24 செப்டம்பர், 2007

20 ஒவர் போட்டி கொண்ட உலக கோப்பையை இந்தியா வென்றது !

சற்றுமுன் முடிவடைந்த உலக கோப்பையில் இந்தியா பாக்கிஸ்தானை 5 ஓட்ட வேறுபாட்டில் வீழ்த்தியது.

முன்னதாக இந்தியா 157 /5
அடுத்து ஆடிய
பாகிஸ்தான் 152/10

வெற்றிபெற்ற இந்திய வீரர்களுக்கும், அணித்தலைவர் டோனிக்கும் வாழ்த்துக்கள் !

7 கருத்துகள்:

  1. //
    வெற்றிபெற்ற இந்திய வீரர்களுக்கும், அணித்தலைவர் டோனிக்கும் வாழ்த்துக்கள் !
    //
    ரிப்பீட்டேய்ய்ய்ய்........

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் கோவியாரே! முதல் பதிவு போட்ட உங்களுக்கும் பதிவு போட வைத்த தோனிக்கும்:-))

    பதிலளிநீக்கு
  3. வெற்றிபெற்ற இந்திய வீரர்களுக்கும், அணித்தலைவர் டோனிக்கும் வாழ்த்துக்கள் !

    Yes Anna..Superb

    பதிலளிநீக்கு
  4. //அபி அப்பா said...
    வாழ்த்துக்கள் கோவியாரே! முதல் பதிவு போட்ட உங்களுக்கும் பதிவு போட வைத்த தோனிக்கும்:-))
    //

    அபி அப்பா,

    உங்க மைதானத்தில் 600 ரன்னுக்கு மேல் போய் கொண்டே இருக்குதே அதற்கும் வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  5. ஜெகதீசன் said...
    ரிப்பீட்டேய்ய்ய்ய்........

    11:27 PM, September 24, 2007


    11:39 PM, September 24, 2007

    அவந்திகா said...
    வெற்றிபெற்ற இந்திய வீரர்களுக்கும், அணித்தலைவர் டோனிக்கும் வாழ்த்துக்கள் !

    Yes Anna..Superb

    11:39 PM, September 24, 2007

    //
    yazh said...
    ரிப்பீட்டேய்ய்ய்ய்........
    //

    ஜெகதீசன்,அவந்திகா மற்றும் yazh ஆகியோர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  6. அப்படெயே உங்க வாத்தியார் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிடுங்கள் கோவியாரே!

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !