எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் !
15 மே, 2007
வீராசாமிக்கு சிவாஜி போட்டியா ?
சிவாஜி பட ஸ்டில்களைப் பார்த்ததும் எனக்கு ஒரு டவுட் வந்துடுச்சு ! தலைப்புக்கு பதில் சொல்லுங்க !
கரடி வேசத்திற்கு யார் பொருத்தம் ? விஜய டி ராஜேந்தரை ஓரங்கட்ட முயல்கிறார் சூப்பர் ஸ்டார். கெட்டப்புங்கிற பெயரில் ... பெருசுங்க தொல்லை தாங்க முடியலடா சாமி ! :)))
நானும் படத்த மாத்தி இருக்கேன். ஆனால் உங்களுடன் போட்டிக்கு அல்ல! படம் எப்படி வந்திருக்குனு நீங்க பப்ளிஷ் பண்ணீயதும் பாக்கனும், வேகமா பப்ளீஷ் பண்ணுங்க கோவி
Kalai-l ennaku theviya? Payanthu vitten..
பதிலளிநீக்குகாலத்தின் கட்டாயம்!!
பதிலளிநீக்குதினம் ஒரு பதிவிட வேண்டும் என்னும் தீரா அரிப்பினைத் தவிர, வேறேதும் காணேன் இப்பதிவில் பராபரமே!
பதிலளிநீக்கு:))
//VSK said...
பதிலளிநீக்குதினம் ஒரு பதிவிட வேண்டும் என்னும் தீரா அரிப்பினைத் தவிர, வேறேதும் காணேன் இப்பதிவில் பராபரமே!
:))
//
அரிப்பை பற்றி சொல்லி அரிப்பை தீர்த்துக் கொண்டதற்கு நன்றி விஎஸ்கே ஐயா அவர்களே !
:)))))
ஓஓ!! ஓஓ!! உங்கள் நன்றிக்கு என் நன்றி, கோவியாரே!
பதிலளிநீக்கு//பெருசுங்க தொல்லை தாங்க முடியலடா சாமி//
பதிலளிநீக்குஎன்னைய எதுக்கு சாமி இழுக்கறீங்க.
//பெருசு said...
பதிலளிநீக்குஎன்னைய எதுக்கு சாமி இழுக்கறீங்க. //
நான் உங்கள சொல்லல சாமி ! மன்னிச்சிடுங்க ! பெருசுன்னு சத்தம் கேட்டாலே எட்டிப் பாத்துடுவிங்களா?
:))))))
வீராசாமி மட்டுந்தான் இருக்காரு, சிவாஜிய காணோமே...
பதிலளிநீக்குபடப் பொட்டியைத்தான் தூக்குவாங்கன்னு பார்த்தேன். கோவியாரே, ம்ம்ம்ம்ம்......
முதல் படம் தெரியவில்லை
பதிலளிநீக்கு:(
அதனால் நோ கமாண்ட்
இப்ப தெரியுது
பதிலளிநீக்குவீராசாமி பெட்டர்
//மின்னுது மின்னல் said...
பதிலளிநீக்குஇப்ப தெரியுது
வீராசாமி பெட்டர்
//
வீராசமி பெட்டர் ? கரடி வேசத்துக்கா ?
என்ன சொல்றிங்கன்னு புரியல.
//
பதிலளிநீக்குவீராசமி பெட்டர் ? கரடி வேசத்துக்கா ?
என்ன சொல்றிங்கன்னு புரியல.
//
வீராசாமிக்கு சிவாஜி போட்டியா ?"
நிச்சயமாக..:)
நானும் படத்த மாத்தி இருக்கேன். ஆனால் உங்களுடன் போட்டிக்கு அல்ல! படம் எப்படி வந்திருக்குனு நீங்க பப்ளிஷ் பண்ணீயதும் பாக்கனும், வேகமா பப்ளீஷ் பண்ணுங்க கோவி
பதிலளிநீக்குஅன்புடன்...
சரவணன்.
வீராசாமிய இவ்ளோ கொறைச்சு சொல்லிருக்க வாணமுன்னே தோணுது
பதிலளிநீக்கு