எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் !
நன்றாக உள்ளத
// ENNAR said... நன்றாக உள்ளத //என்னார் நன்றி !
சிறு தங்கைகளிடன் ராக்கி கட்டிக்கொள்ளும் போது நமது பெரியண்ணணின் முகத்தில் தோன்றும் பெருமையையும், சந்தோசத்தையும் பாருங்களேன்.அன்புடன்...சரவணன்.
வெளியில் வந்தாச்சு.அவரு உண்மையிலே பெரிய அண்ணன் மட்டும் அல்ல நம்மை எல்லாம் பெருமை படுத்தும் அண்ணனும் கூட
//உங்கள் நண்பன் said... சிறு தங்கைகளிடன் ராக்கி கட்டிக்கொள்ளும் போது நமது பெரியண்ணணின் முகத்தில் தோன்றும் பெருமையையும், சந்தோசத்தையும் பாருங்களேன்.அன்புடன்...சரவணன். //ஆமங்க சரா ... இந்தப் படத்தைப் பார்தவுடனே ... கடவுளைக் கண்டது போல் ஒரு உணர்வு வந்தது அதனால் எடுத்துப் போட்டேன் :)
//நாகை சிவா said... வெளியில் வந்தாச்சு.அவரு உண்மையிலே பெரிய அண்ணன் மட்டும் அல்ல நம்மை எல்லாம் பெருமை படுத்தும் அண்ணனும் கூட //சிவா ...! சரியா சொன்னிங்க ... கலாம் .. ஒரு தமிழர் என்பதால் நமக்கெல்லாம் பெருமையும், பெருமிதமும் ஏற்படுகிறது ... !
அப்துல் கலாம் படத்தைப் போட்டு மகிழ்விச்சிடீங்க..நன்றி.. நன்றி..
// Sivabalan said... அப்துல் கலாம் படத்தைப் போட்டு மகிழ்விச்சிடீங்க..நன்றி.. நன்றி.. //சிபா ... ! எல்லோருக்கும் பிடித்த ஒருவரை பார்ப்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது பாருங்கள் !
இவர் அப்துல் கலாமில்லை அப்பா கலாம் ...... காந்தி மட்டுமா தேசத்தந்தை?
//மகேந்திரன்.பெ said... இவர் அப்துல் கலாமில்லை அப்பா கலாம் ...... காந்தி மட்டுமா தேசத்தந்தை? //ஆமாம் மகி ... காந்திஜி தேசப்பிதா என்றால் நம் கலாம் ஐயா நேசப்பிதா !
//ஆமாம் மகி ... காந்திஜி தேசப்பிதா என்றால் நம் கலாம் ஐயா நேசப்பிதா !//கலக்கல்...:)
தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !
நன்றாக உள்ளத
பதிலளிநீக்கு// ENNAR said...
பதிலளிநீக்குநன்றாக உள்ளத
//
என்னார் நன்றி !
சிறு தங்கைகளிடன் ராக்கி கட்டிக்கொள்ளும் போது நமது பெரியண்ணணின் முகத்தில் தோன்றும் பெருமையையும், சந்தோசத்தையும் பாருங்களேன்.
பதிலளிநீக்குஅன்புடன்...
சரவணன்.
வெளியில் வந்தாச்சு.
பதிலளிநீக்குஅவரு உண்மையிலே பெரிய அண்ணன் மட்டும் அல்ல நம்மை எல்லாம் பெருமை படுத்தும் அண்ணனும் கூட
//உங்கள் நண்பன் said...
பதிலளிநீக்குசிறு தங்கைகளிடன் ராக்கி கட்டிக்கொள்ளும் போது நமது பெரியண்ணணின் முகத்தில் தோன்றும் பெருமையையும், சந்தோசத்தையும் பாருங்களேன்.
அன்புடன்...
சரவணன். //
ஆமங்க சரா ... இந்தப் படத்தைப் பார்தவுடனே ... கடவுளைக் கண்டது போல் ஒரு உணர்வு வந்தது அதனால் எடுத்துப் போட்டேன் :)
//நாகை சிவா said...
பதிலளிநீக்குவெளியில் வந்தாச்சு.
அவரு உண்மையிலே பெரிய அண்ணன் மட்டும் அல்ல நம்மை எல்லாம் பெருமை படுத்தும் அண்ணனும் கூட
//
சிவா ...! சரியா சொன்னிங்க ... கலாம் .. ஒரு தமிழர் என்பதால் நமக்கெல்லாம் பெருமையும், பெருமிதமும் ஏற்படுகிறது ... !
அப்துல் கலாம் படத்தைப் போட்டு மகிழ்விச்சிடீங்க..
பதிலளிநீக்குநன்றி.. நன்றி..
// Sivabalan said...
பதிலளிநீக்குஅப்துல் கலாம் படத்தைப் போட்டு மகிழ்விச்சிடீங்க..
நன்றி.. நன்றி..
//
சிபா ... ! எல்லோருக்கும் பிடித்த ஒருவரை பார்ப்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது பாருங்கள் !
இவர் அப்துல் கலாமில்லை அப்பா கலாம் ...... காந்தி மட்டுமா தேசத்தந்தை?
பதிலளிநீக்கு//மகேந்திரன்.பெ said...
பதிலளிநீக்குஇவர் அப்துல் கலாமில்லை அப்பா கலாம் ...... காந்தி மட்டுமா தேசத்தந்தை? //
ஆமாம் மகி ... காந்திஜி தேசப்பிதா என்றால் நம் கலாம் ஐயா நேசப்பிதா !
//ஆமாம் மகி ... காந்திஜி தேசப்பிதா என்றால் நம் கலாம் ஐயா நேசப்பிதா
பதிலளிநீக்கு!//
கலக்கல்...
:)