14 ஜூன், 2007

சிங்கையில் சிவாஜி இன்று வெளியாகிறது

பெரும் எதிர்(பார்ப்)பை ஏற்படுத்தி இருக்கும் சூப்பர் ஸ்டாரின் சிவாஜி இன்று சிங்கையில் நான்கு திரையரங்குகளில் வெளியாகிறது.

காட்சிகள் விபரம்:

கோல்டன் வில்லேஜ் ஈசூன் சினிமா 7 : இரவு 9.00 மணி மற்றும் நள்ளிரவு 12:45 மணி
கோல்டன் வில்லேஜ் ஈசூன் சினிமா 9 : இரவு 9.30 மணி மற்றும் நள்ளிரவு 1:10 மணி
கோல்டன் வில்லேஜ் ஈசூன் சினிமா 10 : இரவு 9.20 மணி மற்றும் நள்ளிரவு 1:00 மணி

தொலைபேசி 6554 4747


பிளாசா டெக்ஸ்டைல் (200 ஜலான் சுல்தான்): இரவு 9.00 மணி மற்றும் நள்ளிரவு 1:00 மணி
தொலைபேசி 6295 6417

டிக்கெட் விலை : S$15/-

திரை அரங்கில் "சிவாஜி" படம் பொறிக்கப்பட்ட பணியன்கள் கையிருப்பு இருக்கும் வரை விற்பனைக்கு உள்ளதாம்.


உலகிலேயே... ஏன் பிரபஞ்சத்திலேயே....சிவாஜி படம் முதலில் பார்த்த தமிழர்கள் என்ற பெருமை சிங்கை வாழ் தமிழர்களுக்கு கிடைக்கப் போகிறது !!!
:)))

12 கருத்துகள்:

  1. அடுத்த வாரம் காத்து வாங்கும்,அப்ப பார்த்துக்கொள்ளலாம்.:-))

    பதிலளிநீக்கு
  2. Do you mean our CM, M. Karunanidhi, is not a Tamil? ;)
    Cheers
    D the D

    பதிலளிநீக்கு
  3. ரஜினி பிள்ளையாண்டானின் சிவாஜி படம் விமர்சனம் எழுதிருக்கேன். வந்து பாருங்கோ.

    பதிலளிநீக்கு
  4. விசிடி எப்ப தலைவா ரிலீஸ் ஆகுது?

    என்னது ஆயிடுச்சா ?

    பதிலளிநீக்கு
  5. சொர்கவாசம் கிட்டும்!
    கன்னத்துல போட்டுக்கங்க தலைவர் வரும் சின் பாத்து.

    FIR உண்டுல்ல?

    பதிலளிநீக்கு
  6. // -L-L-D-a-s-u said...
    ஓகோ...நீங்களுமா! வெளங்கிரும் :))))
    //

    வேற சப்ஜெக்டே யாரும் படிக்க மாட்டேன்கிறார்கள்.
    :)

    சற்றுமுன்னில் இருந்து சதுர்வேதி வரை அதே டாக் !
    :)

    பதிலளிநீக்கு
  7. // -L-L-D-a-s-u said...
    ஓகோ...நீங்களுமா! வெளங்கிரும் :))))
    //

    வேற சப்ஜெக்டே யாரும் படிக்க மாட்டேன்கிறார்கள்.
    :)

    சற்றுமுன்னில் இருந்து சதுர்வேதி வரை அதே டாக் !
    :)

    பதிலளிநீக்கு
  8. ஓகோ...நீங்களுமா!

    என்னுடைய கேள்வியும் அதுதான்...:-))

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !