25 ஜூலை, 2006

ஆறு வார்த்தைகளில் ஆறு கதை !

பாஸ்டன் பாலா பிள்ளையார் சுழிபோட, இனிதே தொடங்கிய ஆறு வரிக் கதைகள் எல்லோருடைய கவனதையும் ஈர்த்தது. நான் எழுதிய ஆறு கதைகள் இங்கே !

6

1. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று நடக்குது - இங்கே வலைப்போர் !


2. திரு காசி செய்த கைமா(ற்)று - தமிழ்மணம் விற்பனைக்கு !

3. அம்பலத்தான் இங்கு ஆடுகிறான் - நமசிவாய வாழ்க - சிதம்பரம் !

4. சிவாஜி வாயிலே ஜிலேபி - சர்சையில் இருந்த இடம் !

5. தென்னை மரத்தில் கொட்டிய தேள் - ப்ளாக்ஸ்பாட் முடக்கம் !

6. ஊர் சிறிதா? பங்களா சிறிதா? - சிறுதாவூர் வெவகாரம் !


இந்த கதைகள் பிடிக்கவில்லை என்றால் இங்கே ஒரு சைவ, ஒரு அசைவ கதையும் உண்டு

5 கருத்துகள்:

  1. //6. ஊர் சிறிதா ? பிரச்சனை சிறிதா ? - சிறிதா ஊர் !//
    ஆறிலே ஒன்று :))

    பதிலளிநீக்கு
  2. ஆறு கதை எழுத உனக்கு உண்டு அருகதை...




    அன்புடன்...
    சரவணன்.

    பதிலளிநீக்கு
  3. நல்லா "ஆற"ச்சி இருக்கீங்க. அரசியல் வாடை தூக்கல்.

    பதிலளிநீக்கு
  4. //நாகை சிவா said...
    நல்லா "ஆற"ச்சி இருக்கீங்க. அரசியல் வாடை தூக்கல்.
    //
    சிவா,
    அரசியலா... ? அப்படியெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாதே ? நீங்க எதுலியோ மாட்டிவிடப் பாக்குறிங்க :))

    பதிலளிநீக்கு
  5. நல்ல முயற்சி,
    ஆனாலும் இன்னும் நன்றாக முயற்சிக்கலாம்.

    நாம் இருவரும் சேர்ந்தே கூட முயற்சி செய்யலாம்.
    சுவாரசியமாக இருக்கும்.
    என்ன சொல்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !