பெரும் எதிர்(பார்ப்)பை ஏற்படுத்தி இருக்கும் சூப்பர் ஸ்டாரின் சிவாஜி இன்று சிங்கையில் நான்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
காட்சிகள் விபரம்:
கோல்டன் வில்லேஜ் ஈசூன் சினிமா 7 : இரவு 9.00 மணி மற்றும் நள்ளிரவு 12:45 மணி
கோல்டன் வில்லேஜ் ஈசூன் சினிமா 9 : இரவு 9.30 மணி மற்றும் நள்ளிரவு 1:10 மணி
கோல்டன் வில்லேஜ் ஈசூன் சினிமா 10 : இரவு 9.20 மணி மற்றும் நள்ளிரவு 1:00 மணி
தொலைபேசி 6554 4747
பிளாசா டெக்ஸ்டைல் (200 ஜலான் சுல்தான்): இரவு 9.00 மணி மற்றும் நள்ளிரவு 1:00 மணி
தொலைபேசி 6295 6417
டிக்கெட் விலை : S$15/-
திரை அரங்கில் "சிவாஜி" படம் பொறிக்கப்பட்ட பணியன்கள் கையிருப்பு இருக்கும் வரை விற்பனைக்கு உள்ளதாம்.
உலகிலேயே... ஏன் பிரபஞ்சத்திலேயே....சிவாஜி படம் முதலில் பார்த்த தமிழர்கள் என்ற பெருமை சிங்கை வாழ் தமிழர்களுக்கு கிடைக்கப் போகிறது !!!
:)))
ஓகோ...நீங்களுமா! வெளங்கிரும் :))))
பதிலளிநீக்குஅடுத்த வாரம் காத்து வாங்கும்,அப்ப பார்த்துக்கொள்ளலாம்.:-))
பதிலளிநீக்குRomba thevayana perumai thaan ethu..:-(
பதிலளிநீக்குரொம்ப முக்கியம்!
பதிலளிநீக்குDo you mean our CM, M. Karunanidhi, is not a Tamil? ;)
பதிலளிநீக்குCheers
D the D
ரஜினி பிள்ளையாண்டானின் சிவாஜி படம் விமர்சனம் எழுதிருக்கேன். வந்து பாருங்கோ.
பதிலளிநீக்குவிசிடி எப்ப தலைவா ரிலீஸ் ஆகுது?
பதிலளிநீக்குஎன்னது ஆயிடுச்சா ?
சொர்கவாசம் கிட்டும்!
பதிலளிநீக்குகன்னத்துல போட்டுக்கங்க தலைவர் வரும் சின் பாத்து.
FIR உண்டுல்ல?
ஓகோ...நீங்களுமா! வெளங்கிரும் :))))
பதிலளிநீக்கு// -L-L-D-a-s-u said...
பதிலளிநீக்குஓகோ...நீங்களுமா! வெளங்கிரும் :))))
//
வேற சப்ஜெக்டே யாரும் படிக்க மாட்டேன்கிறார்கள்.
:)
சற்றுமுன்னில் இருந்து சதுர்வேதி வரை அதே டாக் !
:)
// -L-L-D-a-s-u said...
பதிலளிநீக்குஓகோ...நீங்களுமா! வெளங்கிரும் :))))
//
வேற சப்ஜெக்டே யாரும் படிக்க மாட்டேன்கிறார்கள்.
:)
சற்றுமுன்னில் இருந்து சதுர்வேதி வரை அதே டாக் !
:)
ஓகோ...நீங்களுமா!
பதிலளிநீக்குஎன்னுடைய கேள்வியும் அதுதான்...:-))