டர் கிடைக்கவில்லை என்று விரக்தியில் குப்பை படத்தை எடுத்துப் போட்டு இருக்கிறேன். :(//

    'ஐயோ பாலிடிக்ஸா? ஆளை விடுங்க'ன்னு ஓடுனீங்கன்னா உங்க பதிவு எப்படி சூடான இடுகைல வரும்..?

    பதிலளிநீக்கு
  23. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    நிஜமாகவே வலையுலகத்தில் இருக்கும் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ரசிகர்கள் என்று சொல்ல வந்தேன்.. 'தமிழ்'தான் எப்படியெல்லாம் குழப்புது?

    'ஐயோ பாலிடிக்ஸா? ஆளை விடுங்க'ன்னு ஓடுனீங்கன்னா உங்க பதிவு எப்படி சூடான இடுகைல வரும்..?

    2:40 PM, October 18, 2007
    Post a Comment
    //

    பாலிடிக்ஸ் பண்ணினால் தான் சூடான இடுகைக்கு போகுமா ? எனக்கு வேண்டாம் ஏற்கனவே சும்மா இருந்தாலே வந்து நோண்டுகிறார்கள் இதில் பாலிடிக்ஸ் வேறயா ?

    ஆனால் என்பெயரைப் போட்ட இடுகைகள் சூடாக ஆகி இருக்கு !
    உதாரணத்துக்கு 'முப்பது கோடி மதிப்புள்ள கோவி.கண்ணன் சொத்து யாருக்கு ?'
    :)

    பதிலளிநீக்கு
  24. ரொம்ப அதிகமாகதான் குப்பை கொட்டுறீங்க போல!!!

    பதிலளிநீக்கு
  25. //ஆனால் என் பெயரைப் போட்ட இடுகைகள் சூடாக ஆகி இருக்கு ! உதாரணத்துக்கு 'முப்பது கோடி மதிப்புள்ள கோவி.கண்ணன் சொத்து யாருக்கு ?'//

    முப்பது கோடியா..? கடைசில யாருக்கு ஸார் கொடுத்தீங்க..? கொஞ்சம் முன்னமேயே சொல்லக்கூடாதா..?

    பதிலளிநீக்கு
  26. //ஜமாலன் said...
    சூடான இடகைன்னா என்ன?
    //

    தமிழ்மணத்தில் அதிகம் பார்வையிடப்பட்ட இடுகையாம்.
    :))

    பதிலளிநீக்கு
  27. //குசும்பன் said...
    ரொம்ப அதிகமாகதான் குப்பை கொட்டுறீங்க போல!!!
    //

    கொட்டவில்லை ! குப்பை மேட்டைத்தான் படத்தில் காட்டினேன். ஏற்கனவே அங்கே குப்பைகள் இருக்கு. புதுசா கொட்டினாலும் ஒன்னும் தெரியாது !

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !