10 ஆகஸ்ட், 2006

பெரியண்ணன் !

11 கருத்துகள்:

  1. சிறு தங்கைகளிடன் ராக்கி கட்டிக்கொள்ளும் போது நமது பெரியண்ணணின் முகத்தில் தோன்றும் பெருமையையும், சந்தோசத்தையும் பாருங்களேன்.



    அன்புடன்...
    சரவணன்.

    பதிலளிநீக்கு
  2. வெளியில் வந்தாச்சு.
    அவரு உண்மையிலே பெரிய அண்ணன் மட்டும் அல்ல நம்மை எல்லாம் பெருமை படுத்தும் அண்ணனும் கூட

    பதிலளிநீக்கு
  3. //உங்கள் நண்பன் said...
    சிறு தங்கைகளிடன் ராக்கி கட்டிக்கொள்ளும் போது நமது பெரியண்ணணின் முகத்தில் தோன்றும் பெருமையையும், சந்தோசத்தையும் பாருங்களேன்.

    அன்புடன்...
    சரவணன். //

    ஆமங்க சரா ... இந்தப் படத்தைப் பார்தவுடனே ... கடவுளைக் கண்டது போல் ஒரு உணர்வு வந்தது அதனால் எடுத்துப் போட்டேன் :)

    பதிலளிநீக்கு
  4. //நாகை சிவா said...
    வெளியில் வந்தாச்சு.
    அவரு உண்மையிலே பெரிய அண்ணன் மட்டும் அல்ல நம்மை எல்லாம் பெருமை படுத்தும் அண்ணனும் கூட
    //
    சிவா ...! சரியா சொன்னிங்க ... கலாம் .. ஒரு தமிழர் என்பதால் நமக்கெல்லாம் பெருமையும், பெருமிதமும் ஏற்படுகிறது ... !

    பதிலளிநீக்கு
  5. அப்துல் கலாம் படத்தைப் போட்டு மகிழ்விச்சிடீங்க..

    நன்றி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  6. // Sivabalan said...
    அப்துல் கலாம் படத்தைப் போட்டு மகிழ்விச்சிடீங்க..

    நன்றி.. நன்றி..
    //

    சிபா ... ! எல்லோருக்கும் பிடித்த ஒருவரை பார்ப்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது பாருங்கள் !

    பதிலளிநீக்கு
  7. இவர் அப்துல் கலாமில்லை அப்பா கலாம் ...... காந்தி மட்டுமா தேசத்தந்தை?

    பதிலளிநீக்கு
  8. //மகேந்திரன்.பெ said...
    இவர் அப்துல் கலாமில்லை அப்பா கலாம் ...... காந்தி மட்டுமா தேசத்தந்தை? //

    ஆமாம் மகி ... காந்திஜி தேசப்பிதா என்றால் நம் கலாம் ஐயா நேசப்பிதா !

    பதிலளிநீக்கு
  9. //ஆமாம் மகி ... காந்திஜி தேசப்பிதா என்றால் நம் கலாம் ஐயா நேசப்பிதா
    !//

    கலக்கல்...

    :)

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !