15 மே, 2007

வீராசாமிக்கு சிவாஜி போட்டியா ?

சிவாஜி பட ஸ்டில்களைப் பார்த்ததும் எனக்கு ஒரு டவுட் வந்துடுச்சு ! தலைப்புக்கு பதில் சொல்லுங்க !



கரடி வேசத்திற்கு யார் பொருத்தம் ? விஜய டி ராஜேந்தரை ஓரங்கட்ட முயல்கிறார் சூப்பர் ஸ்டார். கெட்டப்புங்கிற பெயரில் ... பெருசுங்க தொல்லை தாங்க முடியலடா சாமி !
:)))

14 கருத்துகள்:

  1. காலத்தின் கட்டாயம்!!

    பதிலளிநீக்கு
  2. தினம் ஒரு பதிவிட வேண்டும் என்னும் தீரா அரிப்பினைத் தவிர, வேறேதும் காணேன் இப்பதிவில் பராபரமே!

    :))

    பதிலளிநீக்கு
  3. //VSK said...
    தினம் ஒரு பதிவிட வேண்டும் என்னும் தீரா அரிப்பினைத் தவிர, வேறேதும் காணேன் இப்பதிவில் பராபரமே!

    :))
    //

    அரிப்பை பற்றி சொல்லி அரிப்பை தீர்த்துக் கொண்டதற்கு நன்றி விஎஸ்கே ஐயா அவர்களே !
    :)))))

    பதிலளிநீக்கு
  4. ஓஓ!! ஓஓ!! உங்கள் நன்றிக்கு என் நன்றி, கோவியாரே!

    பதிலளிநீக்கு
  5. //பெருசுங்க தொல்லை தாங்க முடியலடா சாமி//

    என்னைய எதுக்கு சாமி இழுக்கறீங்க.

    பதிலளிநீக்கு
  6. //பெருசு said...
    என்னைய எதுக்கு சாமி இழுக்கறீங்க. //

    நான் உங்கள சொல்லல சாமி ! மன்னிச்சிடுங்க ! பெருசுன்னு சத்தம் கேட்டாலே எட்டிப் பாத்துடுவிங்களா?

    :))))))

    பதிலளிநீக்கு
  7. வீராசாமி மட்டுந்தான் இருக்காரு, சிவாஜிய காணோமே...

    படப் பொட்டியைத்தான் தூக்குவாங்கன்னு பார்த்தேன். கோவியாரே, ம்ம்ம்ம்ம்......

    பதிலளிநீக்கு
  8. முதல் படம் தெரியவில்லை

    :(

    அதனால் நோ கமாண்ட்

    பதிலளிநீக்கு
  9. இப்ப தெரியுது

    வீராசாமி பெட்டர்

    பதிலளிநீக்கு
  10. //மின்னுது மின்னல் said...
    இப்ப தெரியுது

    வீராசாமி பெட்டர்
    //

    வீராசமி பெட்டர் ? கரடி வேசத்துக்கா ?
    என்ன சொல்றிங்கன்னு புரியல.

    பதிலளிநீக்கு
  11. //
    வீராசமி பெட்டர் ? கரடி வேசத்துக்கா ?
    என்ன சொல்றிங்கன்னு புரியல.
    //

    வீராசாமிக்கு சிவாஜி போட்டியா ?"
    நிச்சயமாக..:)

    பதிலளிநீக்கு
  12. நானும் படத்த மாத்தி இருக்கேன். ஆனால் உங்களுடன் போட்டிக்கு அல்ல! படம் எப்படி வந்திருக்குனு நீங்க பப்ளிஷ் பண்ணீயதும் பாக்கனும், வேகமா பப்ளீஷ் பண்ணுங்க கோவி

    அன்புடன்...
    சரவணன்.

    பதிலளிநீக்கு
  13. வீராசாமிய இவ்ளோ கொறைச்சு சொல்லிருக்க வாணமுன்னே தோணுது

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !