5 ஆகஸ்ட், 2006

குடி முழுகினால் அதனால் என்ன ???


16 கருத்துகள்:

  1. தலைக்கு மேலே வெள்ளம் போனால் சானென்ன முழமென்ன ?
    இதுதான் வாத்யாரே காலம்ங்கறது. இன்னொன்னு கவனிச்சீங்களா? இம்பூட்டு வெள்ளத்திலியும் கரண்டு கட்டாவல? வாழ்க நம் மின்வாரியம்

    ஆமா நீங்க போலீஸ்காரரா? :))

    பதிலளிநீக்கு
  2. //இன்னொன்னு கவனிச்சீங்களா? இம்பூட்டு வெள்ளத்திலியும் கரண்டு கட்டாவல? வாழ்க நம் மின்வாரியம்//

    இன்னொன்னு கவனிச்சீங்களா? குடும்பத் தலைவர் எங்கே நிக்கிறார் என்று !
    :))

    //ஆமா நீங்க போலீஸ்காரரா? :)) //

    ஏங்க திருடன் போலிஸ் விளையாடனுமா ?

    http://govikannan.blogspot.com/2006/08/blog-post_04.html

    பதிலளிநீக்கு
  3. இத தான் காரியத்தில் கண்ணாக இருப்பது என்று சொல்வார்களோ
    பீடில் வாசித்த மன்னனையே இவங்க தோற்கடித்தாலும் ஆச்சரிப்படுவதற்கு இல்ல

    பதிலளிநீக்கு
  4. //நாகை சிவா said...
    இத தான் காரியத்தில் கண்ணாக இருப்பது என்று சொல்வார்களோ
    பீடில் வாசித்த மன்னனையே இவங்க தோற்கடித்தாலும் ஆச்சரிப்படுவதற்கு இல்ல //

    சீரியல் சிகாமணிகள் :)... பாவங்க குடும்பத் தலைவர் :)

    பதிலளிநீக்கு
  5. //SK said...
    :)))))))))))
    //
    என்னத்த சொல்ல ... காலத்தின் 'கோலங்கள்' :))

    பதிலளிநீக்கு
  6. GK,

    இரசித்தேன் சிரித்தேன்..

    பதிலளிநீக்கு
  7. GK,

    இரசித்தேன் சிரித்தேன்..

    பதிலளிநீக்கு
  8. GK,

    I have put this comment about two days back... HI..HI..HI..

    பதிலளிநீக்கு
  9. GK,

    //இரண்டுதடவை பின்னூட்டம் போட்டால் என்ன ?மூழ்கின குடி வடிந்துவிடவா போகிறது //

    நல்ல டைமிங்..

    Best Commentங்க

    பதிலளிநீக்கு
  10. //Sivabalan said...
    GK,
    நல்ல டைமிங்..

    Best Commentங்க //
    சிபா ... இந்த பதிவும் பின்னூட்டத்தில் மூழ்கிடும் போல இருக்கு :)

    பதிலளிநீக்கு
  11. மெகா சீரியல் பாத்து அவுங்க விட்ட கண்ணீரா இது?

    பதிலளிநீக்கு
  12. // சிறில் Alex said...
    மெகா சீரியல் பாத்து அவுங்க விட்ட கண்ணீரா இது?
    //
    சிறில் ... எனக்கென்னுமோ ... வெளியில் அப்பாவியாக ஒருவர் நிக்கிறார் பாருங்கள் ... அவர் நொந்துபோய் விட்ட கண்ணீர் மாதிரி தெரியுது :)

    பதிலளிநீக்கு
  13. நாடகத்துல ஏதோ முக்கிய கட்டம் போல இருக்கு. அநேகமா யாரோட வாழ்க்கைய அழிக்கலாம்னு பேசுறாங்கன்னு நெனைக்கிறேன். அதப் பாக்குறாங்க...நீங்க என்னடான்னா காமெடி செஞ்சிக்கிட்டு....

    பதிலளிநீக்கு
  14. Tamil Text in your blog is not visible since you are not posting it in unicode font
    You can convert the typed font to unicode by a converter which is freely available in www.suratha.com
    SP.VR.Subbiah
    Coimbatore

    பதிலளிநீக்கு
  15. //G.Ragavan said...
    நாடகத்துல ஏதோ முக்கிய கட்டம் போல இருக்கு. அநேகமா யாரோட வாழ்க்கைய அழிக்கலாம்னு பேசுறாங்கன்னு நெனைக்கிறேன். அதப் பாக்குறாங்க...நீங்க என்னடான்னா காமெடி செஞ்சிக்கிட்டு....
    //
    ஜிரா ... பெரியவங்க (திருவள்ளுவர் ) ... நல்லாவே சொல்லி இருக்காங்க 'துன்பம் வரும் நேரத்திலே சிரிங்க' என்று அதுதான் ... துன்பத்துக்குப் பதில் இங்கே வெள்ளம் :)

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !