8 மே, 2007

தாத்தா சொத்து பேரனுக்கா ?

சன் தொலைக்காட்சியும், தினகரன் நாளிதழும் இணைந்து நடத்தும் வரலாற்று சிறப்பு மிக்க கருத்து கணிப்பு ஏ.சி நெல்சன் நிறுவனத்தால் நடத்தப்பட்டது நாளை வெளியிடப் படுகிறது.

ஒரிஜினல் கருத்து கணிப்பு கேள்வி : கருணாநிதியின் அரசியல் அடுத்த வாரிசு யார் ?

செய்தி : இரவு 8 மணி தமிழ் செய்தி - சன் டிவி

6 கருத்துகள்:

  1. எழுத்துப் பிழையாய் இருப்பினும், அதன் மூலம் ஒரு செய்தி சொல்ல முயன்றிருக்கிறீர்கள் என நினைக்கிறேன், கோவியாரே!

    நில்சன் என்றால், "பிள்ளைக்கு இல்லை" எனச் சொல்ல வருகிறீர்களோ!
    :))

    பதிலளிநீக்கு
  2. தினகரனில் வந்துவிட்டது
    http://www.dinakaran.com/daily/2007/may/09/high2.asp

    ஸ்டாலின் 70%
    அழகிரி 2%
    கனிமொழி 2%

    (தமிழக அளவில்)

    மீனாஅருண்

    பதிலளிநீக்கு
  3. கருத்துக்கணிப்பின் மீது நம்பிக்கை இல்லை என்று திரும்ப திரும்ப சொல்லி வரும் திரு.கருணாநிதியை சங்கடப்படுத்தவா இந்த கருத்துக்கணிப்பு? இல்லை வேறு நோக்கமா?

    பதிலளிநீக்கு
  4. வடுவூர் குமார்,

    இந்த கருத்துக் கணிப்பு என்ற பெயரில் அடுத்த தலைவர் முக ஸ்டாலின் என்று மறைமுகமாக திமுக சொல்ல வருகிறார்கள்

    :))

    பதிலளிநீக்கு
  5. "தாத்தா சொத்து பேரனுக்கா ?"
    - பேத்திக்கும் :-))

    பதிலளிநீக்கு
  6. //VSK said...
    நில் சன் என்றால், "பிள்ளைக்கு இல்லை" எனச் சொல்ல வருகிறீர்களோ!//

    அட, SK ஐயா,
    அங்கு கம் சன்? (come son)
    இங்கு நில் சன்-ஆ? (nil son)
    கலக்குறீங்க!

    ஆனா கலைஞர் உங்களையும் மிஞ்சப் போறார் பாருங்க!
    அவருக்குக் கம்சன் பிடித்தால், கம் சன் ஆக்கிடுவார்!
    அப்படியே நில்சன் என்று சொன்னாலும்,
    தொகுதியில் நில் சன், முதல்வர்
    போட்டிக்கு நில் சன்
    என்று சொன்னா என்ன செய்வீங்க?:-)

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !