15 ஜூலை, 2006

மிருகமும் மனிதனாகலாம் (படம்)

அடிக்குது குளிரு...

சூடு சொரணை நிறையவே இருக்கு என்று வலைகள் வெப்பம் தாங்காது அறுந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாக ... என்ன ஒட்டு வேலை செய்யலாம் என்று யோசித்த போது ... இந்த ஒட்டு வேலை கண்ணில் பட


இந்த பூனை பாலும் குடிக்கும் பீரும் குடிக்கும் !


நாய் பட்டப்பாடு இப்பத்தான் நல்லா புரியுது !

12 கருத்துகள்:

  1. //நாய் பட்டப்பாடு இப்பத்தான் நல்லா புரியுது ! //
    எனக்கும் புரியுது.
    அந்த பூனை நீங்க வளர்க்கும் பூனையா???? பூனைக்கு என்ன ஊத்துறீங்க, டைகரா????:)))))

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் சிவா.
    சிங்கப்பூர் பூனைக்கு டைகர்தான் புடிக்கும்... இந்த விசயமெல்லாம் எப்படி தெரியும் ?
    :)))

    பதிலளிநீக்கு
  3. எல்லாம் ஒரு பொது அறிவுத் தான் :))

    பதிலளிநீக்கு
  4. விட்டலாச்சார்யா படம் தயாரிக்கறீரா; இம்சை அரசன் பார்ட் II-வா ;-)

    பதிலளிநீக்கு
  5. //நாகை சிவா said...
    எல்லாம் ஒரு பொது அறிவுத் தான் :))
    //
    பொது அறிவா ? மது அறிவா .. ம் நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கிங்க :)))

    பதிலளிநீக்கு
  6. //Boston Bala said...
    விட்டலாச்சார்யா படம் தயாரிக்கறீரா; இம்சை அரசன் பார்ட் II-வா ;-)

    10:38 PM
    //
    பாலா ... இன்னிக்கு பொழுது ஓடலை ... எப்பவோ மின்னஞ்சலில் வந்த படம் எடுத்து போட்டேன்

    பதிலளிநீக்கு
  7. //பொது அறிவா ? மது அறிவா .. ம் நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கிங்க :))) //
    கண்ணன், இந்த உகு தானே வேணாம் என்கிறது. அந்த கம்பெனியின் வாட்சி ஒன்று என் நண்பன் எனக்கு அளித்து இருந்தான். அதனால் தெரியும்...

    பதிலளிநீக்கு
  8. காமேடியான படங்கள்

    பதிலளிநீக்கு
  9. சபாஷ் கோவியாரே!

    நான் நினைத்தது சரிதான்!

    பதிலளிநீக்கு
  10. கோவி.கண்ணன் சார்,

    The Monkey ???

    and

    The Horse ????


    are super......

    பதிலளிநீக்கு
  11. கோவியாரே

    சிரிக்க வைத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !