19 மார்ச், 2007

நண்பர்களே மன்னிக்க வேண்டுகிறேன் !

தமிழ்மணம் மறுமொழி இடுகை திரட்டியில் எனது பதிவுகள் அனைத்தும் வரிசையாக வந்துள்ளது. நான் எதுவும் செய்யவில்லை. இது எப்படி என்று தெரியவில்லை.

யார் வைத்த சூனியமோ தெரியவில்லை. பொறுத்து அருள்க !

இது கொத்தனாருக்கு அர்பணம் !

17 கருத்துகள்:

  1. சொ.செ.சூ இல்லையா?

    அடப்பாவமே!

    (பின்னூட்ட விஷமத்தனமா?)
    :)

    பதிலளிநீக்கு
  2. ஒரு நிமிடம் நானும் பார்த்து பயந்துவிட்டேன்...

    (அந்த டெக்னிக்க எனக்கு மட்டும் சொல்லித்தாங்களேன் :-))

    பதிலளிநீக்கு
  3. மன்னித்தாயிற்று நண்பரே...
    தமிழ்மணத்தில் ஏற்பட்ட கேளாறிற்கு தாங்கள் எப்படி பெறுப்பாக முடியும்,அதற்காக தாங்கள் மன்னிப்பு கேட்பது தங்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது...

    ஆஅவ்வ்வ்வ்வ்வ்.......

    அன்புடன்...
    சரவணன்.

    பதிலளிநீக்கு
  4. நானும் அதைதான் பாத்துகிட்டு இருக்கேன்:-)))

    பதிலளிநீக்கு
  5. ஆனாலும் உங்க பேர பாத்ததும் நான் பயந்துட்டேன். என்னடா.. இத்தனையும் படிச்சு எப்படி பின்னூட்டம் போடுறதுன்னு.. :))
    பரவாயில்ல. இதையே எல்லாத்துக்குமா சேத்து வச்சுக்குங்க்.

    மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை. அப்படியெல்லாம் பேசப்படாது..
    வெட்டி கேட்டாமாதிரி டெக்னிக் என்ன, எப்படின்னு சொல்லிட்டா நாங்க எங்க வேலய பாப்போமுல்ல :))

    சென்ஷி

    பதிலளிநீக்கு
  6. சே... இம்புட்டு நல்லவனாயா நீ?

    ஒனக்கு எதுனாச்சும் பன்னனுமே சரி..உமது பதிவிற்கு பக்கபலமாக நானும் ஒரு http://unkalnanban.blogspot.com/2007/03/blog-post.html பதிவிட்டிருக்கின்றேன், பார்த்துக் கொள்ளவும்...

    அன்புடன்...
    சரவணன்.

    பதிலளிநீக்கு
  7. அதெல்லாம் மன்னிக்க முடியாது!! :))

    (சுப்பையா வாத்தியார் பதிவு பார்த்தேன். உங்கள் பெயருக்கு ஜோசியம் பார்த்து சனி பகவானைச் சொல்லி இருந்தார். அதான் போல, வரிசையா வந்திட்டீங்க :)) )

    பதிலளிநீக்கு
  8. மன்னிப்பு - தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை
    -ரமணா (கேப்டன்)

    :)

    பதிலளிநீக்கு
  9. //Collapse comments

    நாமக்கல் சிபி said...
    சொ.செ.சூ இல்லையா?

    அடப்பாவமே!

    (பின்னூட்ட விஷமத்தனமா?)
    :)
    //
    சிபி,
    40க்கும் மேல் இரு இடுகையின் பின்னூட்டத்துக்குத்தான் தடா. பின்னூட்ட இடுகைகளின் எண்ணிக்கைக்கு அல்ல !
    :)

    பதிலளிநீக்கு
  10. //வெட்டிப்பயல் said...
    ஒரு நிமிடம் நானும் பார்த்து பயந்துவிட்டேன்...

    (அந்த டெக்னிக்க எனக்கு மட்டும் சொல்லித்தாங்களேன் :-))
    //

    டெக்னிக் இல்லை, சனிபகவானின் அனுக்கிரகம் என்று பொன்ஸ் கீழே குறிப்பிட்டு இருக்கார் பருங்க, அதுதான்.

    பதிலளிநீக்கு
  11. //உங்கள் நண்பன் said...
    மன்னித்தாயிற்று நண்பரே...
    தமிழ்மணத்தில் ஏற்பட்ட கேளாறிற்கு தாங்கள் எப்படி பெறுப்பாக முடியும்,அதற்காக தாங்கள் மன்னிப்பு கேட்பது தங்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது...

    ஆஅவ்வ்வ்வ்வ்வ்.......

    அன்புடன்...
    சரவணன்.
    //

    சரா,

    இன்னிக்கு என்னிய வச்சுத்தான் கும்மியா ? ம் தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும் ?
    நல்லா இருங்க சாமி !

    பதிலளிநீக்கு
  12. //அபி அப்பா said...
    நானும் அதைதான் பாத்துகிட்டு இருக்கேன்:-)))
    //

    அபி அப்பா,

    நீங்களும் பார்த்து பயந்துட்டிங்களா ?

    கொஞ்சம் மோர் குடிங்க சரியாகிடும் !
    :)

    பதிலளிநீக்கு
  13. //சென்ஷி said...
    ஆனாலும் உங்க பேர பாத்ததும் நான் பயந்துட்டேன். என்னடா.. இத்தனையும் படிச்சு எப்படி பின்னூட்டம் போடுறதுன்னு.. :))
    பரவாயில்ல. இதையே எல்லாத்துக்குமா சேத்து வச்சுக்குங்க்.

    மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை. அப்படியெல்லாம் பேசப்படாது..
    வெட்டி கேட்டாமாதிரி டெக்னிக் என்ன, எப்படின்னு சொல்லிட்டா நாங்க எங்க வேலய பாப்போமுல்ல :))

    சென்ஷி
    //

    வாங்க சென்ஷி,

    சுப்பையா ஐயா பதிவில் சென்று சோதிடம் குறித்து ஒரே ஒரு கேள்வி மட்டும் எழுப்புங்க, அடுத்து உங்கள் பதிவுகள் தமிழ்மணத்தில் வரலாம் !

    பதிலளிநீக்கு
  14. //பொன்ஸ் said...
    அதெல்லாம் மன்னிக்க முடியாது!! :))

    (சுப்பையா வாத்தியார் பதிவு பார்த்தேன். உங்கள் பெயருக்கு ஜோசியம் பார்த்து சனி பகவானைச் சொல்லி இருந்தார். அதான் போல, வரிசையா வந்திட்டீங்க :)) )
    //

    பொன்ஸ்,

    நானும் என்ன காரணம் என்று நினைத்து கொண்டே தலையை பிச்சிக்கிட்டேன். நீங்க தான் அதற்கான காரணம் சரியாக சொல்லி இருக்கிங்க !

    அது ஒரு சபாஷ் !

    பதிலளிநீக்கு
  15. //நாமக்கல் சிபி said...
    மன்னிப்பு - தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை
    -ரமணா (கேப்டன்)

    :)
    //

    அப்படி அல்ல சிபி,

    மன்னிப்பு - தமி*ளி*ல் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை
    -ரமணா (கேப்டன்)

    :)

    பதிலளிநீக்கு
  16. ////பொன்ஸ் said...
    அதெல்லாம் மன்னிக்க முடியாது!! :))

    (சுப்பையா வாத்தியார் பதிவு பார்த்தேன். உங்கள் பெயருக்கு ஜோசியம் பார்த்து சனி பகவானைச் சொல்லி இருந்தார். அதான் போல, வரிசையா வந்திட்டீங்க :)) )
    //

    நாந்தான் அப்பலேந்து சொல்றேனே..
    பொன்ஸ் அக்காவுக்கு ஆறாவது அறிவுக்கு மேல ஏதோ ஒரு அறிவு இருக்குன்னு :))

    சென்ஷி

    பதிலளிநீக்கு
  17. //சென்ஷி said...

    நாந்தான் அப்பலேந்து சொல்றேனே..
    பொன்ஸ் அக்காவுக்கு ஆறாவது அறிவுக்கு மேல ஏதோ ஒரு அறிவு இருக்குன்னு :))

    சென்ஷி
    //

    சென்ஷி,
    ஆமாங்க ஆறு அடிக்கு (தும்பிக்)கை இருக்கும் போது நீங்க சொல்றதும் இருக்கனும்.

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !